Roman script
Singers : T.M. Soundararajan and P.Susheela Music by : M.S. Viswanathan Female Part Aadaludan paadalai Ketu rasipathilae thaan Sugam sugam sugam Female Part Ss ha ss ha ss ha Ss ha ss ha ss ha hoi Female Part Aadaludan paadalai Ketu rasipathilae thaan Sugam sugam sugam Male Part Aasai tharum Paarvayil ellam aayiram Ennam varum varum varum Male Part Ss ha ss ha ss ha Ss ha ss ha ss ha hoi Male Part Aasai tharum Paarvayil ellam aayiram Ennam varum varum varum Male & Female : Aadaludan paadalai Ketu rasipathilae thaan Sugam sugam sugam Male & Female : Aasai tharum Paarvayil ellam aayiram Ennam varum varum varum Male Part { Kannarugil penmai Kudi yera kaiarugil ilamai Thadumaara thennailaneerin Pathamaaga ondru naan Tharava idhamaaga …… hoi } (2) Female Part { Senganiyil thalaivan Pasiaara thindra idam thenil Suvai oora pangu pera Varava thunaiaaga ………. } (2) Female Part Mana oonjalin Meethu poo mazhai thoovida Uriyavan neethaanae Male & Female : Aadaludan paadalai Ketu rasipathilae thaan Sugam sugam sugam Male & Female : Aasai tharum Paarvayil ellam aayiram Ennam varum varum varum Male Part { Kal irukum Malarae valainthaadu Kalaipaara madiyil idam podu Male Part Ullirukum ninaivil Uravaadu ulagaiyae maranthu Vilaiyaadu ….. hoi } (2) Female Part { Vimmivarum Azhagil nadai podu Vanthirukum manathai Edai podu vendiyathai Peralaam thunivodu …….. } (2) Female Part Un paathaiyilae Naan oorvalam varuven Puthumaiyai nee paadu Female Part Aadaludan paadalai Ketu rasipathilae thaan Sugam sugam sugam Female Part Ss ha ss ha ss ha Ss ha ss ha ss ha hoi Male Part Aasai tharum Paarvayil ellam aayiram Ennam varum varum varum Male Part Ss ha ss ha ss ha Ss ha ss ha ss ha hoi Male & Female : Aadaludan paadalai Ketu rasipathilae thaan Sugam sugam sugam Male & Female : Aasai tharum Paarvayil ellam aayiram Ennam varum varum varum
தமிழ்
பாடகி : பி.சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் பெண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : { கண்ணருகில் பெண்மை குடியேற கையருகில் இளமை தடுமாற தென்னை இளநீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக.... ஹோய் } (2) பெண் : { செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனில் சுவையூற பங்கு பெற வரவா துணையாக.... } (2) பெண் : மன ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : { கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு களைப்பாற மடியில் இடம்போடு ஆண் : உள்ளிருக்கும் நினைவில் உறவாடு உலகையே மறந்து விளையாடு..... ஹோய் } (2) பெண் : { விம்மி வரும் அழகில் நடைபோடு வந்திருக்கும் மனதை எடைபோடு வேண்டியதை பெறலாம் துணிவோடு.... } (2) பெண் : உன்பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் பெண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் ஆண் : ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஸ்ஹா ஹோய் ஆண் & பெண் : ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ஆண் & பெண் : ஆசை தரும் பார்வையிலெல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்
Song details
Singers: T.M. Soundararajan and P.Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Kudiyirundha Koyil (1968) · Lyricist: Lyricist Not Known
- Singer: T.M. Soundararajan and P.Susheela
- Film / album: Kudiyirundha Koyil
- Composer: M.S. Viswanathan