Roman script
Singers : Anuradha Sriram and Shankar Mahadevan Music by : Deva Male Part Adada nadanthu vara Idhayatha kizhikka vara Thamizhana aaati padachi Uzhukki kuzhukki oodheva Male Part Readya irudaa Ava dangerous party Kadavul order Ava unakku pondaati Female Part Poruda nadanthu varen Idhayatha kizhikka varen Thamizhana aaati padachu Uzhukka kuzhukka Naan varen… Female Part Readya irudaa Naan dangerous party Kadavulin order Naan unakku pondaati Male Part Twinkle twinkle Little starai pola.. Whistling : ……………. Kanngal rendum summa Minnuthadi minnuthadi Female Part Ada single aanaa Irundha ennul Mingle aagi mixie pola Araikiriyae nice-ah araikuriyae Male Part Ippasi Female : En pasi Male : Enga Female : Eppo Male : Melam Female : Taalam Male : Onnu rendu moonu naalu Namma serkum nalla naalil Male Part Adada nadanthu vara Idhayatha kizhikka vara Thamizhana aaati padachi
Uzhukki kuzhukki oodheva Male Part Readya irudaa Idhu dangerous party Kadavul order Ava unakku pondaati Chorus Aaoon..aaoon.. Aaoon…aaoon… Female Part Hey thaadi vecha Sooriyan nee Thaavaniyil thavaruda Nerungiriyae kitta nerunguriyae Male Part Ada moodi vecha Mullai poovae Mundhanaikul enna neeyum Sorukiriyae Chorus : Gasak Sorukiriyae Chorus : Gasak Female Part Junee… Male : July Female : Enga Male : Eppo Female : Melam Male : Taalam Female : Onnu rendu moonu naalu Namma serkum nalla naalil Male Part Adada nadanthu vara Idhayatha kizhikka vara Thamizhana aaati padachi Uzhukki kuzhukki oodheva Male Part Adhu dangerous party Kadavul order Ava unakku pondaati Female Part Dei dei.. Iruda nadanthu varen Idhayatha kizhikka varen Thamizhana aaati padachu Uzhukka kuzhukka Naan varen… Female Part Readya irudaa Naan dangerous party Kadavulin order Naan unakku pondaati
தமிழ்
பாடகி : அனுராதா ஸ்ரீராம் பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : அடடா நடந்து வாரா இதயத்த கிழிக்க வாரா தமிழன ஆட்டி படைச்சி உலுக்கி குலுக்கி ஊதவா ஆண் : ரெடியா இருடா அவ டேன்ஜரஸ் பார்ட்டி கடவுள் ஆர்டர் அவ உனக்கு பொண்டாட்டி பெண் : பொறுடா நடந்து வாரேன் இதயத்த கிழிக்க வாரேன் தமிழன ஆட்டி படைச்சி உலுக்க குழுக்க நான் வாரேன் பெண் : ரெடியா இருடா நான் டேன்ஜரஸ் பார்ட்டி கடவுளின் ஆர்டர் நான் உனக்கு பொண்டாட்டி ஆண் : ட்விங்க்ள் ட்விங்க்ள் லிட்டில் ஸ்டாரை போல விஷ்லிங் : ......................... கண்கள் ரெண்டும் சும்மா மின்னுதடி மின்னுதடி பெண் : அட சிங்கிள் ஆன இருந்த என்னுள் மிங்கில் ஆகி மிக்ஸி போல அரைக்கிரியே நைசா அரைக்குறியே ஆண் : இப்பசி பெண் : என் பசி ஆண் : எங்க பெண் : எப்போ ஆண் : மேளம் பெண் : தாளம் ஆண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு நம்ம சேர்க்கும் நல்ல நாளில் ஆண் : அடடா நடந்து வாரா இதயத்த கிழிக்க வாரா தமிழன ஆட்டி படைச்சி உலுக்கி குலுக்கி ஊதவா ஆண் : ரெடியா இருடா அவ டேன்ஜரஸ் பார்ட்டி கடவுள் ஆர்டர் அவ உனக்கு பொண்டாட்டி குழு : ஆவூன் ஆவூன் ஆவூன் ஆவூன் பெண் : ஹே தாடி வெச்ச சூரியன் நீ தாவணியில் தவறு டா நெருங்கிரியே கிட்ட நெருங்குறியே ஆண் : அட மூடி வச்ச முல்லை பூவே முந்தானைக்குள் என்ன நீயும் சொருகிரியே குழு : கசக் சொருகிரியே குழு : கசக் பெண் : ஜூன் ஆண் : ஜூலை பெண் : எங்க ஆண் : எப்போ பெண் : மேளம் ஆண் : தாளம் பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு நம்ம சேர்க்கும் நல்ல நாளில் ஆண் : அடடா நடந்து வாரா இதயத்த கிழிக்க வாரா தமிழன ஆட்டி படைச்சி உலுக்கி குலுக்கி ஊதவா ஆண் : அவ டேன்ஜரஸ் பார்ட்டி கடவுள் ஆர்டர் அவ உனக்கு பொண்டாட்டி பெண் : டேய் டேய் இருடா நடந்து வாரேன் இதயத்த கிழிக்க வாரேன் தமிழன ஆட்டி படைச்சி உலுக்க குழுக்க நான் வாரேன் பெண் : ரெடியா இருடா நான் டேன்ஜரஸ் பார்ட்டி கடவுளின் ஆர்டர் நான் உனக்கு பொண்டாட்டி
Song information
Singers: Anuradha Sriram and Shankar Mahadevan
Music by: Deva
Release information: From 123 (2002) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Anuradha Sriram and Shankar Mahadevan
- Film / album: 123
- Composer: Deva