Roman script
Singer : K. S. Chithra Music by : Deva Chorus ……………. Female Part Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Female Part Hae….koottu puzhuvae konjam veliyil vaa Nee pattampoochchiyaai maari paranthu vaa Hae….koottu puzhuvae konjam veliyil vaa Nee pattampoochchiyaai maari paranthu vaa Chorus Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Female Part Palkalaikazhaga thervilae Engal pengalae perithum munnani Endru endrumae pulli vivaram solgirathae Female Part Raanuvam kaaval thuraiyilae Pengal Yaegamaai vanthu saerntha pin Aangal aanavam konjam konjam madikirathae Female Part Bharatha maadha penthanae Paayum nadhiyum penthaanae Intha mann veliyil antha vinn veliyil Nam penmai vellum kaalam sollum Chorus Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Female Part Nenjilae aanai sumanthaval Karpap paiyilae pillai sumanthaval Sontha vaazhvaiyum endrumthaanae sumakkindraal Female Part Kattilil konjam theintha pin Samaiyal kattilae konjam theintha pin Mezhuguvarththi pol urugi endrum vaazhgindraal Female Part Pillai petrum porumai kaattuvaal Muttaalukku karunai kaattuvaal Aval thuninthu vittaala ondril irangivittaal Aval siragai peruvaal sigaram thoduvaal Female Part Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Chorus Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Female Part Hae….koottu puzhuvae konjam veliyil vaa Nee pattampoochchiyaai maari paranthu vaa Hae….koottu puzhuvae konjam veliyil vaa Nee pattampoochchiyaai maari paranthu vaa Chorus Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா குழு : ........................ பெண் : அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி பெண் : ஹே......கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா ஹே......கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா குழு : அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி பெண் : பல்கலைகழக் தேர்விலே எங்கள் பெண்களே பெரிதும் முன்னணி என்று என்றுமே புள்ளி விவரம் சொல்கிறதே பெண் : ராணுவம் காவல் துறையிலே பெண்கள் ஏகமாய் வந்து சேர்ந்த பின் ஆண்கள் ஆணவம் கொஞ்சம் கொஞ்சம் மடிகிறதே பெண் : பாரத மாதா பெண்தானே பாயும் நதியும் பெண்தானே இந்த மண் வெளியில் அந்த விண் வெளியில் நம் பெண்மை வெல்லும் காலம் சொல்லும் குழு : அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி குழு : ......................... பெண் : நெஞ்சிலே ஆணை சுமந்தவள் கர்ப்பப் பையிலே பிள்ளை சுமந்தவள் சொந்த வாழ்வையும் என்றும் தானே சுமக்கின்றாள் பெண் : கட்டிலில் கொஞ்சம் தேய்ந்த பின் சமையல் கட்டிலே கொஞ்சம் தேய்ந்த பின் மெழுகுவர்த்தி போல் உருகி என்றும் வாழ்கின்றாள் பெண் : பிள்ளை பெற்றும் பொறுமை காட்டுவாள் முட்டாளுக்கும் கருணை காட்டுவாள் அவள் துணிந்து விட்டால் ஒன்றில் இறங்கிவிட்டால் அவள் சிறகை பெறுவாள் சிகரம் தொடுவாள் பெண் : அச்சம் என்னடி ஹே நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி குழு : அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி பெண் : ஹே...கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா ஹே...கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா குழு : அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி....
Song information
Singer: K. S. Chithra
Music by: Deva
Release information: From Kaalam Maari Pochu (1996) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Kaalam Maari Pochu
- Composer: Deva