Roman script
Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Achchachoparithabam aiyyavukku anuthabam Kaiyaada vandhaarae paavam Pachai pol kiliyalla Penn endraal eliyalla Vechaathaan theriyum namm veeram Female Part Sakthiyellam onnaanadhu Sankar saami nee ennavadhu Sakthiyellamae onnaanadhu Sankar saami nee ennavadhu Female Part Achchachoparithabam aiyyavukku anuthabam Kaiyaada vandhaarae paavam aiyoo paavam Female Part Yededuthu naal eluthu padichiruppara adi Padichirundha ippadi thaan mudichuavuppaara Yededuthu naal eluthu padichiruppara adi Padichirundha ippadi thaan mudichuavuppaara Female Part Asandhirundha adi madiyil kai viduvara konjam Asandhirundha adi madiyil kai viduvara konjam Bayanthirundha nool idaiyai alanthiduvara Female Part Sakthiyellam onnaanadhu Sankar saami nee ennavadhu Sakthiyellamae onnaanadhu Sankar saami nee ennavadhu Female Part Achchachoparithabam aiyyavukku anuthabam Kaiyaada vandhaarae paavam aiyoo paavam Female Part Adi akkaraikku poyirundha moonjiyai paaru Indha makkirukkum latchanathil meesayum veru Adi akkaraikku poyirundha moonjiyai paaru Indha makkirukkum latchanathil meesayum veru Female Part Kappalilae kadanai solli yeri vandhaaro Kappalilae kadanai solli yeri vandhaaro Illa nadukadalil kudhichuputtu neendhi vandhaaroo Female Part Sakthiyellam onnaanadhu Sankar saami nee ennavadhu Sakthiyellamae onnaanadhu Sankar saami nee ennavadhu Female Part Achchachoparithabam aiyyavukku anuthabam Kaiyaada vandhaarae paavam Pachai pol kiliyalla Penn endraal eliyalla Vechaathaan theriyum namm veeram Female Part Sakthiyellam onnaanadhu Sankar saami nee ennavadhu Sakthiyellamae onnaanadhu Sankar saami nee ennavadhu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : அச்சச்சோ பரிதாபம் அய்யாவுக்கனுதாபம் கையாட வந்தாரே பாவம் பச்சைப் போல் கிளியல்ல பெண்ணென்றால் எலியல்ல வெச்சாத்தான் தெரியும் நம் வீரம் பெண் : சக்தியெல்லாமே ஒண்ணானது சங்கர் சாமி நீ என்னாவது சக்தியெல்லாமே ஒண்ணானது சங்கர் சாமி நீ என்னாவது பெண் : அச்சச்சோ பரிதாபம் அய்யாவுக்கனுதாபம் கையாட வந்தாரே பாவம்...ஐயோ பாவம் பெண் : ஏடெடுத்து நாலெழுத்து படிச்சிருப்பாரா அடி படிச்சிருந்தா இப்படித்தான் முடிச்சவுப்பாரா ஏடெடுத்து நாலெழுத்து படிச்சிருப்பாரா அடி படிச்சிருந்தா இப்படித்தான் முடிச்சவுப்பாரா பெண் : அசந்திருந்தா அடி மடியில் கை விடுவாரா கொஞ்சம் அசந்திருந்தா அடி மடியில் கை விடுவாரா கொஞ்சம் பயந்திருந்தா நூலிடையை அளந்திடுவாரா பெண் : சக்தியெல்லாமே ஒண்ணானது சங்கர் சாமி நீ என்னாவது சக்தியெல்லாமே ஒண்ணானது சங்கர் சாமி நீ என்னாவது பெண் : அச்சச்சோ பரிதாபம் அய்யாவுக்கனுதாபம் கையாட வந்தாரே பாவம்...ஐயோ பாவம் பெண் : அடி அக்கறைக்கு போயிருந்த மூஞ்சியைப் பாரு இந்த மக்கிருக்கும் லட்சணத்தில் மீசையும் வேறு அடி அக்கறைக்கு போயிருந்த மூஞ்சியைப் பாரு இந்த மக்கிருக்கும் லட்சணத்தில் மீசையும் வேறு பெண் : கப்பலிலே கடனைச் சொல்லி ஏறி வந்தாரோ கப்பலிலே கடனைச் சொல்லி ஏறி வந்தாரோ இல்ல நடுக்கடலில் குதிச்சுப்புட்டு நீந்தி வந்தாரோ பெண் : சக்தியெல்லாமே ஒண்ணானது சங்கர் சாமி நீ என்னாவது சக்தியெல்லாமே ஒண்ணானது சங்கர் சாமி நீ என்னாவது பெண் : அச்சச்சோ பரிதாபம் அய்யாவுக்கனுதாபம் கையாட வந்தாரே பாவம்... பச்சைப் போல் கிளியல்ல பெண்ணென்றால் எலியல்ல வெச்சாத்தான் தெரியும் நம் வீரம் பெண் : சக்தியெல்லாமே ஒண்ணானது சங்கர் சாமி நீ என்னாவது சக்தியெல்லாமே ஒண்ணானது சங்கர் சாமி நீ என்னாவது.....
Song information
Singer: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nallathukku Kalamillai (1977) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nallathukku Kalamillai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali