Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Pulamai Pithan Female Part Aaiyiram kannatha angirundhu paatha Aduthavanai keduthavanae Aram thavari nadanthavane Aaiyiram kannatha angirundhu paatha Female Part Aaiyiram kannatha angirundhu paatha Aduthavanai keduthavanae Aram thavari nadanthavane Aduthavanai keduthavanae Aram thavari nadanthavane Aaiyiram kannatha angirundhu paatha Female Part Thenai vedhaichavan thenai aruppaan Venai vedhaichavan venai aruppaan Thenai vedhaichavan thenai aruppaan Venai vedhaichavan venai aruppaan Female Part Summa sollura pazhamozhiya mooda Andha amma potta kanakkidhuthaan podaa Nee vedhachadhu thaan velanjiruchirukudhu aruthukada Nee koduthathu thaan thirumbhi vandhadhu eduthukada Female Part Aayiram kannatha angirundhu paatha Aayiram kannatha angirundhu paatha Female Part Pona pirappila nee senja punniyam Rasa padhaviyai koduthathu Naan naan endru sollura aanavam vandhu Ippa un puthiya keduthathu Female Part Makkalukkaaga padhavi engira Ennam manasila irukkanum Adha maranthuvittavan maanam kettavan Ipadithaan thidikkanum Female Part Suvadiyilae irukku adha Solli vechen unakku Idhu suvadiyilae irukku Adha solli vechen unakku Female Part Karppulla pendugalai Kadhara kadhara nee karppa azhichae Kaiyedukkam bakthargalai Kalanga kalanga nee vaatti vadhachae Female Part Polladha mandhiringa viricha valaiyilae Unnai izhandhae unnai izhandhae Ellamae pona pinnae yengi thavikkirae Kanna izhandhae kanna izhandhae Female Part Appo unnai izhandhae ippo kanna izhandhae Appo unnai izhandhae ippo kanna izhandhae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : புலமை பித்தன் பெண் : ஆயிரம் கண்ணாத்தா அங்கிருந்து பாத்தா அடுத்தவனை கெடுத்தவனே அறம் தவறி நடந்தவனே ஆயிரம் கண்ணாத்தா அங்கிருந்து பாத்தா பெண் :ஆயிரம் கண்ணாத்தா அங்கிருந்து பாத்தா அடுத்தவனை கெடுத்தவனே அறம் தவறி நடந்தவனே அடுத்தவனை கெடுத்தவனே அறம் தவறி நடந்தவனே ஆயிரம் கண்ணாத்தா அங்கிருந்து பாத்தா பெண் : தெனை வெதைச்சவன் தெனை அறுப்பான் வெனை வெதச்சவன் வெனை அறுப்பான் தெனை வெதைச்சவன் தெனை அறுப்பான் வெனை வெதச்சவன் வெனை அறுப்பான் பெண் : சும்மா சொல்லுற பழமொழியா மூடா அந்த அம்மா போட்ட கணக்கிதுதான் போடா நீ வெதச்சதுதான் வெளைஞ்சிருக்குது அறுத்துக்கடா நீ கொடுத்ததுதான் திரும்பி வந்தது எடுத்துக்கடா பெண் : ஆயிரம் கண்ணாத்தா அங்கிருந்து பாத்தா ஆயிரம் கண்ணாத்தா அங்கிருந்து பாத்தா... பெண் : போனப் பிறப்பில நீ செஞ்ச புண்ணியம் ராசப் பதவியைக் கொடுத்தது நான் நானென்று சொல்லுற ஆணவம் வந்து இப்ப உன் புத்தியக் கெடுத்தது பெண் : மக்களுக்காக பதவி என்கிற எண்ணம் மனசில இருக்கணும் அத மறந்துவிட்டவன் மானம் கெட்டவன் இப்படித்தான் துடிக்கணும் பெண் : சுவடியிலே இருக்கு அதச் சொல்லி வச்சேன் உனக்கு இது சுவடியிலே இருக்கு அதச் சொல்லி வச்சேன் உனக்கு பெண் : கற்புள்ள பொண்டுகளை கதற கதற நீ கற்ப அழிச்சே கையெடுக்கும் பக்தர்களை கலங்க கலங்க நீ வாட்டி வதச்சே பெண் : பொல்லாத மந்திரிங்க விரிச்ச வலையிலே உன்னை இழந்தே உன்னை இழந்தே எல்லாமே போன பின்னே ஏங்கி தவிக்கிறே கண்ணை இழந்தே கண்ணை இழந்தே பெண் :அப்போ உன்னை இழந்தே இப்போ கண்ணை இழந்தே அப்போ உன்னை இழந்தே இப்போ கண்ணை இழந்தே
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Pulamai Pithan
Release information: From Mahasakthi Mariamman (1986) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Mahasakthi Mariamman
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Pulamai Pithan