Roman script
Singers : Krishnaraj, Prabhu Deva and Vivek Music by : Deva Male Part Aayaa onnu adampidikkithu Quarter paayaa onnu venum ketkkuthu Chorus Ketkkuthu Male Part Thaaththaa onnu thaalam poduthu Chorus Thariginathom Male Part Perusu thallaadaama thulli aaduthu Chorus Aaduthu Male Part Akka onnu akka onnu Akka onnu nekkaa paakkuthu Color sokkaavoda sokkaa suththuthu Chorus Suththuthu Male Part Thangachchi onnu thanni kaattuthu Adhu spinni mill-a vilaikku pesuthu Chorus Pesuthu Male Part Anni onnu aattam poduthu Aattam podumpothe nottam poduthu Chorus Poduthu Male Part Paappaa onnu paappaa onnu Paappaa onnu palapallakkuthu Paappaa powder pottu pouse-sa kaattuthu Chorus Kaattuthu Chorus Ellaarumae saernthu paaduvom Saernthu thaalaththoda asainji aaduvom aaduvom Aayaa onnu aah aah aayaa onnu Adadaa aayaa onnu pallillaatha aayaa onnu Kasakasaakasaa……
தமிழ்
பாடகர்கள் : கிருஷ்ணராஜ், பிரபுதேவா மற்றும் விவேக் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஆயா ஒன்னு அடம்பிடிக்கிது குவார்ட்டர் பாயா ஒன்னு வேணும் கேட்க்குது குழு : கேட்க்குது ஆண் : தாத்தா ஒன்னு தாளம் போடுது குழு : தரிகினதோம் ஆண் : பெருசு தள்ளாடாம துள்ளி ஆடுது குழு : ஆடுது ஆண் : அக்கா ஒன்னு அக்கா ஒன்னு அக்கா ஒன்னு நேக்கா பாக்குது கலர் சொக்காவோட சோக்கா சுத்துது குழு : சுத்துது ஆண் : தங்கச்சி ஒன்னு தண்ணி காட்டுது அது ஸ்பின்னி மில்ல விலைக்கு பேசுது குழு : பேசுது ஆண் : அண்ணி ஒன்னு ஆட்டம் போடுது ஆட்டம் போடும்போதே நோட்டம் போடுது குழு : போடுது ஆண் : பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு பளபளக்குது பாப்பா பவுடர் போட்டு பௌஸ்ச காட்டுது குழு : காட்டுது குழு : எல்லாருமே சேர்ந்து பாடுவோம் சேர்ந்து தாளத்தோட அசைஞ்சி ஆடுவோம் ஆடுவோம் ஆயா ஒன்னு ஆஹ் ஆஹ் ஆயா ஒன்னு அடடா ஆயா ஒன்னு பல்லில்லாத ஆயா ஒன்னு கசகசாகசா.............
Song information
Singers: Krishnaraj, Prabhu Deva and Vivek
Music by: Deva
Release information: From Ninaivirukkum Varai (1999) · Lyricist: K. Subash
Explore this song
- Singer: Krishnaraj
- Singer: Prabhu Deva and Vivek
- Film / album: Ninaivirukkum Varai
- Composer: Deva