Roman script
Singers : P. Susheela Music by : Ilayaraja Female Part Hei hei heihei hei Female Part Hei hei heihei hei Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae Female Part Aadum ullathil Odum ennangal Azhagil neendhattumae Naalum ullaasam Thevai sandhosham Thaenaaru paayattuame Female Part Hei hei heihei heihei Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae Female Part Aadum ullathil Odum ennangal Azhagil neendhattumae Naalum ullaasam Thevai sandhosham Thaenaaru paayattuame Female Part Poo irukkudhu Kodi irukkudhu kaai irukkudhu Kani irukkudhu Maamaa vaa nalla majaavaa Female Part Ingae paal irukkudhu Pazham irukkudhu Pakkuvamaa ponnirukkudhu Summa vaa konjam thamaashaa Female Part Ulagam migavum peridhu Pazhagum muraiyil pazhagu ooo… Female Part Hei hei heihei heihei Aattam kondaattam
Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae Female Part Poo polae …ae…ae… Idhazh sugam sugam Dhinam dhinam paarppomaa Poraada…aaa…. Adhu oru kalai Vidham vidham rasippomaa Female Part Nee paadhiyo naan paadhiyo Vaazhvil endrum verenna hoo ooo Female Part Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae…hae Female Part Pala palangudhu thala thalangudhu Pattu pola udal thudikkudhu Killaadhae romba thullaadhae Female Part Kulu kulungudhu silu silungudhu Kumari ponnu unai azhaikkudhu Vidaadhae summaa vidaadhae Paruvam migavum pudhidhu Uruvam kadaindha merugu hoo ooo Female Part Hei hei heihei heihei Aattam kondaattam Vaazhvil ennaalum Aanandham serattumae Nalla aadhaayam paarkkattumae Female Part Aadum ullathil Odum ennangal Azhagil neendhattumae Naalum ullaasam Thevai sandhosham Thaenaaru paayattuame
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹேய் ஹேய் ஹேய்...... ஹேய் ஹேய்....... ஹேய் ஹேய் ஹேய்...... ஹேய் ஹேய்....... பெண் : ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஆடும் உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள் அழகில் நீந்தட்டுமே நாளும் உல்லாசம் தேவை சந்தோஷம் தேனாறு பாயட்டுமே பெண் : ஹேய் ஹேய் ஹேய்...... ஹேய் ஹேய்....... பெண் : ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஆடும் உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள் அழகில் நீந்தட்டுமே நாளும் உல்லாசம் தேவை சந்தோஷம் தேனாறு பாயட்டுமே பெண் : பூவிருக்குது கொடியிருக்குது காயிருக்குது கனியிருக்குது மாமா வா நல்ல மஜாவா பெண் : இங்கே பாலிருக்குது பழமிருக்குது பக்குவமா பொண்ணிருக்குது சும்மா வா கொஞ்சம் தமாஷா பெண் : உலகம் மிகவும் பெரிது பழகும் முறையில் பழகு பெண் : ஹேய் ஹேய் ஹேய்...... ஹேய் ஹேய்....... பெண் : ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஹேய் பெண் : பூப்போலே... இதழ் சுகம் சுகம் தினம் தினம் பார்ப்போமா போராட அது ஒரு கலை விதம் விதம் ரசிப்போமா.... நீ பாதியோ நான் பாதியோ வாழ்வில் என்றும் வேறென்ன சுகம் வேண்டுமோ....ஓ பெண் : ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஹே ஹேய் பெண் : பளபளங்கிது தளதளங்கிது பட்டுப்போல உடல் துடிக்குது கிள்ளாதே ரொம்ப துள்ளாதே பெண் : குளுகுளுங்கிது சிலுசிலுங்கிது குமரிப் பொண்ணு உன்னை அழைக்கிது விடாதே சும்மா விடாதே பெண் : பருவம் மிகவும் புதிது உருவம் கடைந்த மெருகு பெண் : ஹேய் ஹேய் ஹேய்...... ஹேய் ஹேய்....... பெண் : ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும் ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஆடும் உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள் அழகில் நீந்தட்டுமே நாளும் உல்லாசம் தேவை சந்தோஷம் தேனாறு பாயட்டுமே
Song information
Singers: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Gaayathri (1977) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Gaayathri
- Composer: Ilayaraja