Roman script
Singer : Gangai Amaran Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male Part …………….. Male Part Aa…aaththoram mettu melae Aaththoram mettu melae Aaru muzham sela katti Aadi asainju vaaraa Aadi asainju vaaraa akka maga Ava enga akka maga Male Part Thaagaththula naan irukka Thanniyila ava irangi Ennapaththi nenappaalo akka maga Ava enga akka maga Male Part Aaththoram mettu melae Aaru muzham sela katti Aadi asainju vaaraa Aadi asainju vaaraa akka maga Ava enga akka maga Male Part Kaalula salangaiya katti Kaiyilae valaiyal pottu…aah Kaalula salangaiya katti Kaiyilae valaiyal pottu… Neththiyilae potta vachchu Kandaangi selaiya katti Neththiyilae potta vachchu Kandaangi selaiya katti Male Part Aaththoram mettu melae Aaru muzham sela katti Aadi asainju vaaraa Aadi asainju vaaraa akka maga Ava enga akka maga Male Part ………………. Male Part Thuniya avauththuputtaa Aa….thuniya avauththuputtaa Aa….thuniya avauththuputtaa Thanniyila nanachchuputtaa Enna nenaichchukittu Ellaaththaiyum kizhichchuputtaa Enna nenaichchukittu Ellaaththaiyum kizhichchuputtaa Male Part Aaththoram mettu melae Aaru muzham sela katti Aadi asainju vaaraa Aadi asainju vaaraa akka maga Ava enga akka maga Male Part Thaagaththula naan irukka Thanniyila ava irangi Ennapaththi nenappaalo akka maga Ava enga akka maga Male Part ……………….
தமிழ்
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ............................. ஆண் : ஆ.....ஆத்தோரம் மேட்டு மேலே ஆத்தோரம் மேட்டு மேலே ஆறு முழம் சேலக் கட்டி ஆடி அசைஞ்சு வாறா ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக அவ எங்க அக்கா மக ஆண் : தாகத்துல நான் இருக்க தண்ணியில அவ இறங்கி என்னப்பத்தி நெனப்பாளோ அக்கா மக அவ எங்க அக்கா மக....... ஆண் : ஆத்தோரம் மேட்டு மேலே ஆறு முழம் சேலக் கட்டி ஆடி அசைஞ்சு வாறா ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக அவ எங்க அக்கா மக ஆண் : காலுல சலங்கைய கட்டி கையிலே வளையல் போட்டு...ஆஹ்..... காலுல சலங்கைய கட்டி கையிலே வளையல் போட்டு... நெத்தியிலே பொட்ட வச்சு கண்டாங்கி சேலைய கட்டி... நெத்தியிலே பொட்ட வச்சு கண்டாங்கி சேலைய கட்டி... ஆண் : ஆத்தோரம் மேட்டு மேலே ஆறு முழம் சேலக் கட்டி ஆடி அசைஞ்சு வாறா ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக அவ எங்க அக்கா மக ஆண் : ............................ ஆண் : துணிய அவுத்துப்புட்டா ஆ.....துணிய அவுத்துப்புட்டா ஆ.....துணிய அவுத்துப்புட்டா தண்ணியில நனச்சுப்புட்டா என்ன நெனச்சுக்கிட்டு எல்லாத்தையும் கிழிச்சுபுட்டா...... என்ன நெனச்சுக்கிட்டு எல்லாத்தையும் கிழிச்சுபுட்டா...... ஆண் : ஆத்தோரம் மேட்டு மேலே ஆறு முழம் சேலக் கட்டி ஆடி அசைஞ்சு வாறா ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக அவ எங்க அக்கா மக ஆண் : தாகத்துல நான் இருக்க தண்ணியில அவ இறங்கி என்னப்பத்தி நெனப்பாளோ அக்கா மக அவ எங்க அக்கா மக....... ஆண் : ............................
Song information
Singer: Gangai Amaran
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Oruthi Mattum Karaiyinile (1981) · Singer: Gangai Amaran · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Gangai Amaran
- Film / album: Oruthi Mattum Karaiyinile
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran