Roman script
Singers : P. Susheela and P. Jayachandran Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Male Part Aaththangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichchu Konjam pakkaththil vara sollichchu Ennai parththu rasikka sollichchu Chorus Aaththangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichchu Male Part Poovai parichchen ponnaaga ninaichen Poopola naan anaichchen Vaasamo ennai vaattuthu Oru vandattam naan thavichen Male Part Nalla santhanaththu kaaleduththu Ennarugil nadakkaiyil Enni enni naan thudichchen Naan dhinam dhinam thookkaththai maranthaachchu Manam un ninaippil kalanthaachchu Chorus Aaththangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichchu Female Part Aadiperukku aiyyaa un nenaippu Aaraaga kadhakadhappu aarumo manam therumo Idhu aaraatti un poruppu Female Part Chinna kanni manam pinju manam Konji vanthu sirikkuthu Enna idhu un rasippu Naan kanavilae kanda sugam palichchaachu Adhu nejaminnu therinchaachu Female Part Aaththangaraiyil oru raja chinna raja Vanthu kanna simmitti ninnuchchu Konjam kaiya pudikka sollichchu Enna katti anaikka sollichchu Chorus ……………. Male Part Aassai manasu ammaadi pudhusu aalaana ilam vayasu Female : Aaduthu dhinam paaduthu idhu vaadaatha pudhu sogusu Male : Muththu pallirukku muththazhagu sollirukku Mayakkuthu kattazhagu siru vayasu Female : Nee mella mella punnagaiyil virattaathae Intha kanni manam porukkaathae Male Chorus : Aaththangaraiyil oru rosa chinna rosa Ennai alli anaikka sollichchu Female Chorus : Konjam kaiya pudikka sollichchu Enna katti anaikka sollichchu Chorus Thanthaana thaanathantha thaanaa thantha naanaa Thaana thaanaa thanana thanthaanaa Thanthaana thaanathantha thaanaa thantha naanaa Thaana thaanaa thanana thanthaanaa
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு கொஞ்சம் பக்கத்தில் வரச் சொல்லிச்சு என்னைப் பார்த்து ரசிக்க சொல்லிச்சு குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு ஆண் : பூவை பறிச்சேன் பொன்னாக நினைச்சேன் பூப்போல நான் அணைச்சேன் வாசமோ என்னை வாட்டுது – ஒரு வண்டாட்டம் நான் தவிச்சேன் ஆண் : நல்ல சந்தனத்து காலெடுத்து என்னருகில் நடக்கையில் எண்ணி எண்ணி நான் துடிச்சேன் நான் தினம் தினம் தூக்கத்தை மறந்தாச்சு மனம் உன் நினைப்பில் கலந்தாச்சு குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு பெண் : ஆடிப்பெருக்கு ஐயா உன் நெனைப்பு ஆறாத கதகதப்பு ஆறுமோ மனம் தேறுமோ இது ஆறாட்டி உன் பொறுப்பு பெண் : சின்ன கன்னி மனம் பிஞ்சு மனம் கொஞ்சி வந்து சிரிக்குது என்ன இது உன் ரசிப்பு நான் கனவிலே கண்ட சுகம் பலிச்சாச்சு அது நெஜமின்னு தெரிஞ்சாச்சு பெண் : ஆத்தங்கரையில் ஒரு ராஜா சின்ன ராஜா வந்து கண்ண சிமிட்டி நின்னுச்சு கொஞ்சம் கைய புடிக்க சொல்லிச்சு என்ன கட்டி அணைக்க சொல்லிச்சு குழு : ........................... ஆண் : ஆசை மனசு அம்மாடி புதுசு ஆளான இளம் வயசு பெண் : ஆடுது தினம் பாடுது இது வாடாத புது சொகுசு ஆண் : முத்து பல்லிருக்கு முத்தழகு சொல்லிருக்கு மயக்குது கட்டழகு சிறு வயசு பெண் : நீ மெல்ல மெல்ல புன்னகையில் விரட்டாதே இந்த கன்னி மனம் பொறுக்காதே ஆண் குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு பெண் குழு : கொஞ்சம் கைய புடிக்க சொல்லிச்சு என்ன கட்டி அணைக்க சொல்லிச்சு குழு : தந்தான தானதந்த தானா தந்த நானா தான தானா தானன தந்தானா தந்தான தானதந்த தானா தந்த நானா தான தானா தானான தந்தானா.......
Song information
Singers: P. Susheela and P. Jayachandran
Music by: Ilayaraja
Lyrics by: Kannadasan
Release information: From Orey Muththam (1980) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: P. Susheela and P. Jayachandran
- Film / album: Orey Muththam
- Composer: Ilayaraja
- Lyricist: Kannadasan