Roman script
Singers : Minmini and Chorus Music by : Deva Lyrics by : Dilipkumar Female Part Aaththaadi chinna ponnu Kanni ponnu aanathu Abhirami veettukkullae yogam onnu kooduthu Neththu vitta naaththu nikkuthadi pooththu Machcham kichcham paaththu manja thanni ooththu Chorus : Machcham kichcham paaththu manja thanni ooththu Female Part Aaththaadi chinna ponnu Kanni ponnu aanathu Abhirami veettukkullae yogam onnu kooduthu Male Part Aa….aa…aa….kalamagal vaazhgavendru Kavi kondu paadinaen Thirumagal vaazhgavendru Thedi vanthu vaazhththinaen Female Part Thaaivazhi seedhanamthaan Thangaiyindru kaanbathu Thangam ondrum thevaiyillai Angam thangamaanathu Female Part Vayasu vanthaachchu ammaadi vaalu ennaachchu Ammaadi vaalu ennaachchu Neeyum saernthaachchu indrodu rendu moonaachchu Aahaa rendu moonaachchu Female Part Suttri nindru sontham ellaam Vettri kolla vaazhththuthu Chorus : Abhirami ponnu aalaagi ninnaa Paaraamal ponaal adhu enna kannaa Female Part
Aaththaadi chinna ponnu Kanni ponnu aanathu Abhirami veettukkullae yogam onnu kooduthu Female Part Ilangandru vaazhagavendru Annai ullam vaazhththuthu Irunthaalum paaram ondru enthan vaazhvil kooduthu Male Part Marumagal samanjirukkaa maappillaikku panjamaa Maappillaikku meesaiyilla vayasu ippo anjummaa Female : Vaanga sambanthu pillaikku kattil tharavenaam Aama kattil tharavenaam Female Part Thoonga venaamaa kaiyodu thottil tharavenum Aamaam thottil tharavenum Aa…aa….maappillaikku thaagam vanthaa Putti paalu ooththanum Female Part Rojappoo melae theliyunga panneer Abhirami kannil aanantha kanneer Female Part Aaththaadi chinna ponnu Kanni ponnu aanathu Abhirami veettukkullae yogam onnu kooduthu Female Part Neththu vitta naaththu nikkuthadi pooththu Machcham kichcham paaththu manja thanni ooththu Machcham kichcham paaththu manja thanni ooththu Female Part Aaththaadi chinna ponnu Kanni ponnu aanathu Abhirami veettukkullae yogam onnu kooduthu
தமிழ்
பாடகர்கள் : மின்மினி மற்றும் குழு இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : திலீப் குமார் பெண் : ஆத்தாடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு ஆனது அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது நேத்து விட்ட நாத்து நிக்குதடி பூத்து மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து குழு : மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து பெண் : ஆத்தாடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு ஆனது அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது ஆண் : ஆ.....ஆ...ஆ..கலைமகள் வாழ்கவென்று கவிக் கொண்டு பாடினேன் திருமகள் வாழ்கவென்று தேடி வந்து வாழ்த்தினேன் பெண் : தாய்வழி சீதனம்தான் தங்கையின்று காண்பது தங்கம் ஒன்றும் தேவையில்லை அங்கம் தங்கமானது பெண் : வயசு வந்தாச்சு அம்மாடி வாலு என்னாச்சு அம்மாடி வாலு என்னாச்சு நீயும் சேர்ந்தாச்சு இன்றோடு ரெண்டு மூணாச்சு ஆஹா ரெண்டு மூணாச்சு பெண் : சுற்றி நின்று சொந்தம் எல்லாம் வெற்றிக் கொள்ள வாழ்த்துது குழு : அபிராமி பொண்ணு ஆளாகி நின்னா பாராமல் போனால் அது என்ன கண்ணா பெண் : ஆத்தாடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு ஆனது அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது பெண் : இளங்கன்று வாழ்கவென்று அன்னை உள்ளம் வாழ்த்துது இருந்தாலும் பாரம் ஒன்று எந்தன் வாழ்வில் கூடுது ஆண் : மருமகள் சமஞ்சிருக்கா மாப்பிள்ளைக்கு பஞ்சமா மாப்பிள்ளைக்கு மீசையில்ல வயசு இப்போ அஞ்சும்மா பெண் : வாங்க சம்பந்தி பிள்ளைக்கு கட்டில் தரவேணாம் ஆமாம் கட்டில் தரவேணாம் பெண் : தூங்க வேணாமா கையோடு தொட்டில் தரவேணும் ஆமாம் தொட்டில் தரவேணும் ஆ.....ஆ..மாப்பிள்ளைக்கு தாகம் வந்தா புட்டிப் பாலு ஊத்தணும் பெண் : ரோஜாப்பூ மேலே தெளியுங்க பன்னீர் அபிராமி கண்ணில் ஆனந்த கண்ணீர் பெண் : ஆத்தாடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு ஆனது அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது பெண் : நேத்து விட்ட நாத்து நிக்குதடி பூத்து மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து பெண் : ஆத்தாடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு ஆனது அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது
Song information
Singers: Minmini and Chorus
Music by: Deva
Lyrics by: Dilipkumar
Release information: From Abhirami (1992) · Singer: Minmini and Chorus · Lyricist: Dilipkumar · Music: Deva
Explore this song
- Singer: Minmini and Chorus
- Film / album: Abhirami
- Composer: Deva
- Lyricist: Dilipkumar