Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan- Ramamoorthy Lyrics by : Mayavanathan Female Part Aasaiyil pirappathu thunivu Andha thunivinil pirappathu thelivu Thelivinil pirappathu arivu Andha arivinil amaivadhu vaazhvu Female Part Aasaiyil pirappathu thunivu Andha thunivinil pirappathu thelivu Thelivinil pirappathu arivu Andha arivinil amaivadhu vaazhvu Female Part Aasaiyil pirappathu thunivu Female Part Vidhaithavan manadhil vilavadhil aasai Kaadhalan ninaivil kanniyin aasai Vidhaithavan manadhil vilavadhil aasai Kaadhalan ninaivil kanniyin aasai Pavalan manadhil paadidum aasai Pavalan manadhil paadidum aasai Padaithavan manadhil nodikkoru aasai Padaithavan manadhil nodikkoru aasai Female Part Aasaiyil pirappathu thunivu Andha thunivinil pirappathu thelivu Thelivinil pirappathu arivu Andha arivinil amaivadhu vaazhvu Female Part Aasaiyil pirappathu thunivu Female Part Ilamaiyil pudhumaigal padipadhil aasai Mudhumaiyil padippadhai ninaippadhil aasai Ilamaiyil pudhumaigal padipadhil aasai Mudhumaiyil padippadhai ninaippadhil aasai Varuvadhum povadhum kaalathin aasai Varuvadhum povadhum kaalathin aasai Thirumana vayadhil dhinam oru aasai Thirumana vayadhil dhinam oru aasai Female Part Aasaiyil pirappathu thunivu Andha thunivinil pirappathu thelivu Thelivinil pirappathu arivu Andha arivinil amaivadhu vaazhvu Female Part Aasaiyil pirappathu thunivu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பி. மாயவநாதன் பெண் : ஆசையில் பிறப்பது துணிவு அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு தெளிவினில் பிறப்பது அறிவு அந்த அறிவினில் அமைவது வாழ்வு பெண் : ஆசையில் பிறப்பது துணிவு அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு தெளிவினில் பிறப்பது அறிவு அந்த அறிவினில் அமைவது வாழ்வு பெண் : ஆசையில் பிறப்பது துணிவு பெண் : விதைத்தவன் மனதில் விளைவதில் ஆசை காதலன் நினைவில் கன்னியின் ஆசை விதைத்தவன் மனதில் விளைவதில் ஆசை காதலன் நினைவில் கன்னியின் ஆசை பாவலன் மனதில் பாடிடும் ஆசை பாவலன் மனதில் பாடிடும் ஆசை படைத்தவன் மனதில் நொடிக்கொரு ஆசை படைத்தவன் மனதில் நொடிக்கொரு ஆசை பெண் : ஆசையில் பிறப்பது துணிவு அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு தெளிவினில் பிறப்பது அறிவு அந்த அறிவினில் அமைவது வாழ்வு பெண் : ஆசையில் பிறப்பது துணிவு பெண் : இளமையில் புதுமைகள் படிப்பதில் ஆசை முதுமையில் படித்ததை நினைப்பதில் ஆசை இளமையில் புதுமைகள் படிப்பதில் ஆசை முதுமையில் படித்ததை நினைப்பதில் ஆசை வருவதும் போவதும் காலத்தின் ஆசை வருவதும் போவதும் காலத்தின் ஆசை திருமண வயதில் தினமொரு ஆசை திருமண வயதில் தினமொரு ஆசை பெண் : ஆசையில் பிறப்பது துணிவு அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு தெளிவினில் பிறப்பது அறிவு அந்த அறிவினில் அமைவது வாழ்வு பெண் : ஆசையில் பிறப்பது துணிவு
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan- Ramamoorthy
Lyrics by: Mayavanathan
Release information: From Thendral Veesum (1962) · Singer: P. Susheela · Lyricist: Mayavanathan · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thendral Veesum
- Composer: Vishwanathan- Ramamoorthy
- Lyricist: Mayavanathan