Roman script

Singers : S. C. Krishnan and K. Jamunarani

Music by : Viswanathan -Ramamoorthy

Male Part

………………………

Female : Aasai maama en aasai maama

Alaimelae thaavura maama

Maasangal moona ennai

Marandhu ponadhaen maama

Marandhu ponadhaen maama

Male Part

Aasai thangam en aasaithangam

Marappena aambilai singam

Kaasai naan thaedi vandhu katti kolven

Thangam unnai katti kolven

Female Part

Thikkudhisai theriyadha kadal naduvilae

Sukkanumillaadha padagu polae

Sikkikittu thavikkirenae

En Pakkathilae neeyum illaamalae

Female Part

Paadhaiyil naan kannai vechu

Paathu paathu yenguvadhaalae

Pala perum kusukusu endru

Parigaasam panraanga

Male Part

Karaikaaana kadalin alaiyil

Kannae un koondhlai kandu

Iravellaam un ninaivaaga

Irundhenae kann thoongaamal

Female Part

Aasai maama en aasai maama

Alaimelae thaavura maama

Maasangal moona ennai

Marandhu ponadhaen maama

Female Part

Kaadhal konda sagunthalai pol

Kan kalanagi nindren maama

Kaattil vitta seethai polae

Kavlai konden maama

Male Part

Aasai thangam en aasaithangam

Marappena aambilai singam

Kaasai naan thaedi vandhu katti kolven

Thangam unnai katti kolven

Male Part

Aasai vechu mosam seiya

Arasanum illa un maama

Paasathodu unnai thedi

Paranthodi varuvenmaaa

Female Part

Aasai maama en aasai maama

Alaimelae thaavura maama

Maasangal moona ennai

Marandhu ponadhaen maama

தமிழ்

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

ஆண் : .....................

பெண் : ஆசை மாமா என் ஆசை மாமா

அலைமேலே தாவுற மாமா

மாசங்கள் மூணா என்னை

மறந்து போனதேன் மாமா

மறந்து போனதேன் மாமா.....

ஆண் : ஆசைத் தங்கம் என் ஆசைத்தங்கம்

மறப்பேனா ஆம்பிள்ளை சிங்கம்

காசை நான் தேடி வந்து கட்டிக் கொள்வேன்

தங்கம் உன்னை கட்டிக் கொள்வேன்

பெண் : திக்குத்திசை தெரியாத கடல் நடுவிலே

சுக்கானுமில்லாத படகு போலே

சிக்கிக்கிட்டு தவிக்கிறேனே – என்

பக்கத்திலே நீயும் இல்லாமலே

பெண் : பாதையில் நான் கண்ணை வச்சு

பாத்து பாத்து ஏங்குவதாலே

பல பேரும் குசுகுசு என்று

பரிகாசம் பண்ணுறாங்க...

ஆண் : கரைக்காணாக் கடலின் அலையில்

கண்ணே உன் கூந்தலைக் கண்டு

இரவெல்லாம் உன் நினைவாக

இருந்தேனே கண் தூங்காமல்

பெண் : ஆசை மாமா என் ஆசை மாமா

அலைமேலே தாவுற மாமா

மாசங்கள் மூணா என்னை

மறந்து போனதேன் மாமா

பெண் : காதல் கொண்ட சகுந்தலைப் போல்

கண் கலங்கி நின்றேன் மாமா

காட்டில் விட்ட சீதை போலே

கவலை கொண்டேன் மாமா.....

ஆண் : ஆசைத் தங்கம் என் ஆசைத்தங்கம்

மறப்பேனா ஆம்பிள்ளை சிங்கம்

காசை நான் தேடி வந்து கட்டிக் கொள்வேன்

தங்கம் உன்னை கட்டிக் கொள்வேன்

ஆண் : ஆசை வச்சு மோசம் செய்ய

அரசனுமில்ல உன் மாமா

பாசத்தோடு உன்னைத் தேடி

பறந்தோடி வருவேனம்மா........

பெண் : ஆசை மாமா என் ஆசை மாமா

அலைமேலே தாவுற மாமா

மாசங்கள் மூணா என்னை

மறந்து போனதேன் மாமா

Song information

Singers: S. C. Krishnan and K. Jamunarani

Music by: Viswanathan -Ramamoorthy

Release information: From Raja Malaiya Simman (1959) · Singer: S. C. Krishnan and K. Jamunarani · Lyricist: A. Maruthakasi · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song