Roman script
Singers : S. C. Krishnan and K. Jamunarani Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Ammaavukku manasukkullae Aasaiyaalae tak tak tak Adikkira adiyum thudikkira thudiyum Kaadhula kaekkedhu tak tak tak aahaa… Male Part Ammaavukku manasukkullae Aasaiyaalae tak tak tak Adikkira adiyum thudikkira thudiyum Kaadhula kaekkedhu tak tak tak…tak Female Part Aiyaavukku manasukkullae Aasaiyaalae tak tak tak Adikkira adiyum thudikkira thudiyum Enakku kaekkedhu tak tak tak Female Part Aiyaavukku manasukkullae Aasaiyaalae tak tak tak Adikkira adiyum thudikkira thudiyum Enakku kaekkedhu tak tak tak Male Part Ongammaa irundhaa Ava kitta kaettu Naalum kezhamaiyum paakkattumaa Ongammaa irundhaa ava kitta kaettu Naalum kezhamaiyum paakkattumaa Illa ongappan kanakka pattunu mudichu Sattunu thaali kattattumaa Female Part Ashtami josiyam paerai kaettaal Oorae nadungum therinjukko Ashtami josiyam paerai kaettaal Oorae nadungum therinjukko
Avarukku maappillai ivarunnu sonnaa Unakkum perumai purinjukko Female Part Aiyaavukku manasukkullae Aasaiyaalae tak tak tak Adikkira adiyum thudikkira thudiyum Enakku kaekkedhu tak tak tak Male Part Marundhugal vaanghavum Oosigal podavum Ennidam vandhavan pala paeru On mayakkathil marundha maathi puttaen Adhil mandaiya pottavan sila paeru Female Part Enakkum marundhai maathi puttaa Endhan uyirum maraiyaadhaa Ippadiyae nee vaithiyam paarthaal Irukkum jana thogai koraiyaadhaa Male Part Ammaavukku manasukkullae Aasaiyaalae tak tak tak Adikkira adiyum thudikkira thudiyum Kaadhula kaekkedhu tak tak tak…tak Male Part Enakkunu neeyum unakkunu naanum Eppadi porandhom naattinilae Female Part Adhu kedakkudhu vidunga Appaa varugira Sattham kaekkudhu roattinilae Male Part Haan….aa…aa…aa.. Female Part Haa..aiyaavukku manasukkullae Aasaiyaalae tak tak tak Adikkira adiyum thudikkira thudiyum Enakku kaekkedhu tak tak tak
தமிழ்
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : அம்மாவுக்கு மனசுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக் அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும் காதுல கேக்குது டக் டக் டக் ஆஹா... ஆண் : அம்மாவுக்கு மனசுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக் அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும் காதுல கேக்குது டக் டக் டக்....டக் பெண் : ஆ....ஐயாவுக்கு மனசுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக் அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும் எனக்கு கேக்குது டக் டக் டக் பெண் : ஐயாவுக்கு மனசுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக் அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும் எனக்கு கேக்குது டக் டக் டக் ஆண் : ஒங்கம்மா இருந்தா அவ கிட்ட கேட்டு நாளும் கெழமையும் பாக்கட்டுமா ஒங்கம்மா இருந்தா அவ கிட்ட கேட்டு நாளும் கெழமையும் பாக்கட்டுமா இல்ல ஒங்கப்பன் கணக்க பட்டுனு முடிச்சு சட்டுனு தாலி கட்டட்டுமா பெண் : அஷ்டமி ஜோசியம் பேரைக் கேட்டால் ஊரே நடுங்கும் தெரிஞ்சுக்கோ அஷ்டமி ஜோசியம் பேரைக் கேட்டால் ஊரே நடுங்கும் தெரிஞ்சுக்கோ அவருக்கு மாப்பிள்ளை இவருன்னு சொன்னா உனக்கும் பெருமை புரிஞ்சுக்கோ பெண் : ஐயாவுக்கு மனசுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக் அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும் எனக்கு கேக்குது டக் டக் டக் ஆண் : மருந்துகள் வாங்கவும் ஊசிகள் போடவும் என்னிடம் வந்தவன் பல பேரு ஓன் மயக்கத்தில் மருந்த மாத்திப் புட்டேன் அதில் மண்டைய போட்டவன் சில பேரு பெண் : எனக்கும் மருந்தை மாத்திப் புட்டா எந்தன் வயிறும் மறையாதா இப்படியே நீ வைத்தியம் பார்த்தால் இருக்கும் ஜனத் தொகை கொறையாதா ஆண் : அம்மாவுக்கு மனசுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக் அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும் காதுல கேக்குது டக் டக் டக்....டக் ஆண் : எனக்குனு நீயும் ஒனக்குனு நானும் எப்படிப் பொறந்தோம் நாட்டினிலே பெண் : அது கெடக்குது விடுங்க அப்பா வருகிற சத்தம் கேக்குது ரோட்டினிலே ஆண் : ஹான்....ஆ....ஆ....ஆ... பெண் : ஹா....ஐயாவுக்கு மனசுக்குள்ளே ஆசையாலே டக் டக் டக் அடிக்கிற அடியும் துடிக்கிற துடியும் எனக்கு கேக்குது டக் டக் டக்
Song information
Singers: S. C. Krishnan and K. Jamunarani
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Manapanthal (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. C. Krishnan and K. Jamunarani
- Film / album: Manapanthal
- Composer: Vishwanathan-Ramamoorthy