Roman script

Singer : P. Susheela
Music by : Vishwanathan-Ramamoorthy
Female Part
Mmm….mmm….mmm….mm…
Aaa….aaa….aaa….aaa…aaa…aaa…
Mmm…mmm…mm…aaa…aaa…aaa..aaa…
Female Part
Aasai kaadhalai marandhu poo
Aadum alai polae vaadum endhan manamae
Aasai kaadhalai marandhu poo
Nee aasai kaadhalai marandhu poo
Aadum alai polae vaadum endhan manamae
Aasai kaadhalai marandhu poo
Nee ariyaamalae seidha pizhai theeravae
Ariyaamalae seidha pizhai theeravae
Aasai kaadhalai marandhu poo
Nee aasai kaadhalai marandhu poo
Female Part
Valai thannil veezhndha
Kalaimaanai veenae
Puliyendru neeyum poi sollalaamoo
Vanjam illa unadhu vaazhkai paadhaiyil
Oru vaarthaiyaalae kuttram vandhu
Seraa vannamae
Aasai kaadhalai marandhu poo
Nee aasai kaadhalai marandhu poo
Female Part
Ullaasamaaga uyir vaazha enni
Ullaasamaaga uyir vaazha enni
Nallorin vaazhvai naasam seiyalaamoo
Nallorin vaazhvai naasam seiyalaamoo
Kallam illaa kaadhal kollai poyinum
Un sollil oosalaaadum oru jeevan vaazhavae
Aasai kaadhalai marandhu poo
Nee aasai kaadhalai marandhu poo
Female Part
Aadum alai polae vaadum endhan manamae
Aasai kaadhalai marandhu poo
Nee aasai kaadhalai marandhu poo

தமிழ்

பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பெண் : ம்ம்ம்.....ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்.....
ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....
ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்....ஆஆ......ஆஅ.....ஆஅ.....ஆ.....
பெண் : ஆசைக் காதலை மறந்து போ
ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே
ஆசைக் காதலை மறந்து போ
நீ ஆசைக் காதலை மறந்து போ....
ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே
ஆசைக் காதலை மறந்து போ
நீ அறியாமலே செய்த பிழை தீரவே.....
அறியாமலே செய்த பிழை தீரவே.....
ஆசைக் காதலை மறந்து போ
நீ ஆசைக் காதலை மறந்து போ....
பெண் : வலை தன்னில் வீழ்ந்த
கலைமானை வீணே
புலியென்று நீயும் பொய் சொல்லாமோ
வஞ்சம் இல்லா உனது வாழ்க்கைப் பாதையில்
ஒரு வார்த்தையாலே குற்றம் வந்து
சேரா வண்ணமே
ஆசைக் காதலை மறந்து போ
நீ ஆசைக் காதலை மறந்து போ....
பெண் : உல்லாசமாக உயிர் வாழ எண்ணி
உல்லாசமாக உயிர் வாழ எண்ணி
நல்லோரின் வாழ்வை நாசம் செய்யலாமோ
நல்லோரின் வாழ்வை நாசம் செய்யலாமோ
கள்ளம் இல்லா காதல் கொள்ளை போயினும்
உன் சொல்லில் ஊசலாடும் ஒரு ஜீவன் வாழவே.....
ஆசைக் காதலை மறந்து போ
நீ ஆசைக் காதலை மறந்து போ....
பெண் : ஆடும் அலை போலே வாடும் எந்தன் மனமே
ஆசைக் காதலை மறந்து போ
நீ ஆசைக் காதலை மறந்து போ....

Song details

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Pudhaiyal (1957) · Lyricist: A. Maruthakasi