Roman script

Singer : P. Susheela

Music by : S. V. Venkataraman

Female Part

Salaam salaam ji shaahinshaa

Chorus

Aa…

Female Part

Jaadai therindhadhu

Chorus : Aa…

Female : Aaadal pirandhadhu

Chorus : Aa…

Female : Salaamath raho

Aalampanaa… aalampanaa… aalampanaa…

Chorus

Aa… aa… aa…

Female Part

Aa… aa… aa… aa… aa…

Female Part

Aasai kaadhal aadum naadagam

Adhi thamaashaa

Haai baadhushaa adhi thamaashaa

Haai baadhushaa adhi thamaashaa

Chorus

Aasai kaadhal aadum naadagam

Adhi thamaashaa

Haai baadhushaa adhi thamaashaa

Haai baadhushaa adhi thamaashaa

Female Part

Naesam konda pennaalae

Nenjam thulludhae paesum kangal thannaalae

Adhai solludhae

Female Part

Naesam konda pennaalae

Nenjam thulludhae paesum kangal thannaalae

Adhai solludhae

Chorus

Aa… aa… aa… aa…

Female Part

Ini veesum thendral kaattru

Adhil maevum pudhiya paattu

Ini veesum thendral kaattru

Adhil maevum pudhiya paattu

Dhinam kaetkumae suvai saerkkumae

Ini jil jil dho dhil adhi thamaashaa

Haai baadhushaa adhi thamaashaa

Haai baadhushaa adhi thamaashaa

Chorus

Aasai kaadhal aadum naadagam adhi thamaashaa

Haai baadhushaa adhi thamaashaa

Haai baadhushaa adhi thamaashaa

Female Part

Madhuvai unda pillaanae

Mayakkam thandhidum maadhai

Kannaal kandaalae

Bodhai vandhidum

Female Part

Madhuvai unda pillaanae

Mayakkam thandhidum maadhai

Kannaal kandaalae

Bodhai vandhidum

Chorus

Aa… aa… aa… aa…

Female Part

Ilam paruvam konjum mangai

Ezhil pootha nilavin thangai

Ilam paruvam konjum mangai

Ezhil pootha nilavin thangai

Aval arugilae pudhu uravilae

Ini jil jil dho dhil adhi thamaashaa

Haai baadhushaa adhi thamaashaa

Haai baadhushaa adhi thamaashaa

Chorus

Aasai kaadhal aadum naadagam adhi thamaashaa

Haai baadhushaa adhi thamaashaa

Haai baadhushaa adhi thamaashaa

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பெண் : சலாம் சலாம் ஜி ஷாஹின்ஷா

குழு : ஆ.....

பெண் : ஜாடை தெரிந்தது

குழு : ஆ.....

பெண் : ஆடல் பிறந்தது

குழு : ஆ.....

சலாமத் ரஹோ

ஆலம்பனா... ஆலம்பனா... ஆலம்பனா...

குழு : ஆ.....ஆ......ஆ...

பெண் : ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ...

பெண் : ஆசைக் காதல் ஆடும் நாடகம்

அதி தமாஷா

ஹாய் பாதுஷா அதி தமாஷா

ஹாய் பாதுஷா அதி தமாஷா

குழு : ஆசைக் காதல் ஆடும் நாடகம்

அதி தமாஷா

ஹாய் பாதுஷா அதி தமாஷா

ஹாய் பாதுஷா அதி தமாஷா

பெண் : நேசம் கொண்ட பெண்ணாலே

நெஞ்சம் துள்ளுதே பேசும் கண்கள் தன்னாலே

அதைச் சொல்லுதே

பெண் : நேசம் கொண்ட பெண்ணாலே

நெஞ்சம் துள்ளுதே பேசும் கண்கள் தன்னாலே

அதைச் சொல்லுதே

குழு : ஆ.....ஆ.....ஆ....ஆ.....

பெண் : இனி வீசும் தென்றல் காற்று

அதில் மேவும் புதிய பாட்டு

இனி வீசும் தென்றல் காற்று

அதில் மேவும் புதிய பாட்டு

தினம் கேட்குமே சுவை சேர்க்குமே

இனி ஜில் ஜில் தோ தில் அதி தமாஷா

ஹாய் பாதுஷா அதி தமாஷா

ஹாய் பாதுஷா அதி தமாஷா

குழு : ஆசைக் காதல் ஆடும் நாடகம் அதி தமாஷா

ஹாய் பாதுஷா அதி தமாஷா

ஹாய் பாதுஷா அதி தமாஷா

பெண் : மதுவை உண்ட பின்னாலே

மயக்கம் தந்திடும் மாதைக்

கண்ணால் கண்டாலே

போதை வந்திடும்

பெண் : மதுவை உண்ட பின்னாலே

மயக்கம் தந்திடும் மாதைக்

கண்ணால் கண்டாலே

போதை வந்திடும்

குழு : ஆ.....ஆ.....ஆ....ஆ.....

பெண் : இளம் பருவம் கொஞ்சும் மங்கை

எழில் பூத்த நிலவின் தங்கை

இளம் பருவம் கொஞ்சும் மங்கை

எழில் பூத்த நிலவின் தங்கை

அவள் அருகிலே புது உறவிலே

இனி ஜில் ஜில் தோ தில் அதி தமாஷா

ஹாய் பாதுஷா அதி தமாஷா

ஹாய் பாதுஷா அதி தமாஷா

குழு : ஆசைக் காதல் ஆடும் நாடகம் அதி தமாஷா

ஹாய் பாதுஷா அதி தமாஷா

ஹாய் பாதுஷா அதி தமாஷா

Song information

Singer: P. Susheela

Music by: S. V. Venkataraman

Release information: From Marutha Nattu Veeran (1961) · Lyricist: A. Maruthakasi

Explore this song