Roman script
Singers : Hariharan and Vaishali Music by : Deva Male Part Aasa patta ellaathaiyum Kaasu irundha vaangalaam Ammava vaanga mudiyuma Neeyum ammava vaanga mudiyuma Chorus Aasa patta ellaathaiyum Kaasu irundha vaangalaam Ammava vaanga mudiyuma Neeyum ammava vaanga mudiyuma Male Part Aayiram uravu unna thedi vandhae Ninnaalum thaai polae thaanga mudiyuma Chorus Aayiram uravu unna thedi vandhae Ninnaalum thaai polae thaanga mudiyuma Male Part Unnaiyum ennaiyum padachathu ingae yaaruda Theivam ovvoru veetilum irukuthunna thaaiyada Chorus Unnaiyum ennaiyum padachathu ingae yaaruda Theivam ovvoru veetilum irukuthunna thaaiyada Male Part Aasa patta ellaathaiyum Kaasu irundha vaangalaam Ammava vaanga mudiyuma neeyum Chorus { Laalaalaa laalaalaa Laalaalaaa laalala } (2) Male Part Pattiniya kidanthaalum Pillaiku paal kodupa Paal kudikum pilla mugam Paardhae pasi marapaa Male Part Ilavattam aana pinbum yennai Thechu kulika vaipaa Uchi mudhal paatham varai Uchi kotti magizhnthiduva Male Part Nenjilae nadaka vaipa Nilava pidika vaipaa Pinju viral nagam kadipaa Pillai echu soru thinbaa Male Part Pallu mulaika nellu munaiyaal Mella mella thaan keerividuvaa Chorus Unnaiyum ennaiyum padachathu ingae yaaruda Theivam ovvoru veetilum irukuthunna thaaiyada Male Part Aasa patta ellaathaiyum Kaasu irundha vaangalaam Ammava vaanga mudiyuma Neeyum ammava vaanga mudiyuma Male Part Mannil oru chedi molacha Mannukathu prasavam thaan Unnai pera thudi thudichaa Annaikathu boogambam thaan Male Part Sooriyana suthikittu thannai Sutrum boomi amma Pethedutha pillaiya suthi Pithukollum thaaimai amma Male Part Karbathil nelintha unnai Nutpamaai thottu rasipaa Pethai pol aval irupaal Medhaiyaai unnai valarpaa Male Part { Enna vendum ini unaku Annai madiyil sorgam iruku } (2)
தமிழ்
பாடகி : வைஷாலி பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா குழு : ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா ஆண் : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா குழு : ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும் தாய் போலே தாங்க முடியுமா ஆண் : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா குழு : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா ஆண் : ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் குழு : ............................. ஆண் : பட்டினியா கெடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா பால் குடிக்கும் பிள்ளை முகம் பாா்த்தே பசி மறப்பா ஆண் : இள வட்டம் ஆன பின்னும் எண்ணெய் தேச்சு குளிக்க வைப்பா உச்சி முதல் பாதம் வர உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா ஆண் : நெஞ்சிலே நடக்க வைப்பா நிலாவ பிடிக்க வைப்பா பிஞ்சு விரல் நகம் கடிப்பா பிள்ளை எச்சு சோறு தின்பா ஆண் : பல்லு முளைக்க நெல்லு முனையால் மெல்ல மெல்லதான் கீரி விடுவா குழு : உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுன்னா தாயடா ஆண் : ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா ஆண் : மண்ணில் ஒரு செடி மொளைச்சா மண்ணுக்கு அது ப்ரசவம்தான் உன்னை பெற துடி துடிச்சா அன்னைக்கு அது பூகம்பம்தான் ஆண் : சூரியன சுத்திகிட்டு தன்னை சுத்தும் பூமி அம்மா பெத்தெடுத்த பிள்ளைய சுத்தி பித்து கொள்ளும் தாய்மை அம்மா ஆண் : கர்ப்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா பேதை போல் அவள் இருப்பாள் மேதையாய் உனை வளர்ப்பா ஆண் : { என்ன வேண்டும் இனி உனக்கு அன்னை மடியில் சொர்கம் இருக்கு } (2)
Song details
Singers: Hariharan and Vaishali
Music by: Deva
Release information: From Viyabari (2007)
- Singer: Hariharan and Vaishali
- Film / album: Viyabari
- Composer: Deva