Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Aaruyirae mannavarae Anbu mayil vanakkam Un aasai nenjam maariyadhen Puriyavillai enakkum Female Part Aaruyirae mannavarae Anbu mayil vanakkam Un aasai nenjam maariyadhen Puriyavillai enakkum Aaruyirae mannavarae Female Part Kaarirulil agal vilakkai Thoodhu vittu nindren Kaarirulil agal vilakkai Thoodhu vittu nindren Adhu kaattrinil oli izhandhu Thirumbida kanden Kaattrinil oli izhandhu Thirumbida kanden Female Part Oruyirai unakkenavae Vazhiyanuppi vaithaen Oruyirai unakkenavae Vazhiyanuppi vaithaen Adhu unnidamae thangiyadhaal Uyirizhandhu nindren Female Part Aaruyirae mannavarae Anbu mayil vanakkam Un aasai nenjam maariyadhen Puriyavillai enakkum Aaruyirae mannavarae Female Part Kaattru mazhai minnalaiyum Kadandhu vandhen aiyaa Kaattru mazhai minnalaiyum Kadandhu vandhen aiyaa Naan kanneeril ezhudhi vaitha Kadhaigalellaam poiyaa Kanneeril ezhudhi vaitha Kadhaigalellaam poiyaa Female Part Vandha thunbam ennuyirai Eduthu kondaal podhum naan Maru murai pirakkum podhu Maaliyittaal podhum Female Part Aaruyirae mannavarae Anbu mayil vanakkam Un aasai nenjam maariyadhen Puriyavillai enakkum Aaruyirae mannavarae…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம் உன் ஆசை நெஞ்சம் மாறியதேன் புரியவில்லை எனக்கும் பெண் : ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம் உன் ஆசை நெஞ்சம் மாறியதேன் புரியவில்லை எனக்கும் ஆருயிரே மன்னவரே பெண் : காரிருளில் அகல் விளக்கைத் தூது விட்டு நின்றேன் காரிருளில் அகல் விளக்கைத் தூது விட்டு நின்றேன் அது காற்றினில் ஒளி இழந்து திரும்பிடக் கண்டேன் காற்றினில் ஒளி இழந்து திரும்பிடக் கண்டேன் பெண் : ஓருயிரை உனக்கெனவே வழியனுப்பி வைத்தேன் ஓருயிரை உனக்கெனவே வழியனுப்பி வைத்தேன் அது உன்னிடமே தங்கியதால் உயிரிழந்து நின்றேன் பெண் : ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம் உன் ஆசை நெஞ்சம் மாறியதேன் புரியவில்லை எனக்கும் ஆருயிரே மன்னவரே பெண் : காற்று மழை மின்னலையும் கடந்து வந்தேன் ஐயா காற்று மழை மின்னலையும் கடந்து வந்தேன் ஐயா நான் கண்ணீரில் எழுதி வைத்த கதைகளெல்லாம் பொய்யா கண்ணீரில் எழுதி வைத்த கதைகளெல்லாம் பொய்யா பெண் : வந்த துன்பம் என்னுயிரை எடுத்துக் கொண்ட போதும் நான் மறுமுறை பிறக்கும்போது மாலையிட்டால் போதும் பெண் : ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம் உன் ஆசை நெஞ்சம் மாறியதேன் புரியவில்லை எனக்கும் ஆருயிரே மன்னவரே
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Kulamagal Radhai (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kulamagal Radhai
- Composer: K. V. Mahadevan