Roman script

Singer : T.M. Soundararajan

            Music by : M.S. Viswanathan

Male Part

{ Aaru manamae

Aaru andha aandavan

Kattalai aaru } (2)

Male Part

Sernthu manithan

Vaazhum vagaiku

{ Deivathin kattalai aaru } (2)

Male Part

Aaru manamae

Aaru andha aandavan

Kattalai aaru

Male Part

{ Ondrae solvaar

Ondrae seivaar ullathil

Ullathu amaithi inbathil

Thunbam thunbathil inbam

Iraivan vagutha niyathi } (2)

Male Part

{ Solluku seigai

Ponnaagum varum

Thunbathil inbam pattagum } (2)

Male Part

Indha irandu

Kattalai arintha manathil

{ Ella nanmaiyum undaagum } (2)

Male Part

{ Aaru manamae

Aaru andha aandavan

Kattalai aaru } (2)

Male Part

{ Unmaiyai solli

Nanmaiyai seithaal

Ulagam unnidam mayangum

Male Part

Nilai uyarumbothu

Panivu kondaal uyirgal

Unnai vanangum } (2)

Male Part

{ Unmai

Enbathu anbagum

Perum panivu

Enbathu panbagum } (2)

Male Part

Indha naanku

Kattalai arintha manathil

{ Ella nanmaiyum undaagum } (2)

Male Part

{ Aaru manamae

Aaru andha aandavan

Kattalai aaru } (2)

Male Part

Aasai kobam

Kalavu kolbavan pesa

Therintha mirugam

Male Part

Anbu nandri

Karunai kondavan

Manitha vadivil deivam

Male Part

Idhil mirugam

Enbathu kalla manam

Uyar deivam enbathu

Pillai manam

Male Part

Indha aaru

Kattalai arintha manathu

{ Aandavan vaazhum

Vellai manam } (2)

Male Part

Aaru manamae

Aaru andha aandavan

Kattalai aaru

Male Part

Sernthu manithan

Vaazhum vagaiku

{ Deivathin kattalai aaru } (2)

Male Part

Aaru manamae

Aaru andha aandavan

Kattalai aaru

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { ஆறு மனமே

ஆறு அந்த ஆண்டவன்

கட்டளை ஆறு } (2)

ஆண் : சேர்ந்து மனிதன்

வாழும் வகைக்கு

{ தெய்வத்தின் கட்டளை

ஆறு } (2)

ஆண் : ஆறு மனமே

ஆறு அந்த ஆண்டவன்

கட்டளை ஆறு

ஆண் : { ஒன்றே சொல்வார்

ஒன்றே செய்வார் உள்ளத்தில்

உள்ளது அமைதி இன்பத்தில்

துன்பம் துன்பத்தில் இன்பம்

இறைவன் வகுத்த நியதி } (2)

ஆண் : { சொல்லுக்கு

செய்கை பொன்னாகும்

வரும் துன்பத்தில் இன்பம்

பத்தாகும் } (2)

ஆண் : இந்த இரண்டு

கட்டளை அறிந்த மனதில்

{ எல்லா நன்மையும்

உண்டாகும் } (2)

ஆண் : { ஆறு மனமே

ஆறு அந்த ஆண்டவன்

கட்டளை ஆறு } (2)

ஆண் : { உண்மையைச்

சொல்லி நன்மையைச்

செய்தால் உலகம்

உன்னிடம் மயங்கும்

ஆண் : நிலை உயரும்

போது பணிவு கொண்டால்

உயிர்கள் உன்னை

வணங்கும் } (2)

ஆண் : { உண்மை என்பது

அன்பாகும் பெரும் பணிவு

என்பது பண்பாகும்} (2)

ஆண் : இந்த நான்கு

கட்டளை அறிந்த மனதில்

{ எல்லா நன்மையும்

உண்டாகும் } (2)

ஆண் : { ஆறு மனமே

ஆறு அந்த ஆண்டவன்

கட்டளை ஆறு } (2)

ஆண் : ஆசை கோபம்

களவு கொள்பவன்

பேசத்தெரிந்த மிருகம்

ஆண் : அன்பு நன்றி

கருணை கொண்டவன்

மனித வடிவில் தெய்வம்

ஆண் : இதில் மிருகம்

என்பது கள்ள மனம்

உயர் தெய்வம் என்பது

பிள்ளை மனம்

ஆண் : இந்த ஆறு

கட்டளை அறிந்த

மனது

{ ஆண்டவன் வாழும்

வெள்ளை மனம் } (2)

ஆண் : ஆறு மனமே

ஆறு அந்த ஆண்டவன்

கட்டளை ஆறு

ஆண் : சேர்ந்து மனிதன்

வாழும் வகைக்கு

{ தெய்வத்தின் கட்டளை

ஆறு } (2)

ஆண் : ஆறு மனமே

ஆறு அந்த ஆண்டவன்

கட்டளை ஆறு

Song information

Singer: T.M. Soundararajan

Music by: M.S. Viswanathan

Release information: From Aandavan Kattalai (1964) (1964) · Lyricist: Kannadasan

Explore this song