Roman script
Singer : Haricharan Music by : G.V. Prakash Kumar Male Part Aariro aarariro idhu Thanthaiyin thaalaatu Boomiyae puthithaanadhae Ival mazhalayin mozhi ketu Male Part Oh thaayaga thanthai Maarum puthu kaaviyam Oh ivan varaintha kirukalil Ivalo uyir oviyam Male Part Iru uyir ondru sernthu Ingu oar uyir aagudhae Karuvarai illai endrabothum Sumanthida thonudhae Male Part Vizhiyoram eeram vanthu Kudai ketkudhae Male Part Aariro aarariro idhu Thanthaiyin thaalaatu Boomiyae puthithaanadhae Ival mazhalayin mozhi ketu Female Part ………………………………. Male Part Munnum oru sontham Vanthu mazhai aanadhae Mazhai nindru ponaal Enna maram thoorudhae Male Part Vayathaal valarnthum Ivan pillaiyae pillai pol Irunthum ival annaiyae Male Part Idhupol aanantham Verillaiyae iru manam ondru Sernthu ingae mounathil pesudhae Male Part Oru nodi pothum Pothum endru oar kural Ketkudhae vizhi oram Eeram vanthu kudai ketkudhae Male Part Aariro aarariro idhu Thanthaiyin thaalaatu Boomiyae puthithaanadhae Ival mazhalayin mozhi ketu Male Part Kannadiku bimbam Adhai ival kaatinaal Ketkaatha oar paadal Adhil isai meetinaal Male Part Adada theivam Ingae varamanadhae Azhagai veetil vilaiyadudhae Anbin vithai ingae maramaanadhae Male Part Kadavulai paarthathillai Ivalathu kangal kaatudhae Paasathin munbu indru Ulagin arivugal thorkudhae Male Part Vizhiyoram eeram vanthu Kudai ketkudhae Male Part Aariro aarariro idhu Thanthaiyin thaalaatu Boomiyae puthithaanadhae Ival mazhalayin mozhi ketu Whistling : ………………………………
தமிழ்
பாடகா் : ஹாிச்சரன் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் ஆண் : ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு ஓ தாயாக தந்தை மாறும் புதுக் காவியம் ஓ இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம் ஆண் : இரு உயிா் ஒன்று சோ்ந்து இங்கு ஓா் உயிா் ஆகுதே கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆண் : ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு பெண் : ....................................... ஆண் : முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே ஆண் : இது போல் ஆனந்தம் வேறில்லையே இரு மனம் ஒன்று சோ்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே ஒரு நொடி போதும் போதும் என்று ஓா் குரல் கேட்குதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆண் : ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு ஆண் : கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள் கேட்காத ஓா் பாடல் அதில் இசை மீட்டினாள் அடடா தெய்வம் இங்கே வரம் ஆனதே அழகாய் வீட்டில் விளையாடுதே அன்பின் விதை இங்கே மரம் ஆனதே ஆண் : கடவுளை பாா்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆண் : ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு விஷ்லிங் : ..................................
Song information
Singer: Haricharan
Music by: G.V. Prakash Kumar
Release information: From Deiva Thirumagal (2011) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Deiva Thirumagal
- Composer: G.V. Prakash Kumar