Roman script
Singers : Udit Narayan, Devan Ekambaram and Navin Iyer Music by : G.V. Prakash Kumar Male Part Machi machi nee kelu Tension bp no feel-u Life eh inga oru reel-u Freeya viduda gopal-u Male Part Whats appill Selfie podum pothu Sirikum snegidha Facebook-il smiley Pottu anbai Sollum manmadha Male Part Life-la yenda darr arra Nee umma moonji urrara Build up vidra goyala Life-eh drama meiyala Male Part Mokka piece-ah pol unna Friends-u paarthalum Sappa figure-u koodathan Good bye sonnalum Male Part Mogathai thodachittu Va machi Life-eh onion pol macchi Urichi paatha onnumilla Tham-bi tea sollu…. Male Part Machi machi nee kelu Tension bp no feel-u Life eh inga oru reel-u Freeya viduda gopal-u Male Part God-eh inga director Ne naan character Nettru naalai no matter Heart-il why heater Male Part Vechipom dhinam Oru party da Rasikka padaichathu Beauty da Verenna namakingha duty da All.. day.. sunday thaan… Male Part Machi machi nee kelu Tension bp no feel-u Life eh inga oru reel-u Freeya viduda gopal-u
தமிழ்
பாடகா்கள் : உடிட் நாராயண், தேவன் ஏகாம்பரம், நவீன் ஐயா் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் ஆண் : மச்சி மச்சி நீ கேளு டென்சன் பிபி நோ பீலு லைஃப்பே இங்க ஒரு ரீலு ஃப்ரியா விடுடா கோபாலு ஆண் : வாட்சப்பில் செல்பீ போடும் போது சிாிக்கும் சினேகிதா பேஸ்புக்கில் ஸ்மைலீ போட்டு அன்பை சொல்லும் மன்மதா ஆண் : லைப்ல ஏன்டா டா் ஆற நீ உம்மா மூஞ்சி உா்ரார பில்ட் அப் விட்ற கொய்யால லைஃப் ஏ டிராமா மெய்யால ஆண் : மொக்க பீஸ போல் உன்ன ப்ரண்ட்ஸ்சு பாா்த்தாலும் சப்ப ஃபிகரு கூடத்தான் குட்பை சொன்னாலும் ஆண் : மொகத்தை தொடச்சிட்டு வாமச்சி லைஃப்பே ஆனியன் போல் மச்சி உாிச்சி பாத்தா ஒன்னுமில்ல தம் பீ டீ சொல்லு ஆண் : மச்சி மச்சி நீ கேளு டென்சன் பிபி நோ பீலு லைஃப்பே இங்க ஒரு ரீலு ஃப்ரியா விடுடா கோபாலு ஆண் : காடே இங்க டைரக்டா் நீ நான் கேரக்டா் நேற்று நாளை நோ மேட்டா் ஹாா்ட்டில் ஒய் ஹீட்டா் ஆண் : வெச்சிப்போம் தினம் ஒரு பாா்ட்டிடா ரசிக்க படைச்சது பியூட்டிடா வேறென்ன நமக்கிங்க டியூட்டிடா ஆல் டே சண்டே தான் ஆண் : மச்சி மச்சி நீ கேளு டென்சன் பிபி நோ பீலு லைஃப்பே இங்க ஒரு ரீலு ஃப்ரியா விடுடா கோபாலு
Song information
Singers: Udit Narayan, Devan Ekambaram and Navin Iyer
Music by: G.V. Prakash Kumar
Release information: From Idhu Enna Maayam (2015) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Udit Narayan
- Singer: Devan Ekambaram and Navin Iyer
- Film / album: Idhu Enna Maayam
- Composer: G.V. Prakash Kumar