Roman script
Aandavan Padaipinile Naan Kanda Song Lyrics is the track from Manimekalai Tamil Film – 1959, Starring T. R. Mahalingam, N. S. Krishnan, O. A. K. Devar, T. V. Radhakrishnan, P. Bhanumathi, T. A. Madhuram, Sandhiya Jayaram, G. Sakunthala, Jayanthi and T. V. Kumuthini. This song was sung by T. R. Mahalingam. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : T. R. Mahalingam Music Director : G. Ramanathan Lyricist : A. Maruthakasi Male Part Aandavan padaipinile Naan kanda arpudha penn vadive Aandavan padaipinile Naan kanda arpudha penn vadive Male Part Poondidum naadha Haa aa aa aa aa haa aa aa aa aa Poondidum naadha por silambaada Poondidum naadha por silambaada Thoondil vizhigal isai paada Naan kanda Thoondil vizhigal isai paada Naan kanda arpudha penn vadive Naan kanda arpudha penn vadive Aandavan padaipinile Naan kanda arpudha penn vadive Male Part Aadarkalai azhagae…ye Anna nadaiyaale…ye Vaada malare …vasandh kaala thendrale Ha…aa..aa.aa..aa Manimegalaiye…ye ye ye..ye Aazhiyil thondraa amudhamum neeyae Aazhiyil thondraa amudhamum neeyae Yaazhdhanil kaelaa isai neeyae Naan kanda arpudha penn vadive Naan kanda arpudha penn vadive Aandavan padaipinile Naan kanda arpudha penn vadive
தமிழ்
பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : ஏ .மருதகாசி ஆண் : ஆண்டவன் படைப்பினிலே நான் கண்ட அற்புத பெண் வடிவே ஆண்டவன் படைப்பினிலே நான் கண்ட அற்புத பெண் வடிவே.... ஆண் : பூண்டிடும் நாத ஹா ஆஆஆஆ ..ஹா ஆஆஆஆ பூண்டிடும் நாத பொற்சிலம்பாட பூண்டிடும் நாத பொற்சிலம்பாட தூண்டில் விழிகள் இசை பாட நான் கண்ட தூண்டில் விழிகள் இசை பாட நான் கண்ட அற்புத பெண் வடிவே நான் கண்ட அற்புத பெண் வடிவே ஆண்டவன் படைப்பினிலே நான் கண்ட அற்புத பெண் வடிவே.... ஆண் : ஆடற்கலை அழகே ...ஏ அன்ன நடையாளே...ஏ வாடா மலரே ...வசந்தகால தென்றலே ஹா..ஆஆஆஆ மணிமேகலையே..ஏ.....ஏ.....ஏ.....ஏ.... ஆழியில் தோன்றா அமுதமும் நீயே ஆழியில் தோன்றா அமுதமும் நீயே யாழ்தனில் கேளா இசை நீயே நான் கண்ட அற்புத பெண் வடிவே நான் கண்ட அற்புத பெண் வடிவே ஆண்டவன் படைப்பினிலே நான் கண்ட அற்புத பெண் வடிவே....
Song information
Singer: T. R. Mahalingam
Release information: From Manimekalai (1959) · Singer: T. R. Mahalingam · Lyricist: A. Maruthakasi · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Manimekalai