Roman script
Singers : S. Janaki and Deepan Chakravarthi Music by : Shyam Male Part Aanantha thaagam….mm… Un koonthal pookkal theerkkumae Naanam thorkkumae Adikkadi malarkkodi neram paarkkumae… Female Part Aanantha thaagam….mm… En koonthal pookkal theerkkumae Naanam thorkkumae Adikkadi malarkkodi neram paarkkumae… Male Part Unmaiyil en mayil aadumun… Female : Aadumun Male : Pon mazhaikkaalam poevidum… Female : Pogattum Male : Aasai aari vida naernthidum… Female : Nerumo Female Part Raaththiri alaigal ooyattum Male : Ooyumo Female : Mooththavar thalaigal saayattum… Male : Saayumo Female : Dheepaththin vizhigal moodattum Male : Moodumo Male Part Aadai kodu Female : Aalai vidu Male : Thegam thodu… Female : Pothum vidu Male : Thaagam ooruthe….ae…. Female : Valaikkaram olikkaiyil Maanam poguthae…. Male Part Anantha thaagam…mm.. Female Part Kanniyin maeni verkkuthey… Male : Yaenamma
Female : Jannalin kambi paarkkuthey Male : Ada raamaa Female : Pesum oosaiyondru ketkuthae… Male : Ketkumo Male Part Thirikalai viralgal thoonduthe Female : Thoondaathae Male : Anaigalai vellam thaanduthae Female : Thaandaathae Male : Aasai naagam vanthu theenduthae… Female : Theendaathae….ae…. Female Part Naanam vanthu oorgindrathu Male : Theeyil visham saergindrathu Female : Kangal mooduthae Male : Anaikkaiyil kavikkuyil oomaiyaanathae Male Part Aanantha thaagam…. Female : Laalaala laalaa Male : Un koonthal pookkal theerkkumae Female : Laalaala laalaa laalala Male : Naanam thorkkumae Female : Laalaa laalala…. Male : Naanam thorkkumae Male Part Adikkadi malarkkodi neram paarkkumae… Female : Laalaa laalalaa Male : Neram paarkkumae… Female : Laalaalaa…aaa…. Male : Neram paarkkumae… Female : Laalaa laalalaa…. Male : Neram paarkkumae… Female : Laalaa laalalaa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : ஷியாம் ஆண் : ஆனந்த தாகம்......ம்ம்....... உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே நாணம் தோற்குமே அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே... பெண் : ஆனந்த தாகம்.....ம்ம்..... என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ நாணம் தோற்குமோ அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ... ஆண் : உண்மையில் என் மயில் ஆடுமுன்..... பெண் : ஆடுமுன் ஆண் : பொன் மழைக்காலம் போய்விடும்..... பெண் : போகட்டும் ஆண் : ஆசை ஆறி விட நேர்ந்திடும்....... பெண் : நேருமோ பெண் : ராத்திரி அலைகள் ஓயட்டும்..... ஆண் : ஓயுமோ பெண் : மூத்தவர் தலைகள் சாயட்டும்.... ஆண் : சாயுமோ பெண் : தீபத்தின் விழிகள் மூடட்டும்..... ஆண் : மூடுமோ ஆண் : ஆடை கொடு....... பெண் : ஆளை விடு ஆண் : தேகம் தொடு....... பெண் : போதும் விடு.... ஆண் : தாகம் ஊறுதே.......ஏ... பெண் : வளைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே...... ஆண் : ஆனந்த தாகம்......ம்ம்....... பெண் : கன்னியின் மேனி வேர்க்குதே...... ஆண் : ஏனம்மா பெண் : ஜன்னலின் கம்பி பார்க்குதே....... ஆண் : அட ராமா பெண் : பேசும் ஓசையொன்று கேட்குதே...... ஆண் : கேட்குமோ ஆண் : திரிகளை விரல்கள் தூண்டுதே...... பெண் : தூண்டாதே ஆண் : அணைகளை வெள்ளம் தாண்டுதே....... பெண் : தாண்டாதே ஆண் : ஆசை நாகம் வந்து தீண்டுதே..... பெண் : தீண்டாதே.....ஏ..... பெண் : நாணம் வந்து ஊர்கின்றது... ஆண் : தீயில் விஷம் சேர்கின்றது...... பெண் : கண்கள் மூடுதே.......... ஆண் : அணைக்கையில் கவிக்குயில் ஊமையானதே ஆண் : ஆனந்த தாகம்...... பெண் : லாலால லாலா.. ஆண் : உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே பெண் : லாலால லாலா லாலலா.. ஆண் : நாணம் தோற்குமே..... பெண் : லாலா லாலலா.. ஆண் : அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே பெண் : லாலா லாலலா.... ஆண் : நேரம் பார்க்குமே.. பெண் : லாலாலா....ஆஆ.... ஆண் : நேரம் பார்க்குமே பெண் : லாலா லாலலா.. ஆண் : நேரம் பார்க்குமே பெண் : லாலா லாலலா..
Song information
Singers: S. Janaki and Deepan Chakravarthi
Music by: Shyam
Release information: From Vaa Indha Pakkam (1981) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and Deepan Chakravarthi
- Film / album: Vaa Indha Pakkam
- Composer: Shyam