Roman script
Singers : Malasiya Vasudevan and Vani jayaram Music by : Shyam Lyrics by : B. A. Chidambaranathan Female Part Haa…aaa…aa Both : Humming …….. Male Part Aamanakku thottathilae Poomanakka pora pulla Aamanakku thottathilae Poomanakka pora pulla Othaiyilae poriyedi Ungakooda naan varavaa Ungakooda naan varavaa Female Part Othaiyilae ponaalum Un nenapputhaane machaan Othaiyilae ponaalum Un nenapputhaane machaan Vethalaikku sunnaambaa Sernthukitta aasa machaan Sernthukitta aasa machaan Male Part Vazhamaram polae valarnthitta pulla Vazhukkuthadi unnoda odambu Thazhuvikkodi nee ennoda odamba Female Part Ponnayyaa vaayya poochoodi poyaa Poothirukken naanum unakkaaga thaanya Kaathirukka venum kalangaatha rasa Male Part Adikkuthu kaathu Female : Hoi hoi hoi Male : Anaichukka sethu Female : Hoi hoi hoi Female Part Thudikkuthu aasa Male : Hoi hoi hoi Female : Thadukkuthu vetkam Male : Hoi hoi hoi
Both : Humming ………………………… Male Part Aamanakku thottathilae Poomanakka pora pulla Female : Vethalaikku sunnaambaa Sernthukitta aasa machaan Sernthukitta aasa machaan Male Part Nethuvara naanum nelaiyathaan irunthen Paathavudan aasa aathu vellam aachu Aathirathukkethu saathiramum thaanae Female Part Kothirathukketha konamulla thoraiye Paathi kattithaane naathu naduvaaha Kalam pottuthaane kathir aruppaanga Male Part Adikkuthu kaathu Female : Hoi hoi hoi Male : Anaichukka sethu Female : Hoi hoi hoi Female Part Thudikkuthu aasa Male : Hoi hoi hoi Female : Thadukkuthu vetkam Male : Hoi hoi hoi Both : Humming ………………………… Male Part Aamanakku thottathilae Poomanakka pora pulla Othaiyilae poriyedi Ungakooda naan varavaa Ungakooda naan varavaa Female Part Othaiyilae ponaalum Un nenapputhaane machaan Vethalaikku sunnaambaa Sernthukitta aasa machaan Sernthukitta aasa machaan
தமிழ்
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஷியாம் பாடல் ஆசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன் பெண் : ஹா..ஆஅ...ஆஅ... இருவர் : .......................... ஆண் : ஆமணக்கு தோட்டத்திலே பூமணக்க போறப் புள்ள ஆமணக்கு தோட்டத்திலே பூமணக்க போறப் புள்ள ஒத்தையிலே போறியேடி உங்கூட நான் வரவா. உங்கூட நான் வரவா....... பெண் : ஒத்தையிலே போனாலும் உன் நெனப்புதானே மச்சான் ஒத்தையிலே போனாலும் உன் நெனப்புதானே மச்சான் வெத்தலைக்கு சுண்ணாம்பா சேர்ந்துகிட்ட ஆச மச்சான் சேர்ந்துகிட்ட ஆச மச்சான் ஆண் : வாழமரம் போலே வளர்ந்திட்ட புள்ள வழுக்குதடி உன்னோட ஒடம்பு தழுவிக்கோடி நீ என்னோட ஒடம்ப பெண் : பொன்னய்யா வாய்யா பூச்சூடி போய்யா பூத்திருக்கேன் நானும் உனக்காக தான்யா காத்திருக்க வேணும் கலங்காதே ராசா ஆண் : அடிக்குது காத்து பெண் : ஹோய்ஹோய்ஹோய் ஆண் : அணைசுக்க சேத்து பெண் : ஹோய்ஹோய்ஹோய் பெண் : துடிக்குது ஆச ஆண் : ஹோய்ஹோய்ஹோய் பெண் : தடுக்குது வெட்கம் ஆண் : ஹோய்ஹோய்ஹோய்.. இருவர் : ............... ஆண் : ஆமணக்கு தோட்டத்திலே பூமணக்க போறப் புள்ள பெண் : வெத்தலைக்கு சுண்ணாம்பா சேர்ந்துகிட்ட ஆச மச்சான் சேர்ந்துகிட்ட ஆச மச்சான் ஆண் : நேத்துவர நானும் நெலையாத்தான் இருந்தேன் பாத்தவுடன் ஆச ஆத்து வெள்ளம் ஆச்சு ஆத்திரத்துக்கேது சாத்திரமும் தானே பெண் : கோசிரத்துக்கேத்த கொணமுள்ள தொரையே பாத்தி கட்டித்தானே நாத்து நடுவாஹ களம் போட்டுத்தானே கதிர் அறுப்பாங்க.... ஆண் : அடிக்குது காத்து பெண் : ஹோய்ஹோய்ஹோய் ஆண் : அணைசுக்க சேத்து பெண் : ஹோய்ஹோய்ஹோய் பெண் : துடிக்குது ஆச ஆண் : ஹோய்ஹோய்ஹோய் பெண் : தடுக்குது வெட்கம் ஆண் : ஹோய்ஹோய்ஹோய்.. இருவர் : ........................... ஆண் : ஆமணக்கு தோட்டத்திலே பூமணக்க போறப் புள்ள ஒத்தையிலே போறியேடி உங்கூட நான் வரவா. உங்கூட நான் வரவா....... பெண் : ஒத்தையிலே போனாலும் உன் நெனப்புதானே மச்சான் வெத்தலைக்கு சுண்ணாம்பா சேர்ந்துகிட்ட ஆச மச்சான் சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
Song information
Singers: Malasiya Vasudevan and Vani jayaram
Music by: Shyam
Lyrics by: B. A. Chidambaranathan
Release information: From Pancha Kalyani (1979) · Singer: Malasiya Vasudevan and Vani jayaram · Lyricist: B. A. Chidambaranathan · Music: Shyam
Explore this song
- Singer: Malasiya Vasudevan and Vani jayaram
- Film / album: Pancha Kalyani
- Composer: Shyam
- Lyricist: B. A. Chidambaranathan