Roman script
Singers : P. Susheela and Malasiya Vasudevan Music by : Gangai Amaran Female Part Aahaan aahaan aahaan Male : Aahaan aahaan aahaan Female : Aahaan aahaan Male : Yae hae yae hae Female : Aa aa aa Male : Mm mm mm Female : Yae hae yae hae yae hae Male : Yae hae yae hae yae hae Female Part Aamaam saami Male : Aamaam saami Female : Nee aasaami Male : Nee aasaami Female : Sonnatha solluvaan soolakkaruppan Male : Sonnatha solluvaan soolakkaruppan Female : Vasiyam vechchavan manthirikka vanthirukkaan Female Part Aamaam saami Male : Aamaam saami Female : Nee aasaami Male : Nee aasaami Female Part Sola kaattula aal ilaiyae Male : Sola kaattula aal ilaiyae Female : Paadiyae pogalaam jodiyaa meyalaam Male : Paadiyae pogalaam jodiyaa meyalaam Female Part Mayakkam theliya marunthu irukku Eduththu kudinga idhazhil irukku Female Part Aamaam saami Male : Aamaam saami Female : Nee aasaami Male : Nee aasaami
Female : Sonnatha solluvaan soolakkaruppan Male : Sonnatha solluvaan soolakkaruppan Female : Vasiyam vechchavan manthirikka vanthirukkaan Female Part Aamaam saami Male : Aamaam saami Female : Nee aasaami Male : Nee aasaami Female Part Ennai maaththura yaemaththura Male : Ennai maaththura yaemaththura aahaan Female : Ennamo ketkuthae aalaiyae thookkuthae Male : Ennamo ketkuthae aalaiyae thookkuthae Female Part Kozhunthu vittathae kodiya nerupu Ezhunthu vittathae paruva kirukku Female Part Aamaam saami Male : Aamaam saami Female : Nee aasaami Male : Nee aasaami Female : Sonnatha solluvaan soolakkaruppan Male : Sonnatha solluvaan soolakkaruppan Female : Vasiyam vechchavan manthirikka vanthirukkaan Female Part Aamaam saami Male : Aamaam saami Female : Nee aasaami Male : Nee aasaami Female : Laal laa laal laa Male : Laal laa laal laa Female : Laal laa laal laa Male : Laal laa laal laa
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஹான் ஆஹான் ஆஹான் ஆண் : ஆஹான் ஆஹான் ஆஹான் பெண் : ஆஹான் ஆஹான் ஆண் : ஏ ஹே ஏ ஹே பெண் : ஆ ஆ ஆ ஆண் : ம்ம் ம்ம் ம்ம் பெண் : ஏ ஹே ஏ ஹே ஏ ஹே ஆண் : ஏ ஹே ஏ ஹே ஏ ஹே பெண் : ஆமாம்சாமி ஆண் : ஆமாம்சாமி பெண் : நீ ஆசாமி ஆண் : நீ ஆசாமி பெண் : சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன் ஆண் : சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன் பெண் : வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன் பெண் : ஆமாம்சாமி ஆண் : ஆமாம்சாமி பெண் : நீ ஆசாமி ஆண் : நீ ஆசாமி பெண் : சோளக் காட்டுல ஆளில்லையே ஆண் : சோளக் காட்டுல ஆளில்லையே பெண் : பாடியே போகலாம் ஜோடியா மேயலாம் ஆண் : பாடியே போகலாம் ஜோடியா மேயலாம் பெண் : மயக்கம் தெளிய மருந்து இருக்கு எடுத்துக் குடிங்க இதழில் இருக்கு பெண் : ஆமாம்சாமி ஆண் : ஆமாம்சாமி பெண் : நீ ஆசாமி ஆண் : நீ ஆசாமி பெண் : சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன் ஆண் : சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன் பெண் : வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன் பெண் : ஆமாம்சாமி ஆண் : ஆமாம்சாமி பெண் : நீ ஆசாமி ஆண் : நீ ஆசாமி பெண் : என்னை மாத்துற ஏமாத்துற ஆண் : என்னை மாத்துற ஏமாத்துற ஆஹான் பெண் : என்னமோ கேட்குதே ஆளையே தூக்குதே ஆண் : என்னமோ கேட்குதே ஆளையே தூக்குதே பெண் : கொழுந்து விட்டதே கொடிய நெருப்பு எழுந்து விட்டதே பருவ கிறுக்கு பெண் : ஆமாம்சாமி ஆண் : ஆமாம்சாமி பெண் : நீ ஆசாமி ஆண் : நீ ஆசாமி பெண் : சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன் ஆண் : சொன்னத சொல்லுவான் சூலக்கருப்பன் பெண் : வசியம் வெச்சவன் மந்திரிக்க வந்திருக்கேன் பெண் : ஆமாம்சாமி ஆண் : ஆமாம்சாமி பெண் : நீ ஆசாமி ஆண் : நீ ஆசாமி பெண் : லால் லா லால் லா ஆண் : லால் லா லால் லா பெண் : லால் லா லால் லா ஆண் : லால் லா லால் லா
Song information
Singers: P. Susheela and Malasiya Vasudevan
Music by: Gangai Amaran
Release information: From Elan Kandru (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Susheela and Malasiya Vasudevan
- Film / album: Elan Kandru
- Composer: Gangai Amaran