Roman script

Aalangatti Mazhai Song Lyrics is a track from Suzhal – The Vortex 2 Tamil Film– 2025, Starring Kathir, Aishwarya Rajesh and Others. This song was sung by Kapil Kapilan and the music was composed by Sam CS. Lyrics works are penned by Sam CS.

Singer : Kapil Kapilan

Music Director : Sam CS

Lyricist :  Sam CS

Male Part

Aalangatti mazha

Nenjila vizhudhu unnaala

Aalangatti mazha

Nenjila vizhudhu unnaala

Male Part

Aalangatti mazha

Nenjila vizhudhu unnaala

Haa aaaa

Aalangatti mazha

Nenjila vizhudhu unnaala..haa

Male Part

Adi needhaan en ellaamum

Kadal pol dhaan nee ennaalum

Hoo en nenju kootukkulla

Nee dhaane ulla pulla

Chippi kulla muththa pola

Ennakkulla maati kitta

Maati kitta…haa..aa ..

Hoo ooo hooo ooo hooo oo hoo ooo…haaaa

Hooo ooo oo hooo …

Male Part

Aalangatti mazha

Nenjila vizhudhu unnaala

Aalangatti mazha

Nenjila vizhudhu unnaala..unna…aaala

தமிழ்

பாடகர் : கபில் கபிலன்

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

 பாடல் ஆசிரியர் : சாம் சி எஸ்

ஆண் : ஆலங்கட்டி மழ

நெஞ்சில விழுது உன்னால

ஆலங்கட்டி மழ

நெஞ்சில விழுது உன்னால

ஆண் : ஆலங்கட்டி மழ

நெஞ்சில விழுது உன்னால

ஹா ...ஆஆ....

ஆலங்கட்டி மழ

நெஞ்சில விழுது உன்னால...ஹா

ஆண் : ஆதி நீதான் என் எல்லாமும்

கடல் போல் தான் நீ எந்நாளும்

ஹோ என் நெஞ்சு கூட்டுக்குள்ள

நீ தானே உள்ள புள்ள

சிப்பி குள்ள முத்த போல

எனக்குள்ள மாட்டிக்கிட்ட

மாட்டிக்கிட்ட ...ஹா ...ஆஅ

ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ...ஹா

ஹோ ஓ ஓ ஹோ

ஆண் : ஆலங்கட்டி மழ

நெஞ்சில விழுது உன்னால

ஆலங்கட்டி மழ

நெஞ்சில விழுது உன்னால ..உன்....னால

Song information

Singer: Kapil Kapilan

Release information: From Suzhal – The Vortex 2 (2025) · Singer: Kapil Kapilan · Lyricist: Sam C.S · Music: Sam CS

Explore this song