Roman script
Singer : P. Susheela Music by : T. R. Pappa Lyrics by : M. K. Aathmanathan Female Part Aalai paaru kannalae Attam paaru munnalae Azhagana raja arugae nee vaa Female Part Aalai paaru kannalae Attam paaru munnalae Azhagana raja arugae nee vaa Female Part Ullasa mogini Unakketra kanmani Ullasa mogini Unakketra kanmani Sollamalae inbamoottum Sogusaana ponmani Female Part Ullasa mogini Unakketra kanmani Sollamalae inbamoottum Sogusaana ponmani Female Part Kanni endhan ullam than Kaadhal inba vellam thaan Kanni endhan ullam than Kaadhal inba vellam thaan Ponnana neram veenaguthae Female Part Aalai paaru kannalae Attam paaru munnalae Azhagana raja arugae nee vaa Female Part Thanagavae unnai Thedi vandhadhae roja Thanagavae unnai Thedi vandhadhae roja Paaradhu nee irundhal Parnthodidum raja Female Part Thanagavae unnai Thedi vandhadhae roja Paaradhu nee irundhal Parnthodidum raja Female Part Thaniayadha mogam thaan Idhu nalla neram thaan Thaniayadha mogam thaan Idhu nalla neram thaan Thayangamal vaaraai mana mogana Female Part Aalai paaru kannalae Attam paaru munnalae Azhagana raja arugae nee vaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் பெண் : ஆளைப் பாரு கண்ணாலே ஆட்டம் பாரு முன்னாலே அழகான ராஜா அருகே நீ வா பெண் : ஆளைப் பாரு கண்ணாலே ஆட்டம் பாரு முன்னாலே அழகான ராஜா அருகே நீ வா பெண் : உல்லாச மோகினி உனக்கேற்ற கண்மணி உல்லாச மோகினி உனக்கேற்ற கண்மணி சொல்லாலே இன்பமூட்டும் சொகுசான பெண்மணி.... பெண் : உல்லாச மோகினி உனக்கேற்ற கண்மணி சொல்லாலே இன்பமூட்டும் சொகுசான பெண்மணி.... பெண் : கன்னி எந்தன் உள்ளம் தான் காதல் இன்ப வெள்ளம் தான் கன்னி எந்தன் உள்ளம் தான் காதல் இன்ப வெள்ளம் தான் பொன்னான நேரம் வீணாகுதே பெண் : ஆளைப் பாரு கண்ணாலே ஆட்டம் பாரு முன்னாலே அழகான ராஜா அருகே நீ வா பெண் : தானாகவே உன்னை தேடி வந்ததே ரோஜா தானாகவே உன்னை தேடி வந்ததே ரோஜா பாராது நீயிருந்தால் பறந்தோடிடும் ராஜா.. பெண் : தானாகவே உன்னை தேடி வந்ததே ரோஜா பாராது நீயிருந்தால் பறந்தோடிடும் ராஜா.. பெண் : தணியாத மோகம் தான் இது நல்ல நேரம்தான் தணியாத மோகம் தான் இது நல்ல நேரம்தான் தயங்காமல் வாராய் மன மோகனா பெண் : ஆளைப் பாரு கண்ணாலே ஆட்டம் பாரு முன்னாலே அழகான ராஜா அருகே நீ வா.....
Song information
Singer: P. Susheela
Music by: T. R. Pappa
Lyrics by: M. K. Aathmanathan
Release information: From Vijayapuri Veeran (1960) · Singer: P. Susheela · Lyricist: M. K. Aathmanathan · Music: T. R. Pappa
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vijayapuri Veeran
- Composer: T. R. Pappa
- Lyricist: M. K. Aathmanathan