Roman script

Singer : K. J. Yesudas
Music by : Shyam
Lyrics by : Vaali
Male Part
Aagaayam bhoomi ellaam
Aval pola vannam kanadaen
Aagaayam bhoomi ellaam
Aval pola vannam kanadaen
Kanavilum thondrugindraal
Thaen nilavillaa thalaivan thaano
Mazhaiyillaa thottampol
Manam vaadugindraen
Male Part
Azhagae arugae varuvaalo
Amutham idhazhil tharuvaalo
Antha naalum endru kaanum kannammaa…aa…
Male Part
Anbe vaa….vizhigal ezhuthu varum
Iniya kavithaugalum nee allavo
Neeriyillaiyael ingu meeniyillaiyae
Adi neeyillaiyae ingu naanillaiyae
Sonthamaavathu entha neram sollamaa…aa….
Male Part
Aagaayam bhoomi ellaam
Aval pola vannam kanadaen
Kanavilum thondrugindraal
Thaen nilavillaa thalaivan thaano
Mazhaiyillaa thottampol
Manam vaadugindraen
Male Part
Nilavillaa thalaivan thaano
Mazhaiyillaa thottampol
Manam vaadugindraen

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஷியாம்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ஆகாயம் பூமி எல்லாம்
அவள் போல வண்ணம் கண்டேன்
ஆகாயம் பூமி எல்லாம்
அவள் போல வண்ணம் கண்டேன்
கனவிலும் தோன்றுகின்றாள்
தேன் நிலவில்லா தலைவன் தானோ
மழையில்லா தோட்டம்போல்
மனம் வாடுகின்றேன்
ஆண் : அழகே அருகே வருவாளோ
அமுதம் இதழில் தருவாளோ
அந்த நாளும் என்று காணும் கண்ணம்மா...ஆ....
ஆண் : அன்பே வா......விழிகள் எழுதி வரும்
இனிய கவிதைகளும் நீ அல்லவோ
நீரில்லையேல் இங்கு மீனில்லையே
அடி நீயில்லையே இங்கு நானில்லையே
சொந்தமாவது எந்த நேரம் சொல்லம்மா....ஆ.....
ஆண் : ஆகாயம் பூமி எல்லாம்
அவள் போல வண்ணம் கண்டேன்
கனவிலும் தோன்றுகின்றாள்
தேன் நிலவில்லா தலைவன் தானோ
மழையில்லா தோட்டம்போல்
மனம் வாடுகின்றேன்
ஆண் : நிலவில்லா தலைவன் தானோ
மழையில்லா தோட்டம்போல்
மனம் வாடுகின்றேன்

Song details

Music by: Shyam

Lyrics by: Vaali

Release information: From Kal Vadiyum Pookkal (1983) · Singer: K. J. Yesudas · Lyricist: Vaali · Music: Shyam