Roman script
Singer : P. Susheela Music by : S. Vedhachalam Lyrics by : Vaali Female Part Aagasa panthalilae aayiram poo poothirukkum Aanaalum nilavu vandha Alliyai thaan parthirukkum Aagasa panthalilae ….. Female Part Thendral vandhu oonjalkatta Aalamaram vizhudhu vidum Thendral vandhu oonjalkatta Aalamaram vizhudhu vidum Thaen kuyilgal paatisaikkavae Thaen kuyilgal paatisaikkavae Thennai maram thalai asaikkum Thennai maram thalai asaikkum Aagasa panthalilae … Female Part Thaamaraiyil thaen edukka Vandu vandhu sathamidum Thaamaraiyil thaen edukka Vandu vandhu sathamidum Poo viriyum nerathilae Poo viriyum nerathilae Poruthirunthu muthamidam Poruthirunthu muthamidam Aagasa panthalilae … Female Part Nel vilaya pul vilaya Neer odai nilam kizhikkum Nel vilaya pul vilaya Neer odai nilam kizhikkum Alaigalilae medai kattiyae Alaigalilae medai kattiyae Annamellam kadhaiyalakkum Annamellam kadhaiyalakkum Female Part Aagasa panthalilae aayiram poo poothirukkum Aanaalum nilavu vandha Alliyai thaan parthirukkum Aagasa panthalilae …..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஆகாசப் பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும் ஆனாலும் நிலவு வந்தா அல்லியைத்தான் பார்த்திருக்கும் ஆகாசப் பந்தலிலே.... பெண் : தென்றல் வந்து ஊஞ்சல் கட்ட ஆலமரம் விழுது விடும் தென்றல் வந்து ஊஞ்சல் கட்ட ஆலமரம் விழுது விடும் தேன் குயில்கள் பாட்டிசைக்கவே தேன் குயில்கள் பாட்டிசைக்கவே தென்னை மரம் தலை அசைக்கும் தென்னை மரம் தலை அசைக்கும் ஆகாசப் பந்தலிலே ..... பெண் : தாமரையில் தேன் எடுக்க வண்டு வந்து சத்தமிடும் தாமரையில் தேன் எடுக்க வண்டு வந்து சத்தமிடும் பூ விரியும் நேரத்திலே........ பூ விரியும் நேரத்திலே........ பொறுத்திருந்து முத்தமிடும் பொறுத்திருந்து முத்தமிடும் ஆகாசப் பந்தலிலே..... பெண் : நெல் விளைய புல் விளைய நீரோடை நிலம் கிழிக்கும் நெல் விளைய புல் விளைய நீரோடை நிலம் கிழிக்கும் அலைகளிலே மேடை கட்டியே அலைகளிலே மேடை கட்டியே அன்னமெல்லாம் கதையளக்கும் அன்னமெல்லாம் கதையளக்கும் பெண் : ஆகாசப் பந்தலிலே ஆயிரம் பூ பூத்திருக்கும் ஆனாலும் நிலவு வந்தா அல்லியைத்தான் பார்த்திருக்கும் ஆகாசப் பந்தலிலே....
Song information
Singer: P. Susheela
Music by: S. Vedhachalam
Lyrics by: Vaali
Release information: From Amma Enge (1964) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Amma Enge
- Composer: S. Vedhachalam
- Lyricist: Vaali