Roman script
Singers : P. Susheela, Saradha and Chorus Music by : Ilayaraja Male Part Vandhaai kandhan ena Vaazhvaliththaai engalukku Indhaa eduthu kol Ennudaiya kaanikka Aadu nananjadhunnu Onaayi azhudha kadha Adhu pola irundhadhaiyaa Naagappan senja vadha Female Part Aadu nananjadhunnu Azhudhadhadi onaai onnu Chorus : Onaai onnu onaai onnu Onaai onnu Female Part Aadu nananjadhunnu Azhudhadhadi onaai onnu Yaaru therinjukkadi Sonnaa purinjukkadi Oorarinja aalu Avan yogyadhaiya kelu Chorus Oorarinja aalu Avan yogyadhaiya kelu Female Part Aadu nananjadhunnu Azhudhadhadi onaai onnu Chorus : Onaai onnu onaai onnu Onaai onnu Female Part Eththanai kuththangal panniyavan Eppavum thappikka enniyavan Uththaman alladi ulla padi Mandhai maththiyil suthura kulla nari Chorus Eththanai kuththangal panniyavan Eppavum thappikka enniyavan Uththaman alladi ulla padi Mandhai maththiyil suthura kulla nari Female Part Saayam velukkumadi Nyaayam nilaikkumadiyo ho oo hoi Female Part {Paalaattam Chorus : Kallirukkum Female : Adi onnaattam Chorus : Onnirukkum} (2) Female Part Ammaadi em pecha kelu Chorus : Hoi hoi hoi Female Part Aadu nananjadhunnu Azhudhadhadi onaai onnu Chorus : Onaai onnu onaai onnu Onaai onnu Female Part Yaaru therinjukkadi Sonnaa purinjukkadi Oorarinja aalu Avan yogyadhaiya kelu Chorus : Oorarinja aalu Avan yogyadhaiya kelu Chorus Thannanna naadhinaa hoi Thana thannanna naadhinaa hoi Thannanna naadhinaa hoi Thana thannanna naadhinaa hoi Chorus Thaandaanae thana thaandaanae Thaandaanae thana thaandaanae Thaandaanae thaandaanae thaandaanae Female : Thandhana thandhana thandhana naa…. Chorus : Thaandaanae thaandaanae thaandaanae Female : Thandhana thandhana thandhana Thandhana………………. Female Part Thappaattam pambaiya thattungadi Thaalam thappaama kaigala kottungadi Female Part Oorellaam maenjadhu kaattu puli Adhu peiyaattam onjadhu paattu padi Chorus : Hoi hoi hoi hoi hoiii Chorus Thappaattam pambaiya thattungadi Thaalam thappaama kaigala kottungadi Oorellaam maenjadhu kaattu puli Adhu peiyaattam onjadhu paattu padi Female Part Koondil pudicha puli Thaandi kuthikkumadiyoo hoi Female Part {Kattaattaa Chorus : Buththi varum Female : Adha vittaakkaa Chorus : Suththi varum} (2) Female Part Ammaadi sandhosham paaru Chorus : Hoi hoi hoi Female Part Aadu nananjadhunnu Azhudhadhadi onaai onnu Chorus : Onaai onnu onaai onnu Onaai onnu Female Part Yaaru therinjukkadi Sonnaa purinjukkadi Oorarinja aalu Avan yogyadhaiya kelu Chorus : Oorarinja aalu Avan yogyadhaiya kelu
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சாரதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆடு நனஞ்சுதுன்னு அழுததடி ஓநாய் ஒண்ணு குழு : ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு பெண் : ஆடு நனஞ்சுதுன்னு அழுததடி ஓநாய் ஒண்ணு யாரு தெரிஞ்சுக்கடி சொன்னா புரிஞ்சுக்கடி ஊரறிஞ்ச ஆளு அவன் யோக்யதய கேளு குழு : ஊரறிஞ்ச ஆளு அவன் யோக்யதய கேளு பெண் : ஆடு நனஞ்சுதுன்னு அழுததடி ஓநாய் ஒண்ணு குழு : ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு பெண் : எத்தனை குத்தங்கள் பண்ணியவன் அவன் எப்பவும் தப்பிக்க எண்ணியவன் உத்தமன் அல்லடி உள்ளபடி மக்கள் மத்தியில் சுத்துற குள்ள நரி குழு : எத்தனை குத்தங்கள் பண்ணியவன் அவன் எப்பவும் தப்பிக்க எண்ணியவன் உத்தமன் அல்லடி உள்ளபடி மக்கள் மத்தியில் சுத்துற குள்ள நரி பெண் : சாயம் வெளுக்குமடி நியாயம் நிலைக்குமடியோய் ஹோய்... பெண் : பாலாட்டம் குழு : ஒண்ணிருக்கும் பெண் : அடி ஒண்ணாட்டம் குழு : ஒண்ணிருக்கும் பெண் : அம்மாடி என் பேச்சக் கேளு... குழு : ஹோய்..ஹோய்,, பெண் : ஆடு நனஞ்சுதுன்னு அழுததடி ஓநாய் ஒண்ணு குழு : ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு பெண் : யாரு தெரிஞ்சுக்கடி சொன்னா புரிஞ்சுக்கடி ஊரறிஞ்ச ஆளு அவன் யோக்யதய கேளு குழு : ஊரறிஞ்ச ஆளு அவன் யோக்யதய கேளு குழு : தந்தனனாதின ஹோய் தன தந்தனனாதின ஹோய் தந்தனனாதின ஹோய் தன தந்தனனாதின ஹோய் தந்தானே தன தந்தானே தந்தானே தன தந்தானே தந்தானே தந்தானே தந்தானே தந்தானே தந்தானே தந்தானே பெண் : தந்தன தந்தன தந்தனனா.... தன தந்தன தந்தன தந்தன பெண் : தம்பட்டம் பம்பைய தட்டுங்கடி தாளம் தப்பாம கைகளை கொட்டுங்கடி பெண் : ஊரெல்லாம் மேஞ்சுது காட்டுப்புலி அதன் பேயாட்டம் ஓஞ்சுது பாட்டுப் படி குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் குழு : தம்பட்டம் பம்பைய தட்டுங்கடி தாளம் தப்பாம கைகளை கொட்டுங்கடி குழு : ஊரெல்லாம் மேஞ்சுது காட்டுப்புலி அதன் பேயாட்டம் ஓஞ்சுது பாட்டுப் படி பெண் : கூண்டில் புடிச்ச புலி தாண்டி குதிக்குமடியோய் ஹோய்.... பெண் : பட்டாக்கா குழு : புத்தி வரும் பெண் : அத விட்டாக்கா குழு : சுத்தி வரும் பெண் : பட்டாக்கா குழு : புத்தி வரும் பெண் : அத விட்டாக்கா குழு : சுத்தி வரும் பெண் : அம்மாடி சந்தோசம் பாரு....... குழு : ஹோய் ஹோய் பெண் : ஆடு நனஞ்சுதுன்னு அழுததடி ஓநாய் ஒண்ணு குழு : ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு பெண் : யாரு தெரிஞ்சுக்கடி சொன்னா புரிஞ்சுக்கடி ஊரறிஞ்ச ஆளு அவன் யோக்யதய கேளு குழு : ஊரறிஞ்ச ஆளு அவன் யோக்யதய கேளு
Song details
Singers: P. Susheela, Saradha and Chorus
Music by: Ilayaraja
Release information: From Anbukku Naan Adimai (1980) · Lyricist: Vaali
- Singer: P. Susheela
- Singer: Saradha and Chorus
- Film / album: Anbukku Naan Adimai
- Composer: Ilayaraja