Roman script

Singers : A. M. Rajah and P. Susheela

Music by : Sudharsanam

Female Part

Ahahaa aaaa…aaaa…aaaaaaaa…aaaa

Male Part

Aadaatha manamum aaduthae

Aanantha geetham paaduthae

Vaadaadha kaadhal inbamellaam

Vaa vaa naam kaanalaam…

Male Part

Aadaatha manamum aaduthae

Aanantha geetham paaduthae

Vaadaadha kaadhal inbamellaam

Vaa vaa naam kaanalaam…

Aadaatha manamum aaduthae…

Female Part

Aaaa..aaa..aaa…aaaa…

Male Part

Kovai kani polae

Idhal konjum en vaanamuthae

Female Part

Paavai en nenjil

Puthu pan paadum aanalagae

Male Part

Kovai kani polae

Idhal konjum en vaanamuthae

Female Part

Paavai en nenjil

Puthu pan paadum aanalagae

Male Part

Ini vaanorum kaanaatha aananthame

Female Part

Ini vaanorum kaanaatha aananthamae…

Both : Aadaatha manamum aaduthae

Aanantha geetham paaduthae

Vaadaadha kaadhal inbamellaam

Vaa vaa naam kaanalaam…

Aadaatha manamum aaduthae…

Male Part

Rojaa

Female : Aaah

Male : Pudhu rojaa

Female : Mmhum

Male : Azaghu rojaa malar thaano

Ezhil veesum un kannangalo

Female Part

Paasam kondaadum

Kangal paadaatha vandugalo

Male Part

Rojaa malar thaano

Ezhil veesum un kannangalo

Female Part

Paasam kondaadum

Kangal paadaatha vandugalo

Male Part

Ini pesaamal kaanbom perinbamae

Female Part

Ini pesaamal kaanbom perinbamae

Both : Aadaatha manamum aaduthae

Aanantha geetham paaduthae

Vaadaadha kaadhal inbamellaam

Vaa vaa naam kaanalaam…

Aadaatha manamum aaduthae…

தமிழ்

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி.சுசீலா

இசையமைப்பாளர் : சுதர்சனம்

பெண் : ஆஹா ஆஅ.....ஆஅ.....ஆஆ......ஆஅ.....

ஆண் : ஆடாத மனமும் ஆடுதே

ஆனந்த கீதம் பாடுதே

வாடாத காதல் இன்பமெல்லாம்

வா வா நாம் காணலாம்

ஆண் : ஆடாத மனமும் ஆடுதே

ஆனந்த கீதம் பாடுதே

வாடாத காதல் இன்பமெல்லாம்

வா வா நாம் காணலாம்

ஆடாத மனமும் ஆடுதே

பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆஅ.....

ஆண் : கோவை கனிப்போலே

இதழ் கொஞ்சும் என் வான் அமுதே

பெண் : பாவை என் நெஞ்சில்

புதுப் பண்பாடும் ஆணழகே

ஆண் : கோவை கனிப்போலே

இதழ் கொஞ்சும் என் வான் அமுதே

பெண் : பாவை என் நெஞ்சில்

புதுப் பண்பாடும் ஆணழகே

ஆண் : இனி வானோரும் காணாத ஆனந்தமே

பெண் : இனி வானோரும் காணாத ஆனந்தமே

இருவர் : ஆடாத மனமும் ஆடுதே

ஆனந்த கீதம் பாடுதே

வாடாத காதல் இன்பமெல்லாம்

வா வா நாம் காணலாம்

ஆடாத மனமும் ஆடுதே

ஆண் : ரோஜா

பெண் : ஆஹ்

ஆண் : புது ரோஜா

பெண் : ம்ம்ஹம்ம்

ஆண் : அழகு ரோஜா மலர்தானோ

எழில் வீசும் உன் கன்னங்களோ

பெண் : பாசம் கொண்டாடும்

கண்கள் பாடாத வண்டுகளோ

ஆண் : ரோஜா மலர்தானோ

எழில் வீசும் உன் கன்னங்களோ

பெண் : பாசம் கொண்டாடும்

கண்கள் பாடாத வண்டுகளோ

ஆண் : இனி பேசாமல் காண்போம் பேரின்பமே

பெண் : இனி பேசாமல் காண்போம் பேரின்பமே

இருவர் : ஆடாத மனமும் ஆடுதே

ஆனந்த கீதம் பாடுதே

வாடாத காதல் இன்பமெல்லாம்

வா வா நாம் காணலாம்

ஆடாத மனமும் ஆடுதே

Song information

Singers: A. M. Rajah and P. Susheela

Music by: Sudharsanam

Release information: From Kalathur Kannamma (1960) · Lyricist: Ku. Ma. Balasubramaniam

Explore this song