Roman script

Singer : P. Susheela

Music by : A. M. Rajah

Female Part

Aadaamal aadugiren….yae….yae….n….

Aadaamal aadugiren….yae….yae….n….

Paadaamal paadugiren….yae….yae….n….

Aandavanai thedugiren

Vaa vaa vaa

Female Part

Aadaamal aadugiren….yae….yae….n….

Aadaamal aadugiren….yae….yae….n….

Paadaamal paadugiren….yae….yae….n….

Aandavanai thedugiren

Vaa vaa vaa

Naan aandavanai thedugiren

Vaa vaa vaa

Female Part

Vithiye un kai neetti

Valai veesalaam

Ooraargal enai paarththu

Vilai pesalaam

Female Part

Azhagenra porul vaangga

Palar koodalaam

Anbenra manam vaanga yaar kooduvaar

Yaar kooduvaar….

Female Part

Aandavanai thedugiren

Vaa vaa vaa

Naan aandavanai thedugiren

Vaa vaa vaa….vaa….vaa….

Female Part

Kuyilae un siragodiththu

Isai ketkiraar

Mayile un kaalodiththu

Nadam paarkkiraar

Female Part

Aaa…..aaa…..aaa…..aa….aa….

Aaa…..aaa…..aa…..aa…..aaa……aa…..aa….

Female Part

Kuyilae un siragodiththu

Isai ketkiraar

Mayile un kaalodiththu

Nadam paarkkiraar

Female Part

Ilam pennin kanneerai

Yaar maatruvaar

Eriginra nenjchaththai yaar thetruvaar

Yaar thetruvaar……

Female Part

Aandavanai thedugiren

Vaa vaa vaa

Female Part

Aadaamal aadugiren

Paadaamal paadugiren

Aandavanai thedugiren

Vaa vaa vaa

Naan aandavanai thedugiren

Vaa vaa vaa….

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பெண் : ஆடாமல் ஆடுகிறேன்.......யே......யே...ன்....

ஆடாமல் ஆடுகிறேன்.....யே......யே...ன்....

பாடாமல் பாடுகிறேன்....யே......யே...ன்....

ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா

பெண் : ஆடாமல் ஆடுகிறேன்

பாடாமல் பாடுகிறேன்

ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா

நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா.....

பெண் : விதியே உன் கை நீட்டி

வலை வீசலாம்

ஊரார்கள் என்னைப் பார்த்து

விலை பேசலாம்

பெண் : அழகென்ற பொருள் வாங்க

பலர் கூடலாம்

அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்

யார் கூடுவார்.....

பெண் : ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா

நான் ஆண்டவனை தேடுகிறேன்

வா வா வா.....வா.....வா.....

பெண் : குயிலே உன் சிறகொடித்து

இசை கேட்கிறார்

மயிலே உன் காலொடித்து

நடம் பார்க்கிறார்

பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ.....ஆ....

ஆஅ.....ஆஅ.....ஆ......ஆஅ.....ஆ.....ஆஅ....ஆ....

பெண் : குயிலே உன் சிறகொடித்து

இசை கேட்கிறார்

மயிலே உன் காலொடித்து

நடம் பார்க்கிறார்

பெண் : இளம் பெண்ணின் கண்ணீரை

யார் மாற்றுவார்

எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்

யார் தேற்றுவார் .....

பெண் : ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா

பெண் : ஆடாமல் ஆடுகிறேன்

பாடாமல் பாடுகிறேன்

ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா

நான் ஆண்டவனை தேடுகிறேன் வா வா வா.....

Song information

Singer: P. Susheela

Music by: A. M. Rajah

Release information: From Vidivelli (1960) · Lyricist: A. Maruthakasi

Explore this song