Roman script
Male Part Maalai veyyil azhagi Manjal Mugaththazhagi Vaanavil kaiyazhagi Minnal sirippazhagi Male Part Megam thirandu vanthu Vaanam irundu irundu Mazhaiya pozhiya venum aaththaa Male Part Anbu nerainjirunthum Inbam korainjirukkum Yaezhai sezhikka venum aaththaa Theechchatti poochchatti yaenthi vanthom Male and Chorus : Maalai veyyil azhagi Manjal Mugaththazhagi Vaanavil kaiyazhagi Minnal sirippazhagi Male Part Thaayirukka pillai yaengaathu Neeyirukka anbu thoongaathu Annai mugam thannai kaanaathu Pillaikku verondum thondraathu Male Part Paal koduththa annaikkingae Paarkkum idamengum paal kudangal Unnai kandu odi vanthaal Odi sellum antha sangadangal Male Part Chiththirai maatham pournami neram Thiruvilakkaadidum kolangalae Male and Chorus : Maalai veyyil azhagi Manjal Mugaththazhagi Vaanavil kaiyazhagi Minnal sirippazhagi Male Part Megam thirandu vanthu Vaanam irundu irundu Mazhaiya pozhiya venum aaththaa Male Part Anbu nerainjirunthum Inbam korainjirukkum Yaezhai sezhikka venum aaththaa Theechchatti poochchatti yaenthi vanthom Male and Chorus : Maalai veyyil azhagi Minji nikkum Manjal Mugaththazhagi Vaanavil kaiyazhagi Konji varum Minnal sirippazhagi…..
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : மாலை வெய்யில் அழகி மஞ்சள் முகத்தழகி வானவில் கையழகி மின்னல் சிரிப்பழகி ஆண் : மேகம் திரண்டு வந்து வானம் இருண்டு இருண்டு மழைய பொழிய வேணும் ஆத்தா ஆண் : அன்பு நெறைஞ்சிருந்தும் இன்பம் கொறைஞ்சிருக்கும் ஏழை செழிக்க வேணும் ஆத்தா தீச்சட்டி பூச்சட்டி ஏந்தி வந்தோம் ஆண் மற்றும் குழு : மாலை வெய்யில் அழகி மஞ்சள் முகத்தழகி வானவில் கையழகி மின்னல் சிரிப்பழகி ஆண் : தாயிருக்க பிள்ளை ஏங்காது நீயிருக்க அன்பு தூங்காது அன்னை முகம் தன்னை காணாது பிள்ளைக்கு வேறொன்றும் தோன்றாது ஆண் : பால் கொடுத்த அன்னைக்கிங்கே பார்க்கும் இடமெங்கும் பால் குடங்கள் உன்னைக் கண்டு ஓடி வந்தால் ஓடி செல்லும் அந்த சங்கடங்கள் ஆண் : சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் திருவிளக்காடிடும் கோலங்களே ஆண் மற்றும் குழு : மாலை வெய்யில் அழகி மஞ்சள் முகத்தழகி வானவில் கையழகி மின்னல் சிரிப்பழகி ஆண் : மேகம் திரண்டு வந்து வானம் இருண்டு இருண்டு மழைய பொழிய வேணும் ஆத்தா ஆண் : அன்பு நெறைஞ்சிருந்தும் இன்பம் கொறைஞ்சிருக்கும் ஏழை செழிக்க வேணும் ஆத்தா தீச்சட்டி பூச்சட்டி ஏந்தி வந்தோம் ஆண் மற்றும் குழு : மாலை வெய்யில் அழகி மிஞ்சி நிக்கும் மஞ்சள் முகத்தழகி வானவில் கையழகி கொஞ்சி வரும் மின்னல் சிரிப்பழகி....
Song video
Song details
Singers: Ilayaraja and Chorus
Music Director: Ilayaraja
Cast: Karan, Neena, Indhu and Others
Release information: From Kannathal (1998) · Singer: Ilayaraja and Chorus · Lyricist: Kamakodiyan · Music: Ilayaraja
- Singer: Ilayaraja and Chorus
- Film / album: Kannathal
- Composer: Ilayaraja
- Lyricist: Ilayaraja
- Actor: Karan
- Actor: Neena
- Actor: Indhu
Maalai Veyyil Azhagi Song Lyrics is the track from Kannathal Tamil Film – 1998, Starring Karan, Neena, Indhu and Others. This song was sung by Ilayaraja and Chorus. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Ilayaraja.