Roman script

Female Part
Kaalamagal thoongum kaalamadiyo
Kayamai arasaalum neramadiyo
Kann thiranthu paar kannaaththaa
Female Part
Bathil engae solvaai nee amma
Kadhi ellaam neeyae en amma
Asura manam kondavargal
Aadum aattam sammathamo
Naathiyattra perai kaakkum
Naayagi neeyandro
Female Part
Bathil engae solvaai nee amma
Kadhi ellaam neeyae en amma
Female Part
Thaali pitchai kettae
En madiyai yaenthi vanthaen
Tharuthalai thantha thaali
Adhai thaangida manamillai
Female Part
Aayiram venduthal seivaar
Than kanavanai kaappatharkkae
Naayinum avano kedu
Varam kettaen azhivatharkkae
Female Part
Kodumaigalin vadivamena
Piranthavanai
Kaalamellaam kaamuganaai
Alainthavanai
Female Part
Karunaiyindri azhiththu vidu
Kayavan kathaiyai mudiththuvidu
Mannil ivan pola
Innummoru jeevan
Thevaiyillai ammaa
Female Part
Bathil engae solvaai nee amma
Kadhi ellaam neeyae en amma
Asura manam kondavargal
Aadum aattam sammathamo
Naathiyattra perai kaakkum
Naayagi neeyandro
Female Part
Bathil engae solvaai nee amma
Kadhi ellaam neeyae en amma
Female Part
Anda Pagirandam
Aadhiyodu antham
Aadhi sivan paathiyudan nee
Thandaigal kulunga
Thaandavamum aadi
Muppuram eriththa magal nee
Female Part
Anda Pagirandam
Aadhiyodu antham
Aadhi sivan paathiyudan nee
Thandaigal kulunga
Thaandavamum aadi
Muppuram eriththa magal nee
Female Part
Nindru kollum deivam
Endru solvaar
Indru vara vendumadi neeyae
Achchamindri paavangalai seithaal
Oru michchamindri azhiththu vidu neeyae
Female Part
Padi alanthu vaa pali kodukka vaa
Idi muzhangi vaa adi eduththu vaa
Kodiyavanin kadhai mudikka vaa
Kodiyavanin kadhai mudikka vaa
Kodiyavanin kadhai mudikka vaa….aa….

தமிழ்

பாடகி : சுஜாதா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : அறிவுமதி
பெண் : காலமகள் தூங்கும் காலமடியோ
கயமை அரசாளும் நேரமடியோ
கண் திறந்து பார் கண்ணாத்தா
பெண் : பதில் எங்கே சொல்வாய் நீ அம்மா
கதி எல்லாம் நீயே என் அம்மா
அசுர மனம் கொண்டவர்கள்
ஆடும் ஆட்டம் சம்மதமோ
நாதியற்ற பேரை காக்கும்
நாயகி நீயன்றோ
பெண் : பதில் எங்கே சொல்வாய் நீ அம்மா
கதி எல்லாம் நீயே என் அம்மா
பெண் : தாலி பிச்சை கேட்டே
என் மடியை ஏந்தி வந்தேன்
தறுதலை தந்த தாலி
அதை தாங்கிட மனமில்லை
பெண் : ஆயிரம் வேண்டுதல் செய்வார்
தன் கணவனை காப்பதற்க்கே
நாயினும் அவனோ கேடு
வரம் கேட்டேன் அழிவதற்க்கே
பெண் : கொடுமைகளின் வடிவமென
பிறந்தவனை
காலமெல்லாம் காமுகனாய்
அலைந்தவனை
பெண் : கருணையின்றி அழித்து விடு
கயவன் கதையை முடித்து விடு
மண்ணில் இவன் போல
இன்னுமொரு ஜீவன்
தேவையில்லை அம்மா
பெண் : பதில் எங்கே சொல்வாய் நீ அம்மா
கதி எல்லாம் நீயே என் அம்மா
அசுர மனம் கொண்டவர்கள்
ஆடும் ஆட்டம் சம்மதமோ
நாதியற்ற பேரை காக்கும்
நாயகி நீயன்றோ
பெண் : பதில் எங்கே சொல்வாய் நீ அம்மா
கதி எல்லாம் நீயே என் அம்மா
பெண் : அண்ட பகிரண்டம்
ஆதியோடு அந்தம்
ஆதி சிவன் பாதியுடன் நீ
தண்டைகள் குலுங்க
தாண்டவமும் ஆடி
முப்புறம் எரித்த மகள் நீ
பெண் : அண்ட பகிரண்டம்
ஆதியோடு அந்தம்
ஆதி சிவன் பாதியுடன் நீ
தண்டைகள் குலுங்க
தாண்டவமும் ஆடி
முப்புறம் எரித்த மகள் நீ
பெண் : நின்று கொல்லும் தெய்வம்
என்று சொல்வார்
இன்று வர வேண்டுமடி நீயே
அச்சமின்றி பாவங்களை செய்தால்
ஒரு மிச்சமின்றி அழித்து விடு நீயே
பெண் : படி அளந்து வா பலி கொடுக்க வா
இடி முழங்கி வா அடி எடுத்து வா
கொடியவனின் கதை முடிக்க வா
கொடியவனின் கதை முடிக்க வா
கொடியவனின் கதை முடிக்க வா....ஆ.....

Song video

Watch on YouTube

Song details

Music Director: Ilayaraja

Cast: Karan, Neena, Indhu and Others

Release information: From Kannathal (1998) · Singer: Sujatha · Lyricist: Arivumathi · Music: Ilayaraja

Bathil Enkey Solvai Song Lyrics is the track from Kannathal Tamil Film – 1998, Starring Karan, Neena, Indhu and Others. This song was sung by Sujatha. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Arivumathi.