Roman script
Female Part Kaamatchi ammanukku Karagam eduppaen Antha karumaari ammanukku Karagam eduppaen Female Part Karaththodu karam kuvichchu Karagam eduppaen Thiripuraththaadum ammanukku Karagam eduppaen Female Part Kanniyaakumarinnu Gandhimathi koyillunnu Maamadurai koyillunnu Malaimagalin vaasamunnu Female Part Peru pala thaangi nirpaal Thaao oruththithaan Yaezhaigalai kaaththu nirppaal Thaai oruththithaan Female Part Kaamatchi ammanukku Karagam eduppaen Antha karumaari ammanukku Karagam eduppaen Chorus Karagamadi karagam Poongkarakamadi karagam Karagamadi karagam Kannaaththaa iva karakam Chorus Karagamadi karagam Poongkarakamadi karagam Karagamadi karagam Kannaaththaa iva karakam Female Part Velli mullaikkura vaanam Chorus : Vidivathu yaaraalae Amman aval peraalae Female Part Aahaa….ponnu vilaiyura bhoomi Chorus : Pooppathu yaaraalae Amman thantha seeraalae Female Part Yaezhai manam paadi varum Amma peru Yaekkam ellaam theerththu vaikkum Amma thaeru Female Part Kallum mullum poovum Un kannasaivil maarum Panjam pasi theerum Un paarvai onnu pothum Amman irukkaa Alli koduppaa…..koduppaa Female Part Kaamatchi ammanukku Karagam eduppaen Antha karumaari ammanukku Karagam eduppaen Female Part Karaththodu karam kuvichchu Karagam eduppaen Thiripuraththaadum ammanukku Karagam eduppaen Chorus ………………. Female Part Kaiyil oru thirisoolam Chorus : Thevaigalai theerththu vaikkum Theeyavarai paarkka vaikkum Female Part Aahaa andangalukku iva moolam Chorus : Aththanaiyum aatti vaikkum Aanavaththai ootti vaikkum Female Part Aadiyilae ammanukku Pongal soru Aadi varum azhagu Konjum poonthaeru Female Part Koyil mani oosai Adhu ketkka ketkka aasai Amman vanthu pesa Inga niththam niththam poosai Amman irukkaa Allik koduppaa koduppaa Female Part Kaamatchi ammanukku Karagam eduppaen Antha karumaari ammanukku Karagam eduppaen Female Part Karaththodu karam kuvichchu Karagam eduppaen Thiripuraththaadum ammanukku Karagam eduppaen Female Part Kanniyaakumarinnu Gandhimathi koyillunnu Maamadurai koyillunnu Malaimagalin vaasamunnu Female Part Peru pala thaangi nirpaal Thaao oruththithaan Yaezhaigalai kaaththu nirppaal Thaai oruththithaan Female Part Kaamatchi ammanukku Karagam eduppaen Antha karumaari ammanukku Karagam eduppaen Chorus Karagamadi karagam Poongkarakamadi karagam Karagamadi karagam Kannaaththaa iva karakam Chorus Karagamadi karagam Poongkarakamadi karagam Karagamadi karagam Kannaaththaa iva karakam
தமிழ்
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பொன்னடியான் பெண் : காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் பெண் : கரத்தோடு கரம் குவிச்சு கரகம் எடுப்பேன் திரிபுரத்தாடும் அம்மனுக்கு கரகம் எடுப்பேன் பெண் : கன்னியாகுமரின்னு காந்திமதி கோயிலுன்னு மாமதுரை கோயிலுன்னு மலைமகளின் வாசமுன்னு பெண் : பேரு பல தாங்கி நிற்பாள் தாய் ஒருத்திதான் ஏழைகளை காத்து நிற்பாள் தாய் ஒருத்திதான் பெண் : காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் குழு : கரகமடி கரகம் பூங்கரகமடி கரகம் கரகமடி கரகம் கண்ணாத்தா இவ கரகம் குழு : கரகமடி கரகம் பூங்கரகமடி கரகம் கரகமடி கரகம் கண்ணாத்தா இவ கரகம் பெண் : வெள்ளி முளைக்குற வானம் குழு : விடிவது யாராலே அம்மன் அவள் பேராலே பெண் : ஆஹா.....பொன்னு விளையுற பூமி குழு : பூப்பது யாராலே அம்மன் தந்த சீராலே பெண் : ஏழை மனம் பாடி வரும் அம்மா பேரு ஏக்கம் எல்லாம் தீர்த்து வைக்கும் அம்மா தேரு பெண் : கல்லும் முள்ளும் பூவும் உன் கண்ணசைவில் மாறும் பஞ்சம் பசி தீரும் உன் பார்வை ஒன்னு போதும் அம்மன் இருக்கா அள்ளி கொடுப்பா........கொடுப்பா பெண் : காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் பெண் : கரத்தோடு கரம் குவிச்சு கரகம் எடுப்பேன் திரிபுரத்தாடும் அம்மனுக்கு கரகம் எடுப்பேன் குழு : ................................ பெண் : கையில் ஒரு திரிசூலம் குழு : தேவைகளை தீர்த்து வைக்கும் தீயவரை பார்க்க வைக்கும் பெண் : ஆஹா அண்டங்களுக்கு இவ மூலம் குழு : அத்தனையும் ஆட்டி வைக்கும் ஆணவத்தை ஓட்டி வைக்கும் பெண் : ஆடியிலே அம்மனுக்கு பொங்கல் சோறு ஆடி வரும் அழகு கொஞ்சும் பூந்தேரு பெண் : கோயில் மணி ஓசை அது கேட்க கேட்க ஆசை அம்மன் வந்து பேச இங்க நித்தம் நித்தம் பூசை அம்மன் இருக்கா அள்ளி கொடுப்பா கொடுப்பா பெண் : காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் பெண் : கரத்தோடு கரம் குவிச்சு கரகம் எடுப்பேன் திரிபுரத்தாடும் அம்மனுக்கு கரகம் எடுப்பேன் பெண் : கன்னியாகுமரின்னு காந்திமதி கோயிலுன்னு மாமதுரை கோயிலுன்னு மலைமகளின் வாசமுன்னு பெண் : பேரு பல தாங்கி நிற்பாள் தாய் ஒருத்திதான் ஏழைகளை காத்து நிற்பாள் தாய் ஒருத்திதான் பெண் : காமாட்சி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் அந்த கருமாரி அம்மனுக்கு கரகம் எடுப்பேன் குழு : கரகமடி கரகம் பூங்கரகமடி கரகம் கரகமடி கரகம் கண்ணாத்தா இவ கரகம் குழு : கரகமடி கரகம் பூங்கரகமடி கரகம் கரகமடி கரகம் கண்ணாத்தா இவ கரகம்
Song video
Song details
Music Director: Ilayaraja
Cast: Karan, Neena, Indhu and Others
Release information: From Kannathal (1998) · Singer: Sujatha · Lyricist: Ponnadiyan · Music: Ilayaraja
- Singer: Sujatha
- Film / album: Kannathal
- Composer: Ilayaraja
- Lyricist: Ponnadiyan
- Actor: Karan
- Actor: Neena
- Actor: Indhu
Kamatchi Ammanukku Song Lyrics is the track from Kannathal Tamil Film – 1998, Starring Karan, Neena, Indhu and Others. This song was sung by Sujatha. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Ponnadiyan.