Roman script
Male Part Amman pugazhai paada enakku Jenmam yaezhu yaezhu vendum Chorus : Amman pugazhai paada enakku Jenmam yaezhu yaezhu vendum Male Part Amman pugazhai paada enakku Jenmam yaezhu yaezhu vendum Varam kidaikkumaa Male Part Amman pugazhai paada enakku Jenmam yaezhu yaezhu vendum Varam kidaikkumaa Male Part Naadi narambu odum udhiram Anuthinam padippathu Aval peyarthaan Chorus Amman pugazhai paada enakku Jenmam yaezhu yaezhu vendum Male Part Kaattril kalakkum nalla paadalil Kavithai vadikkum antha thedalil Olinthu marainthu odum jeevan Adhu endrum neeyallavaa Male Part Unathu sirippu antha malargalil Iyarkkai virippu antha nirangalil Vasantha vaasam varna jaalam Anaiththilum neeyallavaa Chorus Ooo….oo….ooh…. Male Part En vaakkin porulaai Nee podum kolangal Mann meethu yaarum Ariyaatha maayangal Kidaiththa piravi idhil Enakku perumai ennavo Chorus Amman pugazhai paada enakku Jenmam yaezhu yaezhu vendum Chorus ……………….. Male Part Enthan manathu mezhugaanathu Un pugazhil aadum vizhuthaanathu Iravum pagalum unathu ninaivil Vazhi sella thunaiyallavaa Chorus : Aaa…aa…aaah…. Male Part Maraththil koodum antha paravaipol Kalainthu odum antha megampol Nilaiyillaatha ulaga vaazhkkai Manithargal nilaiyallavaa Chorus : Aaa….aa….aaah… Male Part Ulagaalum umaiyae Un paatham thedinaen Sudaraadum oliyae Unai pottri paadinaen Unthan kovil maniyil varum Naathaththodu kalappaen Male Part Amman pugazhai paada enakku Jenmam yaezhu yaezhu vendum Varam kidaikkumaa Chorus Amman pugazhai paada enakku Jenmam yaezhu yaezhu vendum Varam kidaikkumaa Male Part Naadi narambu odum udhiram Anuthinam padippathu Aval peyarthaan Chorus Amman pugazhai paada enakku Jenmam yaezhu yaezhu vendum
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : அம்மன் புகழை பாட எனக்கு ஜென்மம் ஏழு ஏழு வேண்டும் குழு : அம்மன் புகழை பாட எனக்கு ஜென்மம் ஏழு ஏழு வேண்டும் ஆண் : அம்மன் புகழை பாட எனக்கு ஜென்மம் ஏழு ஏழு வேண்டும் வரம் கிடைக்குமா ஆண் : அம்மன் புகழை பாட எனக்கு ஜென்மம் ஏழு ஏழு வேண்டும் வரம் கிடைக்குமா ஆண் : நாடி நரம்பு ஓடும் உதிரம் அனுதினம் படிப்பது அவள் பெயர்தான் குழு : அம்மன் புகழை பாட எனக்கு ஜென்மம் ஏழு ஏழு வேண்டும் ஆண் : காற்றில் கலக்கும் நல்ல பாடலில் கவிதை வடிக்கும் அந்த தேடலில் ஒளிந்து மறைந்து ஓடும் ஜீவன் அது என்றும் நீயல்லவா ஆண் : உனது சிரிப்பு அந்த மலர்களில் இயற்கை விரிப்பு அந்த நிறங்களில் வசந்த வாசம் வர்ண ஜாலம் அனைத்திலும் நீயல்லவா குழு : ஓஒ.....ஓ....ஓஹ்..... ஆண் : என் வாக்கின் பொருளாய் நீ போடும் கோலங்கள் மண் மீது யாரும் அறியாத மாயங்கள் கிடைத்த பிறவி இதில் எனக்கு பெருமை என்னவோ குழு : அம்மன் புகழை பாட எனக்கு ஜென்மம் ஏழு ஏழு வேண்டும் ஆண் : அம்மன் புகழை பாட எனக்கு ஜென்மம் ஏழு ஏழு வேண்டும் குழு : ............................ ஆண் : எந்தன் மனது மெழுகானது உன் புகழில் ஆடும் விழுதானது இரவும் பகலும் உனது நினைவில் வழி செல்ல துணையல்லவா குழு : ஆஅ....ஆ....ஆஅஹ்..... ஆண் : மரத்தில் கூடும் அந்த பறவைபோல் கலைந்து ஓடும் அந்த மேகம் போல் நிலையில்லாத உலக வாழ்க்கை மனிதர்கள் நிலையல்லவா குழு : ஆஅ....ஆ....ஆஅஹ்..... ஆண் : உலகாளும் உமையே உன் பாதம் தேடினேன் சுடராடும் ஒளியே உனை போற்றி பாடினேன் உந்தன் கோவில் மணியில் வரும் நாதத்தோடு கலப்பேன் ஆண் : அம்மன் புகழை பாட எனக்கு ஜென்மம் ஏழு ஏழு வேண்டும் வரம் கிடைக்குமா குழு : அம்மன் புகழை பாட எனக்கு ஜென்மம் ஏழு ஏழு வேண்டும் வரம் கிடைக்குமா ஆண் : நாடி நரம்பு ஓடும் உதிரம் அனுதினம் படிப்பது அவள் பெயர்தான் ஆண் மற்றும் குழு : அம்மன் புகழை பாட எனக்கு ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
Song video
Song details
Music Director: Ilayaraja
Cast: Karan, Neena, Indhu and Others
Release information: From Kannathal (1998) · Singer: Ilayaraja · Lyricist: Ilaiyaraja · Music: Ilayaraja
- Singer: Ilayaraja
- Film / album: Kannathal
- Composer: Ilayaraja
- Lyricist: Ilayaraja
- Actor: Karan
- Actor: Neena
- Actor: Indhu
Amman Pugazhai Paada (Male) Song Lyrics is the track from Kannathal Tamil Film – 1998, Starring Karan, Neena, Indhu and Others. This song was sung by Ilayaraja. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Ilayaraja.