Roman script
Male Part Anbe anbe anbe anbe Imai rendum un aayutham Anbe anbe anbe anbe Athai thaangum en raanuvam Male Part Unai paarkkum neramae Enai thaakkum mogamae Enai thaakkum mogamae Unai thookki pogumae Male : Kadhal mudhal kaadhal varai Vaazhththum intha kadhalarai Male Part Anbe anbe anbe anbe Imai rendum un aayutham Male Part Imaigalaal theendida vendum Idhzhgalaal neenthida vendum Valaiyalgal yaesida vendum Vaa vaa vaa vaa Male Part Pasiyellaam paranthida vendum Madiyilae urangida vendum Koondhalaal vishirida vendum Vaa vaa vaa vaa Male Part Imaigalaal theendida vendum Idhzhgalaal neenthida vendum Valaiyalgal yaesida vendum Vaa vaa vaa vaa Male Part Pasiyellaam paranthida vendum Madiyilae urangida vendum Koondhalaal vishirida vendum Vaa vaa vaa vaa Male Part Sadha sadha unthan oli veesuthae Nila nila vanthu tamil pesuthae Kaaman isai amaiththa paatto Adi naanam unakku nalla kootto Male Part Anbe anbe anbe anbe Imai rendum un aayutham Male Part Tajmahal moodiya aadai Yamunaiyil pogira velai Pournami veesuthu selai Aah aah aah aah Male Part Theriyuthae manamatha odai Sariyuthae santhana paalai Dhinaruthae sarkkarai aalai Aah aah aah aah Male Part Tajmahal moodiya aadai Yamunaiyil pogira velai Pournami veesuthu selai Aah aah aah aah Male Part Theriyuthae manamatha odai Sariyuthae santhana paalai Dhinaruthae sarkkarai aalai Aah aah aah aah Male Part Mazhai mazhai vanthu thee moottuthae Pasi pasi mella kai neettuthae Veenai vilaiyaada kaattu Adi vendaam nilavinai nee poottu Male Part Anbe anbe anbe anbe Imai rendum un aayutham Anbe anbe anbe anbe Athai thaangum en raanuvam Male Part Unai paarkkum neramae Enai thaakkum mogamae Enai thaakkum mogamae Unai thookki pogumae Kadhal mudhal kaadhal varai Vaazhththum intha kadhalarai Male Part Anbe anbe anbe anbe Imai rendum un aayutham Anbe anbe anbe anbe Athai thaangum en raanuvam
தமிழ்
பாடகர் : பி. உன்னிக்கிருஷ்ணன் இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : அறிவுமதி ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே இமை ரெண்டும் உன் ஆயுதம் அன்பே அன்பே அன்பே அன்பே அதைத் தாங்கும் என் ராணுவம் ஆண் : உனைப் பார்க்கும் நேரமே எனைத் தாக்கும் மோகமே எனைத் தாக்கும் மேகமே உனைத் தூக்கிப் போகுமே ஆண் : காதல் முதல் காதல் வரை வாழ்த்தும் இந்த காதலரை..... ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே இமை ரெண்டும் உன் ஆயுதம் ஆண் : இமைகளால் தீண்டிட வேண்டும் இதழ்களால் நீந்திட வேண்டும் வளையல்கள் ஏசிட வேண்டும் வா வா வா வா ஆண் : பசியெல்லாம் பறந்திட வேண்டும் மடியிலே உறங்கிட வேண்டும் கூந்தலால் விசிறிட வேண்டும் வா வா வா வா ஆண் : இமைகளால் தீண்டிட வேண்டும் இதழ்களால் நீந்திட வேண்டும் வளையல்கள் ஏசிட வேண்டும் வா வா வா வா ஆண் : பசியெல்லாம் பறந்திட வேண்டும் மடியிலே உறங்கிட வேண்டும் கூந்தலால் விசிறிட வேண்டும் வா வா வா வா ஆண் : சதா சதா உந்தன் ஒளி வீசுதே நிலா நிலா வந்து தமிழ் பேசுதே காமன் இசை அமைத்த பாட்டோ அடி நாணம் உனக்கு நல்ல கூட்டோ ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே இமை ரெண்டும் உன் ஆயுதம் ஆண் : தாஜ்மகால் மூடிய ஆடை யமுனையில் போகிற வேளை பௌர்ணமி வீசுது சேலை ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆண் : தெரியுதே மன்மத ஓடை சரியுதே சந்தனப் பாலை திணறுதே சர்க்கரை ஆலை ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆண் : தாஜ்மகால் மூடிய ஆடை யமுனையில் போகிற வேளை பௌர்ணமி வீசுது சேலை ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆண் : தெரியுதே மன்மத ஓடை சரியுதே சந்தனப் பாலை திணறுதே சர்க்கரை ஆலை ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆண் : மழை மழை வந்து தீ மூட்டுதே பசி பசி மெல்ல கை நீட்டுதே வீணை விளையாட காட்டு அடி வேண்டாம் நிலவினை நீ பூட்டு ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே இமை ரெண்டும் உன் ஆயுதம் அன்பே அன்பே அன்பே அன்பே அதைத் தாங்கும் என் ராணுவம் ஆண் : உனைப் பார்க்கும் நேரமே எனைத் தாக்கும் மோகமே எனைத் தாக்கும் மேகமே உனைத் தூக்கிப் போகுமே காதல் முதல் காதல் வரை வாழ்த்தும் இந்த காதலரை..... ஆண் : அன்பே அன்பே அன்பே அன்பே இமை ரெண்டும் உன் ஆயுதம் அன்பே அன்பே அன்பே அன்பே அதைத் தாங்கும் என் ராணுவம்....
Song video
Song details
Music Director: Deva
Cast: Karthik, Roja, Priya Raman and Others
Release information: From Chinna Raja (1999) · Singer: P. Unni Krishnan · Lyricist: Arivumathi · Music: Deva
- Singer: P. Unnikrishnan
- Film / album: Chinna Raja
- Composer: Deva
- Lyricist: Arivumathi
- Actor: Karthik
- Actor: Roja
- Actor: Priya Raman
Anbe Anbe Song Lyrics is the track from Chinna Raja Tamil Film – 1999, Starring Karthik, Roja, Priya Raman and Others. This song was sung by P. Unnikrishnan. The music was composed by Deva. Lyrics works penned by Arivumathi.