Roman script
Male Part Poguthammaa poguthammaa En ushuru poguthammaa Udalaivittu ushuru mattum Ooru thaandi poguthammaa Male Part Katti vechcha kannukkutti Kattikkittu poguthammaa Thottil katti vachcha kili Thottil katta poguthammaa Chorus Annan veettu seer senaththi Aana melae yaeththi vanthom Thaayaar veettu seer varisai Tholu melae thookki vanthom
தமிழ்
பாடகர்கள் : அம்மாபட்டி கிருஷ்ணமூர்த்தி இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : பொன்னியின் செல்வன் ஆண் : போகுதம்மா போகுதம்மா என் உசுரு போகுதம்மா உடலை விட்டு உசுரு மட்டும் ஊரு தாண்டி போகுதம்மா ஆண் : கட்டி வெச்ச கன்னுக்குட்டி கட்டிக்கிட்டு போகுதம்மா தொட்டில் கட்டி வச்சக் கிளி தொட்டில் கட்ட போகுதம்மா குழு : அண்ணன் வீட்டு சீர் செனத்தி ஆன மேலே ஏத்தி வந்தோம் தாயார் வீட்டு சீர் வரிசை தோளு மேலே தூக்கி வந்தோம்
Song video
Song details
Singers: “Ammapettai” Krishnamoorthy
Music Director: Deva
Cast: Charan Raj, Shruthi and Others
Release information: From Annan Thangachi (1999) · Singer: "Ammapettai" Krishnamoorthy · Lyricist: Ponniyin Selvan · Music: Deva
- Singer: “Ammapettai” Krishnamoorthy
- Film / album: Annan Thangachi
- Composer: Deva
- Lyricist: Ponniyin Selvan
- Actor: Charan Raj
- Actor: Shruthi
Poguthamma Poguthamma Song Lyrics is the track from Annan Thangachi Tamil Film – 1999, Starring Charan Raj, Shruthi and Others. This song was sung by “Ammapettai” Krishnamoorthy. The music was composed by Deva. Lyrics works penned by Ponniyin Selvan.