Roman script
Chorus ………………. Male Part Sivappukkallu mookkuththi Un chinna mookku melae Sirikkuthadi jolikkuthadi Ennai paakkum aasaiyaalae Female Part Sivappukkallu mookkuththi Un chinna mookku melae Sirikkuthadi jolikkuthadi Ennai paakkum aasaiyaalae Male Part Panikkaala paal nilavo Antha vaan nilavo enthan thaen nilavo Female : Dhinanthorum thaenilavo Entha oor nilavo intha aan nilavo Male Part Maaraappu thottaththula Oru maththaappu pooththatahdi Female : Raasaaththi megaththula Oru rangoli pottathadi Female Part Sivappukkallu mookkuththi Un chinna mookku melae Sirikkuthadi jolikkuthadi Ennai paakkum aasaiyaalae Chorus ……………… Male Part Nilvaa vaanaththil bodhai Nenachchaa thegaththil bodhai Female : Vilakkaa dheepaththil bodhai Thiriyaa thoondinaal bodhai Male Part Pasichchaa paalilthaan bodhai Rushichchaa naavilthaan bodhai Female : Malaraai vaasaththil bodhai Idhazhaai pesinaal bodhai Male Part Nee enna bodhaikkaalamo Female : Nee enna kodaikkaalamo Male : Thaagam thaagam avasara thaagam Mogam mogam maravarai mogam Theerkka vendum neeyae…. Female Part Sivappukkallu mookkuththi Un chinna mookku melae Male : Sirikkuthadi jolikkuthadi Ennai paakkum aasaiyaalae Female Part Vizhiyaal paarvaiyil bodhai Mozhiyaai mounaththil bodhai Male : Sirichchaa osaiyil bodhai Morachchaa kobaththil bodhai Female Part Pagalaa vervaiyil bodhai Iravaa porvaiyil bodhai Male : Anaichchaa modhalil bodhai Pudichcha naadiyil bodhai Female Part Haei….enna naadi josiyam Male : Haei…..idhu kaaman rajjiyam Female : Kettu kettu pazhagiya paashai Pesi pesi urugiya paashai kadhal paashaithaano Male Part Sivappukkallu mookkuththi Un chinna mookku melae Sirikkuthadi jolikkuthadi Ennai paakkum aasaiyaalae Female Part Sivappukkallu mookkuththi Un chinna mookku melae Sirikkuthadi jolikkuthadi Ennai paakkum aasaiyaalae Male Part Panikkaala paal nilavo Antha vaan nilavo enthan thaen nilavo Female : Dhinanthorum thaenilavo Entha oor nilavo intha aan nilavo Male Part Maaraappu thottaththula Oru maththaappu pooththatahdi Female : Raasaaththi megaththula Oru rangoli pottathadi Male Part Sivappukkallu mookkuththi Un chinna mookku melae Female : Sirikkuthadi jolikkuthadi Ennai paakkum aasaiyaalae
தமிழ்
பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் சங்கீதா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : பொன்னியின் செல்வன் குழு : ................................ ஆண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி உன் சின்ன மூக்கு மேலே சிரிக்குதடி ஜொலிக்குதடி என்னைப் பாக்கும் ஆசையாலே பெண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி என் சின்ன மூக்கு மேலே சிரிக்குதடி ஜொலிக்குதடி உன்னைப் பாக்கும் ஆசையாலே ஆண் : பனிக்கால பால் நிலவோ அந்த வான் நிலவோ எந்தன் தேன் நிலவோ பெண் : தினந்தோறும் தேனிலவோ எந்த ஊர் நிலவோ இந்த ஆண் நிலவோ ஆண் : மாராப்பு தோட்டத்துல ஒரு மத்தாப்பு பூத்ததடி பெண் : ராசாத்தி மேகத்துல ஒரு ரங்கோலி போட்டதடி ஆண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி உன் சின்ன மூக்கு மேலே சிரிக்குதடி ஜொலிக்குதடி எனைப் பாக்கும் ஆசையாலே குழு : ......................... ஆண் : நிலவா வானத்தில் போதை நெனச்சா தேகத்தில் போதை பெண் : விளக்கா தீபத்தில் போதை திரியா தூண்டினால் போதை ஆண் : பசிச்சா பாலில்தான் போதை ருசிச்சா நாவில்தான் போதை பெண் : மலராய் வாசத்தில் போதை இதழாய் பேசினால் போதை ஆண் : நீ என்ன போதைக்காலமோ பெண் : நீ என்ன கோடைக்காலமோ ஆண் : தாகம் தாகம் அவசர தாகம் மோகம் மோகம் மணவறை மோகம் தீர்க்க வேண்டும் நீயே...... பெண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி என் சின்ன மூக்கு மேலே ஆண் : சிரிக்குதடி ஜொலிக்குதடி என்னைப் பாக்கும் ஆசையாலே பெண் : விழியால் பார்வையில் போதை மொழியாய் மௌனத்தில் போதை ஆண் : சிரிச்சா ஓசையில் போதை மொறச்சா கோபத்தில் போதை பெண் : பகலா வேர்வையில் போதை இரவா போர்வையில் போதை ஆண் : அணைச்சா மோதலில் போதை புடிச்சா நாடியில் போதை பெண் : ஹேய்....என்ன நாடி ஜோசியம் ஆண் : ஹேய்...இது காமன் ராஜ்ஜியம் பெண் : கேட்டு கேட்டு பழகிய பாஷை பேசி பேசி உருகிய பாஷை காதல் பாஷைதானோ...... ஆண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி உன் சின்ன மூக்கு மேலே சிரிக்குதடி ஜொலிக்குதடி என்னைப் பாக்கும் ஆசையாலே பெண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி என் சின்ன மூக்கு மேலே சிரிக்குதடி ஜொலிக்குதடி உன்னைப் பாக்கும் ஆசையாலே ஆண் : பனிக்கால பால் நிலவோ அந்த வான் நிலவோ எந்தன் தேன் நிலவோ பெண் : தினந்தோறும் தேனிலவோ எந்த ஊர் நிலவோ இந்த ஆண் நிலவோ ஆண் : மாராப்பு தோட்டத்துல ஒரு மத்தாப்பு பூத்ததடி பெண் : ராசாத்தி மேகத்துல ஒரு ரங்கோலி போட்டதடி ஆண் : சிவப்புக்கல்லு மூக்குத்தி உன் சின்ன மூக்கு மேலே பெண் : சிரிக்குதடி ஜொலிக்குதடி உன்னைப் பாக்கும் ஆசையாலே
Song video
Song details
Singers: Harish Raghavendra and Sangeetha
Music Director: Deva
Cast: Charan Raj, Shruthi and Others
Release information: From Annan Thangachi (1999) · Singer: Harish Raghavendra and Sangeetha · Lyricist: Ponniyin Selvan · Music: Deva
- Singer: Harish Raghavendra and Sangeetha
- Film / album: Annan Thangachi
- Composer: Deva
- Lyricist: Ponniyin Selvan
- Actor: Charan Raj
- Actor: Shruthi
Sivappu Kallu Song Lyrics is the track from Annan Thangachi Tamil Film – 1999, Starring Charan Raj, Shruthi and Others. This song was sung by Harish Raghavendra and Sangeetha. The music was composed by Deva. Lyrics works penned by Ponniyin Selvan.