Roman script

Male Part
Palaana palaana bhoomiyilae
Palaana palaana edaththunilae
Palaana route-ulaththaan kanakkaa nadakkalennaa
Palaanathu kidaikkaathuda palaanavanae
Male Part
Roopaa roopaa roopaa rooopaa
Pudhu ainooru roopa
Shopa shopa shopa shopa
Idhu velvet-u shopa
Male Part
Roopaa roopaa roopaa rooopaa
Pudhu ainooru roopa
Shopa shopa shopa shopa
Idhu velvet-u shopa
Male Part
Kaalaiyilae complainthaandaa
Maalaiyilae mecdolthaandaa
Jokker-ukke vanthaachhcudaa
Vaazhkkai rompa superthaandaa
Male Part
Roopaa roopaa roopaa rooopaa
Pudhu ainooru roopa
Shopa shopa shopa shopa
Idhu velvet-u shopa
Male Part
Namma gandhi note-la
Avar yaenthaan sirikkiraar
Male : Thapputhandaa route-la
Nee ponaa sirikkiraar
Male Part
Hae hariyaanaa lottery seettu
Yaen nainaa kulukkuraan
Male : Oazhaikkaama kaasu saerkka
Unnaattam alaiyuraan
Male Part
Oora paaththu kaaththukkollu
Punnaakku punnaakku
Punnaakku punnaakku
Male Part
Kazhuthai kettaa kuttichchuvaru
Thinnaakku thinnaakku
Thinnaakku thinnaakku
Male Part
Vaepperiyil uttaenaakkaa
Oottaeriyil nattukkiduvae
Male : Beechchaangaiya vachchenaakkaa
Thavadaiyellaam puttukkiduvae
Male Part
Roopaa roopaa roopaa rooopaa
Pudhu ainooru roopa
Male : Shopa shopa shopa shopa
Idhu velvet-u shopa
Male Part
Panam paaththaa sirikkiraa
Illaatti moraikkiraa
Male : Idhu kesari paruppudaa
Vegaama kedakkudaa
Male Part
Ooo Adaiyaaru paark-u
Oram madisaaru poguthu
Male : Madisaaru venaamunnu
Sudithaar-u ketkuthu
Male Part
Odinaakkaa gindi kudhirai
Thaalaakku thallaakku
Thaalaakku thallaakku
Male Part
Oodaankaatti nondi kudhirai
Pullaakku pullaakku
Pullaakku pullaakku
Male Part
Life-naalae jalsa thaanae
Chicken potta samsaathaanae
Male : Kedi paya gilppaathaanae
Kudukkuraanae halwathaanae
Male Part
Roopaa roopaa roopaa rooopaa
Pudhu ainooru roopa
Shopa shopa shopa shopa
Idhu velvet-u shopa
Male Part
Kaalaiyilae complainthaandaa
Maalaiyilae mecdolthaandaa
Jokker-ukke vanthaachhcudaa
Vaazhkkai rompa superthaandaa
Male Part
Roopaa roopaa roopaa rooopaa
Pudhu ainooru roopa
Male : Shopa shopa shopa shopa
Idhu velvet-u shopa

தமிழ்

பாடகர்கள் : தேவா மற்றும் சபேஷ்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : பொன்னியின் செல்வன்
ஆண் : பலான பலான பூமியிலே
பலான பலான எடத்தினிலே
பலான ரூட்டுலத்தான் கணக்கா நடக்கலேன்னா
பலானது கிடைக்காதுடா பலானவனே....
ஆண் : ரூபா ரூபா ரூபா ரூபா
புது ஐநூறு ரூபா
ஷோபா ஷோபா ஷோபா ஷோபா
இது வெல்வெட்டு ஷோபா
ஆண் : ரூபா ரூபா ரூபா ரூபா
புது ஐநூறு ரூபா
ஷோபா ஷோபா ஷோபா ஷோபா
இது வெல்வெட்டு ஷோபா
ஆண் : காலையிலே காம்ப்ளான் தான்டா
மாலையிலே மெக்டோல் தான்டா
ஜோக்கருக்கே வந்தாச்சுடா
வாழ்க்கை ரொம்ப சூப்பர் தான்டா
ஆண் : ரூபா ரூபா ரூபா ரூபா
புது ஐநூறு ரூபா
ஷோபா ஷோபா ஷோபா ஷோபா
இது வெல்வெட்டு ஷோபா
ஆண் : நம்ம காந்தி நோட்டுல
அவர் ஏன்தான் சிரிக்கிறார்
ஆண் : தப்புதண்டா ரூட்டுல
நீ போனா சிரிக்கிறார்
ஆண் : ஹே ஹரியானா லாட்டரி சீட்டு
ஏன் நைனா குலுக்குறான்
ஆண் : ஒழைக்காம காசு சேர்க்க
உன்னாட்டம் அலையுறான்
ஆண் : ஊரப் பாத்து காத்துக்கொள்ளு
புண்ணாக்கு புண்ணாக்கு
புண்ணாக்கு புண்ணாக்கு
ஆண் : கழுதை கெட்டா குட்டிச்சுவரு
தின்னாக்கு தின்னாக்கு
தின்னாக்கு தின்னாக்கு
ஆண் : வேப்பேரியில் உட்டேனாக்கா
ஓட்டேரியில் நட்டுக்கிடுவே
ஆண் : பீச்சாங்கைய வச்சேனாக்கா
தவடையெல்லாம் புட்டுக்கிடுவே
ஆண் : ரூபா ரூபா ரூபா ரூபா
புது ஐநூறு ரூபா
ஆண் : ஷோபா ஷோபா ஷோபா ஷோபா
இது வெல்வெட்டு ஷோபா
ஆண் : பணம் பாத்தா சிரிக்கிறா
இல்லாட்டி மொறைக்கிறா
ஆண் : இது கேசரி பருப்புடா
வேகாம கெடக்குடா
ஆண் : ஓஒ அடையாறு பார்க்கு
ஓரம் மடிசாரு போகுது
ஆண் : மடிசாரு வேணாமுன்னு
சுடிதாரு கேட்குது
ஆண் : ஓடினாக்கா கிண்டி குதிரை
தல்லாக்கு தல்லாக்கு
தல்லாக்கு தல்லாக்கு
ஆண் : ஓடாங்காட்டி நொண்டி குதிரை
புல்லாக்கு புல்லாக்கு
புல்லாக்கு புல்லாக்கு
ஆண் : லைப்புனாலே ஜல்சா தானே
சிக்கன் போட்ட சம்ஸா தானே
ஆண் : கேடிப் பய கில்ப்பா தானே
குடுக்குறானே அல்வாதானே
ஆண் : ரூபா ரூபா ரூபா ரூபா
புது ஐநூறு ரூபா
ஷோபா ஷோபா ஷோபா ஷோபா
இது வெல்வெட்டு ஷோபா
ஆண் : ரூபா ரூபா ரூபா ரூபா
புது ஐநூறு ரூபா
ஷோபா ஷோபா ஷோபா ஷோபா
இது வெல்வெட்டு ஷோபா
ஆண் : காலையிலே காம்ப்ளான் தான்டா
மாலையிலே மெக்டோல் தான்டா
ஜோக்கருக்கே வந்தாச்சுடா
வாழ்க்கை ரொம்ப சூப்பர் தான்டா
ஆண் : ரூபா ரூபா ரூபா ரூபா
புது ஐநூறு ரூபா
ஆண் : ஷோபா ஷோபா ஷோபா ஷோபா
இது வெல்வெட்டு ஷோபா

Song video

Watch on YouTube

Song details

Singers: Deva and Sabesh

Music Director: Deva

Cast: Charan Raj, Shruthi and Others

Release information: From Annan Thangachi (1999) · Singer: Deva and Sabesh · Lyricist: Ponniyin Selvan · Music: Deva

Palana Palana Song Lyrics is the track from Annan Thangachi Tamil Film – 1999, Starring Charan Raj, Shruthi and Others. This song was sung by Deva and Sabesh. The music was composed by Deva. Lyrics works penned by Ponniyin Selvan.