Roman script

Female Part
Amman pugazhai paada enakku
Jenmam yaezhu yaezhu vendum
Chorus : Amman pugazhai paada enakku
Jenmam yaezhu yaezhu vendum
Female Part
Amman pugazhai paada enakku
Jenmam yaezhu yaezhu vendum
Varam kidaikkumaa
Female Part
Amman pugazhai paada enakku
Jenmam yaezhu yaezhu vendum
Varam kidaikkumaa
Female Part
Naadi narambu odum udhiram
Anuthinam padippathu
Aval peyarthaan
Chorus
Amman pugazhai paada enakku
Jenmam yaezhu yaezhu vendum
Female Part
Kaattril kalakkum nalla paadalil
Kavithai vadikkum antha thedalil
Olinthu marainthu odum jeevan
Adhu endrum neeyallavaa
Female Part
Unathu sirippu antha malargalil
Iyarkkai virippu antha nirangalil
Vasantha vaasam varna jaalam
Anaiththilum neeyallavaa
Chorus
Ooo….oo….ooh….
Female Part
En vaakkin porulaai
Nee podum kolangal
Mann meethu yaarum
Ariyaatha maayangal
Kidaiththa piravi idhil
Enakku perumai ennavo
Chorus
Amman pugazhai paada enakku
Jenmam yaezhu yaezhu vendum
Chorus
………………..
Female Part
Enthan manathu mezhugaanathu
Un pugazhil aadum vizhuthaanathu
Iravum pagalum unathu ninaivil
Vazhi sella thunaiyallavaa
Chorus : Aaa…aa…aaah….
Female Part
Maraththil koodum antha paravaipol
Kalainthu odum antha megampol
Nilaiyillaatha ulaga vaazhkkai
Manithargal nilaiyallavaa
Chorus : Aaa….aa….aaah…
Female Part
Ulagaalum umaiyae
Un paatham thedinaen
Sudaraadum oliyae
Unai pottri paadinaen
Unthan kovil maniyil varum
Naathaththodu kalappaen
Female Part
Amman pugazhai paada enakku
Jenmam yaezhu yaezhu vendum
Varam kidaikkumaa
Chorus
Amman pugazhai paada enakku
Jenmam yaezhu yaezhu vendum
Varam kidaikkumaa
Female Part
Naadi narambu odum udhiram
Anuthinam padippathu
Aval peyarthaan
Chorus
Amman pugazhai paada enakku
Jenmam yaezhu yaezhu vendum

தமிழ்

பாடகி : பவதாரணி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : இளையராஜா
பெண் : அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
குழு : அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
பெண் : அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
வரம் கிடைக்குமா
பெண் : அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
வரம் கிடைக்குமா
பெண் : நாடி நரம்பு ஓடும் உதிரம்
அனுதினம் படிப்பது
அவள் பெயர்தான்
குழு : அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
பெண் : காற்றில் கலக்கும் நல்ல பாடலில்
கவிதை வடிக்கும் அந்த தேடலில்
ஒளிந்து மறைந்து ஓடும் ஜீவன்
அது என்றும் நீயல்லவா
பெண் : உனது சிரிப்பு அந்த மலர்களில்
இயற்கை விரிப்பு அந்த நிறங்களில்
வசந்த வாசம் வர்ண ஜாலம்
அனைத்திலும் நீயல்லவா
குழு : ஓஒ.....ஓ....ஓஹ்.....
பெண் : என் வாக்கின் பொருளாய்
நீ போடும் கோலங்கள்
மண் மீது யாரும்
அறியாத மாயங்கள்
கிடைத்த பிறவி இதில்
எனக்கு பெருமை என்னவோ
குழு : அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
பெண் : அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
குழு : ............................
பெண் : எந்தன் மனது மெழுகானது
உன் புகழில் ஆடும் விழுதானது
இரவும் பகலும் உனது நினைவில்
வழி செல்ல துணையல்லவா
குழு : ஆஅ....ஆ....ஆஅஹ்.....
பெண் : மரத்தில் கூடும் அந்த பறவைபோல்
கலைந்து ஓடும் அந்த மேகம் போல்
நிலையில்லாத உலக வாழ்க்கை
மனிதர்கள் நிலையல்லவா
குழு : ஆஅ....ஆ....ஆஅஹ்.....
பெண் : உலகாளும் உமையே
உன் பாதம் தேடினேன்
சுடராடும் ஒளியே
உனை போற்றி பாடினேன்
உந்தன் கோவில் மணியில் வரும்
நாதத்தோடு கலப்பேன்
பெண் : அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
வரம் கிடைக்குமா
குழு : அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்
வரம் கிடைக்குமா
பெண் : நாடி நரம்பு ஓடும் உதிரம்
அனுதினம் படிப்பது
அவள் பெயர்தான்
குழு : அம்மன் புகழை பாட எனக்கு
ஜென்மம் ஏழு ஏழு வேண்டும்

Song video

Watch on YouTube

Song details

Music Director: Ilayaraja

Cast: Karan, Neena, Indhu and Others

Release information: From Kannathal (1998) · Singer: Bhavatharini · Lyricist: Ilaiyaraja · Music: Ilayaraja

Amman Pugazhai Paada Song Lyrics is the track from Kannathal Tamil Film – 1998, Starring Karan, Neena, Indhu and Others. This song was sung by Bhavatharini. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Ilayaraja.