தமிழ்

ஆண் குழு : ஹம்மாலப்பா ஹய் கிஸ்ஸா

ஹம்மாலப்பா ஹய் கிஸ்ஸா

கம்பா கம்பா

கம்பா கம்பா

ஆண் குழு : ஏய் மரியாச்சி

யாக்கோ மரியாச்சி

கிஸ்ஸாலே கம்பாலே

ட்ரிப்பாலே கிரிப்பாலே லோ

பெண் : கிஸ்ஸா

ஆண் குழு : கிஸ்ஸா கம்பாலே

கிஸ்ஸா கம்பாலே

மஜா கம்பாலே

மஜா கம்பாலே

ஆண் : மல்லி மல்லியா

மல்லியா மல்லியா யா யா

வாழ்த்து சொல்ல

ஊரே சேந்ததையா

ஆண் : தனி தனியா

இருந்த ரெண்டு உலகம்

பேமிலியா இப்ப ஆனதையா

ஆண் : மனசுல தான்

நெனச்சதெல்லாம் நடக்க

குணத்துல தான்

சாவி இருக்குதய்யா

ஆண் : அணைச்சுக்கவா

அழகா உன்ன ஒருத்தி

புரிஞ்சுகிட்டா

அவதான் பொண்டாட்டியா

ஆண் : ஸவாடீக்கா (இருங்க பாய்)

ஸவாடீக்கா (இருங்க பாய்)

ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ

ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ

ஆண் : ஸவாடீக்கா (இருங்க பாய்)

ஸவாடீக்கா (இருங்க பாய்)

யக்கா கப்புங்கா

யக்கா கப்புங்கா

ஆண் : யக்கா மரியாச்சி

எட்டு மணியாச்சி

கொஞ்சோ கிஸ்ஸா-லே

கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே

ஆண் : யக்கா மரியாச்சி

எல்லாம் சரியாச்சி

லவ்-ஆ குத்தாளே

குத்தாளே குத்தாளே

பெண் : கிஸ்ஸா

ஆண் குழு: கிஸ்ஸா கம்பாலே

கிஸ்ஸா கம்பாலே

மஜா கம்பாலே

மஜா கம்பாலே

ஆண் குழு : ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா

ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா

கம்பா கம்பா

கம்பா கம்பா

ஆண் குழு : ஏய் மரியாச்சி

யாக்கோ மரியாச்சி

கிஸ்ஸாலே ட்ரிப்பாலே

கிரிப்பாலே லோ

ஆண் : அவள உன்ன போல பாத்துக்கோ

பார்ட்னர் ஆவே சேர்த்துக்கோ

வைஃப் கிட்ட பொய் சொல்லாதே

தினமும் சண்டை கூட போட்டுக்கோ

சாரி கீரி கேட்டுக்கோ

சொந்தம் மட்டும் விட்டுத் தராதே

இருங்க பாய்

ஆண் : அவள உன்ன போல பாத்துக்கோ

பார்ட்னர் ஆவே சேர்த்துக்கோ

வைஃப் கிட்ட பொய் சொல்லாதே

தினமும் சண்டை கூட போட்டுக்கோ

சாரி கீரி கேட்டுக்கோ

சொந்தம் மட்டும் விட்டுத் தராதே

ஆண் : என்னாலும் ப்ரெண்ட போல

என்ஜாய் ஆ இருக்க

கண்ணாலம் தொடக்கம் தானே

ஆண் குழு : ஏய் மரியாச்சி

யாக்கோ மரியாச்சி

கிஸ்ஸாலே ட்ரிப்பாலே

கிரிப்பாலே லோ

ஆண் : ஸவாடீக்கா (இருங்க பாய்)

ஸவாடீக்கா (இருங்க பாய்)

ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ

ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ

ஆண் : ஸவாடீக்கா (இருங்க பாய்)

ஸவாடீக்கா (இருங்க பாய்)

யக்கா கப்புங்கா

யக்கா கப்புங்கா

ஆண் : யக்கா மரியாச்சி

எட்டு மணியாச்சி

கொஞ்சோ கிஸ்ஸா-லே

கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே

ஆண் : யக்கா மரியாச்சி

எல்லாம் சரியாச்சி

லவ்-ஆ குத்தாளே

குத்தாளே குத்தாளே

பெண் : கிஸ்ஸா

ஆண் குழு: கிஸ்ஸா கம்பாலே

கிஸ்ஸா கம்பாலே

மஜா கம்பாலே

மஜா கம்பாலே

ஆண் : ஸவாடீக்கா (இருங்க பாய்)

ஸவாடீக்கா (இருங்க பாய்)

ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ

ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ

ஆண் : ஸவாடீக்கா (இருங்க பாய்)

ஸவாடீக்கா (இருங்க பாய்)

யாக்கா கப்புங்கா

யாக்கா கப்புங்கா

ஆண் : இருங்க பாய்

Song information

படம்: விடாமுயற்சி (2025)

பாடியவர்கள்: அந்தோணி தாசன் மற்றும் அனிருத் ரவிச்சந்தர்

இசை: அனிருத் ரவிச்சந்தர்

பாடலாசிரியர்: அறிவு

Album: விடாமுயற்சி

Explore this song