தமிழ்
ஆண் : ஹோய் வந்தேன்டா பால்காரன் அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன் புது பாட்டு கட்டி ஆடப் போறேன் ஆண் : வந்தேன்டா பால்காரன் அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன் புது பாட்டு கட்டி ஆடப் போறேன் ஆண் : புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி ஆண் : ஹோய் வந்தேன்டா பால்காரன் அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன் புது பாட்டு கட்டி ஆடப் போறேன் ஆண் : தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா ஆண் : அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா ஆண் : தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா ஆண் : அது பிரித்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா ஆண் : சாணம் விழுந்தா உரம் பாரு எருவை எரிச்சா திருநீறு உனக்கு என்ன வரலாறு ஹே ஹே உண்மை சொன்னா தகராறு ஆண் : நீ மாடு போல உழைக்கலியே நீ மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே ஆண் : வந்தேன்டா பால்காரன் அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன் புது பாட்டு கட்டி ஆடப் போறேன்
குழு : தந்தனா தந்தனா தந்தனா னா தந்தனா தந்தனா தந்தனா னா தந்தானனா தன தந்தானனா தன தந்தனா தந்தனா தந்தனா னா தந்தனா தந்தனா தந்தனா ஆண் : அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும் கூடு கண்ணதாசன் சொன்னதுங்க ஆண் : பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் நான் கண்டு சொன்னதுங்க ஆண் : அட மீன் செத்தா கருவாடு நீ செத்தா வெறும்கூடு கண்ணதாசன் சொன்னதுங்க ஆண் : பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும் நான் கண்டு சொன்னதுங்க ஆண் : அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம் அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க ஆண் : அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு என்னை வாழ வைத்தது தமிழ் பாலு ஆண் : வந்தேன்டா பால்காரன் அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன் புது பாட்டு கட்டி ஆடப் போறேன் ஆண் : புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் உன்னால முடியாது தம்பி ஹா அட பாதி புள்ள பொறக்குதப்பா பசும்பால தாய் பாலா நம்பி ஆண் : வந்தேன்டா பால்காரன் அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன் புது பாட்டு கட்டி ஆடப் போறேன் ஹா
Song information
படம்: அண்ணாமலை (1992)
பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசை: தேவா
இயற்றியவர்: வைரமுத்து
Album: அண்ணாமலை
Explore this song
- Film / album: அண்ணாமலை
- Composer: தேவா
- Actor: ரஜினிகாந்த்
- Actor: குஷ்பூ
- Actor: சரத் பாபு
- Actor: ரேகா
- Actor: ராதாரவி
- Actor: ஜனகராஜ்
- Actor: நிழல்கள் ரவி
- Actor: பிரபாகர்
- Actor: வினு சக்ரவர்த்தி
- Actor: மனோரமா
- Actor: வைஷ்ணவி
- Actor: கரன்