தமிழ்

லே லே லே லே

லே லே லே லே

லே லே லே லே

அம்மனைக் கும்பிட்டா

நமக்கெல்லாம் நல்லதே நடக்குமே

கெட்டதை அம்மனும் கொடுக்காதே

லே லே லே லே

லே லே லே லே

ராமன் ஆண்டாலும்

ராவணன் ஆண்டாலும்

எனக்கொரு கவலையில்லே ஹோய்

நான் தாண்டா

என் மனசுக்கு ராஜா

வாங்குங்கடா

வெள்ளியில் கூஜா

நீ கேட்டா

கேட்டதை கொடுப்பேன்

கேட்குற வரத்தை

கேட்டுக்கடா

ராமன் ஆண்டாலும்

ராவணன் ஆண்டாலும்

எனக்கொரு கவலையில்லே ஹோய்

யானைய கொண்டாங்க

குதிரைய கொண்டாங்க

நானும் ஊர்கோலம் போக

யானைய கொண்டாங்க

குதிரைய கொண்டாங்க

நானும் ஊர்கோலம் போக

வாழை தென்னை

மாவிலை எல்லாம்

தொங்கணும் தோரணமாக

ஏண்டா டேய்

ராணிய கூப்பிடு

அவளோட சேடிய கூப்பிடு

ஹேய் மதுரை ராஜியம் என்னது

ஒனக்கொரு பாதியை

கொடுக்கிறேண்டா

ராமன் ஆண்டாலும்

ராவணன் ஆண்டாலும்

எனக்கொரு கவலையில்லே

ஹே ஹே ஹேய்

ஏலே லே லேலேலேலே

லேலேலேலே லேலேலேலேலே

தந்தனா பூசுங்க சாமியே

லேலே பாருங்க

என்ன வேணும்

அத கேளுங்க

ஏலே லே லேலேலேலே

லேலேலேலே லேலேலேலேலே

பொண்ணா பூ பூத்து

வைரம் காயாக காய்க்கும்

என்னோட தோட்டம்

பொண்ணா பூ பூத்து

வைரம் காயாக காய்க்கும்

என்னோட தோட்டம்

மாசம் மூணு

போகம் விளையும்

லாபம் மேலும் கூடும்

கையிருக்கு

உழைச்சி காட்டுறேன்

மனசிருக்கு

பொழச்சி பாக்குறேன்

ஹே போனா போகுது வேலை

உனக்கொரு வேலைய

கொடுக்குறேண்டா

ராமன் ஆண்டாலும்

ராவணன் ஆண்டாலும்

எனக்கொரு கவலையில்லே

ஹே ஹே ஹே

ஏலே லே லேலேலேலே

லேலேலேலே லேலேலேலேலே

சொல்லாமே சொல்லு

மல்லாப்பு மாலையில்

சாமிக்கு போட்டுட்டு

சொல்லி சொல்லி பாருங்க

லேலே லேல லேலலலா

லேலேலேலே

ஊரும் கொண்டாட

உலகம் கொண்டாடா

ஊர்கோலம் போகும் சாமி

ஊரும் கொண்டாட

உலகம் கொண்டாடா

ஊர்கோலம் போகும் சாமி

நாடும் வீடும் நல்லா வாழ

நீ தான் நேர் வழி காமி

சாதி சனம்

ஒன்னாக சேர்ந்தது

சாமிய தான்

எல்லாரும் கேட்குது

நீ கேட்டா

கேட்டதை கொடுக்கற

சாமிய பாத்து

கேளுங்கடா

ராமன் ஆண்டாலும்

ராவணன் ஆண்டாலும்

எனக்கொரு கவலையில்லே ஹோய்

நான் தாண்டா

என் மனசுக்கு ராஜா

வாங்குங்கடா

வெள்ளியில் கூஜா

நீ கேட்டா

கேட்டதை கொடுப்பேன்

கேட்குற வரத்தை

கேட்டுக்கடா

ராமன் ஆண்டாலும்

ராவணன் ஆண்டாலும்

எனக்கொரு கவலையில்லே ஹோய்

Song information

படம்: முள்ளும் மலரும் (1978)

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எல்.ஆர். அஞ்சலி மற்றும் குழுவினர்

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: கங்கை அமரன்

Album: முள்ளும் மலரும்

Explore this song