தமிழ்

ஆண் : ஹா

ஆண் : ஹா யாரடி நீ மோகினி

கூறடி என் கண்மணி

ஆசையுள்ள ராணி

அஞ்சிடாமலே நீ

ஆட ஓடி வா காமினி

ஆசையுள்ள ராணி

அஞ்சிடாமலே நீ

ஆட ஓடி வா காமினி

ஹா யாரடி நீ மோகினி

பெண் : விந்தையான வேந்தனே

விந்தையான வேந்தனே

வீராவேசம் ஆகுமா ஆஆஆ ஓ

வீராவேசம் ஆகுமா

வேங்கைப் போலே பாயணுமா

விந்தையான வேந்தனே

பெண் : சந்தோஷமா கோபமா

சந்தோஷமா கோபமா

நான் சொந்தம் கொண்டாடி

ஆடிப் பாடி கொஞ்சவே

நெஞ்சமே அஞ்சுதே

விந்தையான வேந்தனே

ஆண் : ஹா

காதலி நீ தானடி

பேதமே ஆகாதடி

ரம்பை போல நீயே

ஆடுகின்ற மாதே

மேலும் மேலும் நீ ஆடடி

ரம்பை போல நீயே

ஆடுகின்ற மாதே

மேலும் மேலும் நீ ஆடடி

ஹா காதலி நீ தானடி

பெண் : நான் வேணுமா

பெண் : தேன் வேணுமா

நான் வேணுமா

தீரா காதல் மாறுமா

தேன் வேணுமா

நான் வேணுமா

தீரா காதல் மாறுமா

பெண் : தேவகானமே பாடி

ஆவல் தீரவே ஆடி

பேரின்பம்தான் காண்போம்

வா மன்னவா

பேரின்பம்தான் காண்போம்

வா மன்னவா

தேன் வேணுமா

நான் வேணுமா

தீரா காதல் மாறுமா

ஆண் : ஹா

பெண் : மன்மதா நீ ஓடி வா

பெண் : மன்மதா நீ ஓடி வா

அன்புடன் சீராடி வா

மின்னல் போல துள்ளி

உந்தன் நெஞ்சை அள்ளி

இன்பவல்லி நான் ஆடவா

மின்னல் போல துள்ளி

உந்தன் நெஞ்சை அள்ளி

இன்பவல்லி நான் ஆடவா

ஹா மன்மதா நீ ஓடிவா

பெண்: ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

பெண் : உன் மேல் ஆசை உண்டு

ஆண் : உன் மேல் ஆசை உண்டு

பெண் : ரெண்டும் மூணும் அஞ்சு

ஆண் : ரெண்டும் மூணும் அஞ்சு

பெண் : என்னை நீயும் கொஞ்சு

மன்னாதி மன்னா

சின்னக்கன்னி எந்தன் கன்னம்

ஆண் : ஆஹா

பெண் : மயக்கும் மது கிண்ணமே

பெண் : கண்ணா என்னைக் கண்டாலே

உந்தன் உள்ளம் துள்ளும்

தன்னாலே போதை கொள்ளுமே

ஆண் : ஹா ஹா ஹஹா

பெண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

ஆண் : ஹா ஹா ஹஹா

பெண் : உன்மேல் ஆசை உண்டு

ஆண் : ஹா ஹா ஹஹா

பெண் : ஹா

குழு : ஹா

பெண் : அன்பே

குழு : ஹா ஹா

பெண் : என் அன்பே

குழு : ஓ ஹோ ஹோ

பெண் : என் அன்பே வா

குழு : வா வா வா வா

பெண் : என் அன்பே நீ வா

ஆண் : ஹா

பெண் : பண்பாடும் என் அன்பே

நீ வா

ஹ

ா

குழு: ஹா

பெண்: அன்பே

குழு: ஹா ஹா

பெண்: என் அன்பே

குழு: ஹோ ஹோ ஹோ

பெண்: என் அன்பே வா

குழு: வா வா வா வா

பெண்: என் அன்பே நீ வா

ஆண் : ஹா

பெண்: பண்பாடும் என் அன்பே நீ வா

குழு: ஹா

பெண்: அன்பே

குழு: ஹா ஹா

பெண்: என் அன்பே

குழு: ஹோ ஹோ ஹோ

பெண்: என் அன்பே வா

குழு: வா வா வா வா

பெண்: என் அன்பே நீ வா

ஆண் : ஹா

பெண்: பண்பாடும் என் அன்பே நீ வா

ஹா

(கை தட்டல்கள்)

Song information

படம்: உத்தம புத்திரன் (1958)

பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், ஜமுனா ராணி, ஜிக்கி மற்றும் ஏ. பி. கோமளா

இசை: ஜி. ராமநாதன்

பாடலாசிரியர்: கு.மா. பாலசுப்ரமணியம்

Album: உத்தம புத்திரன்

Explore this song