தமிழ்
என் கதை முடியும் நேரமிது என்பதை சொல்லும் ராகமிது என் கதை முடியும் நேரமிது என்பதை சொல்லும் ராகமிது அன்பினில் வாழும் உள்ளமிது அணையே இல்லா வெள்ளமிது அன்பினில் வாழும் உள்ளமிது அணையே இல்லா வெள்ளமிது இதயத்தில் ரகசியம் இருக்கின்றது அது இதழினில் பிறந்திட தவிக்கின்றது உலகத்தை என் மனம் வெறுக்கின்றது அதில் உறவென்று அவளை நினைக்கின்றது உலகத்தை என் மனம் வெறுக்கின்றது அதில் உறவென்று அவளை நினைக்கின்றது பேதமை நிறைந்தது என் வாழ்வு அதில் பேதையும் வரைந்தது சில கோடு பித்தென்று சிரிப்பது உள் நினைவு அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு பித்தென்று சிரிப்பது உள் நினைவு அதன் வித்தொன்று போட்டது அவள் உறவு உறவுகள் வளர்ந்தது எனக்குள்ளே அதில் பிரிவுகள் என்பது இருக்காதே ஒளியாய் தெரிவது வெறுங் கனவு அதன் உருவாய் எரிவது என் மனது ஒளியாய் தெரிவது வெறுங் கனவு அதன் உருவாய் எரிவது என் மனது ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள் உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள் துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள் துயில் நினைவினை மறக்கும் விழி தந்தாள் துயர் கடலினை படைக்கும் நீர் தந்தாள் ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள் உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள்
Song information
படம்: ஒரு தலை ராகம் (1980)
இசை: டி.ராஜேந்தர்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
Album: ஒரு தலை ராகம்
Explore this song
- Singer: டி. எம். சௌந்தரராஜன்
- Film / album: ஒரு தலை ராகம்
- Composer: டி.ராஜேந்தர்
- Lyricist: டி.ராஜேந்தர்
- Actor: சங்கர்
- Actor: ரூபா
- Actor: உஷா ராஜேந்தர்
- Actor: தியாகு
- Actor: சந்திரசேகர்
- Actor: ரவீந்திரன்