தமிழ்
பெண் : திரிச்சி வந்நல்லே தெறிக்கவிட்டான் வந்நல்லே திருத்தி வைக்கான் வந்நல்லே திட்டம் உண்டல்லே பெண் : சேட்டன் வந்நல்லே சேட்டை செய்யா வந்நல்லே பேட்ட துல்லான் வந்நல்லே வேட்டையன் அல்லே ஏய் பெண் : தெறிக்க விட்டான் வந்நல்லே அடி பொலிக்க வந்நல்லே தெறிக்க விட்டான் வந்நல்லே அடி பொலிக்க வந்நல்லே தெறிக்க விட்டான் வந்நல்லே அடி பொலிக்க வந்நல்லே தெறிக்க விட்டான் வந்நல்லே அடி பொலிக்க வந்நல்லே ஆண் : பெரட்டி பட்டை எடு நொறுங்கணும்டா மோனே உறும்மி ஒடையனும் எறங்கி வாண்ணே ஆண் : முடிய கலைச்சுவிட்டு நீ நடந்து போனா நரம்பு பொடைச்சுகிதே கொளுத்தணும் வாண்ணா பெண் : ஹே ரா ரா ராமையா நீ ராங்கா பார்த்தா சேதாரம்தான் பெண் : ஏய் ரா ரா ராக்காம்மா அண்ணன் சொடக்கு போட்டா சம்பவம்தான் ஆண் : அடி அடி அடி அடி அடி பெண் : தெறிக்கவிட்டான் வந்நல்லே ஆண் : உண்மை சொன்னா மனசிலாயோ ஆண் : அடி அடி அடி அடி அடி பெண் : அடி பொலிக்க வந்நல்லே ஆண் : ஒண்ணா நின்னா மனசிலாயோ பெண் : தெறிக்கவிட்டான் வந்நல்லே அடி பொலிக்க வந்நல்லே தெறிக்கவிட்டான் வந்நல்லே அடி பொலிக்க வந்நல்லே தெறிக்கவிட்டான் வந்நல்லே அடி பொலிக்க வந்நல்லே தெறிக்கவிட்டான் வந்நல்லே அடி பொலிக்க வந்நல்லே பெண் : திரிச்சி வந்நல்லே தெறிக்கவிட்டான் வந்நல்லே திருத்தி வைக்கான் வந்நல்லே திட்டம் உண்டல்லே பெண் : சேட்டன் வந்நல்லே சேட்டை செய்யா வந்நல்லே பேட்ட துல்லான் வந்நல்லே வேட்டையன் அல்லே ஆண் : கண்ணா பாஸ்ட் இஸ் பாஸ்ட்டு டைம் ரொம்ப பாஸ்ட்டு விட்டா சிக்காதுடா ஆண் : கடவுள் பேரில் கலவரம் நூறு படைச்சவன் ஊர் ஆளுடா ஆண் : லைப் ஒரு வாட்டிமா லவ் யுவர் ட்யூட்டிமா அதில் அவன் கூட இவன் கூட
ஒய் போட்டிமா ஆண் : நீ உனக்கா நில்லு ஊர் கெடக்கும் தள்ளு நீ நிறம் விட்டு மனம் பார்த்தா ஒன்டர் புல்லு பெண் : ஹே ரா ரா ரா ராமையா நீ ராங்கா பார்த்தா சேதாரம்தான் பெண் : ஏய் ரா ரா ராக்காம்மா அண்ணன் சொடக்கு போட்டா சம்பவம்தான் ஆண் : அடி அடி அடி அடி அடி பெண் : தெறிக்கவிட்டான் வந்நல்லே ஆண் : உண்மை சொன்னா மனசிலாயோ ஆண் : அடி அடி அடி அடி அடி பெண் : அடி பொலிக்க வந்நல்லே ஆண் : ஒண்ணா நின்னா மனசிலாயோ பெண் : தெறிக்கவிட்டான் வந்நல்லே அடி பொலிக்க வந்நல்லே தெறிக்கவிட்டான் வந்நல்லே அடி பொலிக்க வந்நல்லே தெறிக்கவிட்டான் வந்நல்லே அடி பொலிக்க வந்நல்லே தெறிக்கவிட்டான் வந்நல்லே அடி பொலிக்க வந்நல்லே ஆண் : ஹேய் அடிதளத்துல கல்லறை வெட்டிக்கமா சில்லறை ஒட்டிக்கமா நெத்திலமா இல்லைனா ஒத்திக்கமா தொட்டா பத்திக்குமா ஓரமா ஒத்திக்கமா தொட்டா பத்திக்குமா மன்மதக்குற மக்கறு மக்கறு முத்துன தட்டுல பொட்டலம் கட்டுன மூடு கண்ணா ஆண் : அன்டர் கட் - ல தண்டர்ரு கொண்டரு ஹன்டர் வன்டார் சூடு கண்ணா ஆண் : ஹன்டர் சூடு கண்ணா வன்ட்டாரு டூயுடு கண்ணா இப்புடு சூடு ஆண் : ஹன்டர் சூடு கண்ணா வன்ட்டாரு டூயுடு கண்ணா இப்புடு சூடு ஆண் : ஹன்டர் சூடு கண்ணா குழு : வன்ட்டாரு டூயுடு கண்ணா ஆண் : இப்புடு சூடூ... ஆண் : அடி அடி அடி அடி அடி பெண் : தெறிக்கவிட்டான் வந்நல்லே ஆண் : உண்மை சொன்னா மனசிலாயோ ஆண் : அடி அடி அடி அடி அடி பெண் : அடி பொலிக்க வந்நல்லே ஆண் : ஒண்ணா நின்னா மனசிலாயோ பெண் : திரிச்சி வந்நல்லே தெறிக்க விட்டான் வந்நல்லே திருத்தி வைக்கான் வந்நல்லே திட்டம் உண்டல்லே பெண் : சேட்டன் வந்நல்லே சேட்டை செய்யா வந்நல்லே பேட்ட துல்லான் வந்நல்லே வேட்டையன் அல்லே ஹேய்
Song information
படம்: வேட்டையன் (2024)
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், யுகேந்திரன், அனிருத் ரவிசந்தர் மற்றும் தீப்தி சுரேஷ்
இசை: அனிருத் ரவிசந்தர்
பாடலாசிரியர்: சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன்
Album: வேட்டையன்
Explore this song
- Singer: மலேசியா வாசுதேவன்
- Singer: யுகேந்திரன்
- Singer: அனிருத் ரவிசந்தர் மற்றும் தீப்தி சுரேஷ்
- Film / album: வேட்டையன்
- Composer: அனிருத் ரவிசந்தர்
- Lyricist: சூப்பர் சுப்பு மற்றும் விஷ்ணு எடவன்
- Actor: ரஜினிகாந்த்
- Actor: அமிதாப் பச்சன்
- Actor: ஃபகத் பாசில்
- Actor: ராணா டகுபதி
- Actor: மஞ்சு வாரியர்
- Actor: ரித்திகா சிங்
- Actor: துஷாரா விஜயன்
- Actor: ரோகிணி
- Actor: அபிராமி
- Actor: ரமேஷ் திலக்
- Actor: கிஷோர்
- Actor: ரக்ஷன்
- Actor: ஜி.எம். சுந்தர்