தமிழ்
ஆண் : மாறுதோ தடுமாறுதோ மனம் எல்லை மீறி தடம் மாறி ஓடுதோ யார் இவள் சிறு பூ இதழ் மன வாசல் வந்து தொடப் பார்க்கும் மழை இவள் ஆண் : ஈரமில்லா காட்டில் மேக மூட்டமோ இருண்டு போன கூட்டில் விடியலோ ஆண் : ஈரமில்லா காட்டில் மேக மூட்டமோ இருண்டு போன கூட்டில் விடியலோ ஆண் : மழையின் சிறு துளி மண்ணில் விழுந்து விட்டதடி எந்தன் உயிர் வெடிக்குது உடல் துடிக்குது தவிக்க வைக்கிறயேடி ஆண் : மழையின் சிறு துளி மண்ணில் விழுந்து விட்டதடி எந்தன் உயிர் வெடிக்குது உடல் துடிக்குது தவிக்க வைக்கிறயேடி ஆண் : மாறுதோ தடுமாறுதோ மனம் எல்லை மீறி தடம் மாறி ஓடுதோ ஆண் : வேண்டாததோ வீண் வம்பாகுமோ தெரியாமலே மனம் திசை மாறுதோ காற்றோடுதான் புது வாசனை கலைந்தாடுதே தினம் பல யோசனை ஆண் : ஏதேதோ புது எண்ணங்கள் பல வண்ணங்கள் ஒன்றாக வழி தேடும் மௌனங்கள் தரும் சத்தங்கள் பல வார்த்தைகள் சொல்லாத அர்த்தங்கள் ஆண் : மழையின் சிறு துளி மண்ணில் விழுந்து விட்டதடி எந்தன் உயிர் வெடிக்குது உடல் துடிக்குது தவிக்க வைக்கிறயேடி ஆண் : மழையின் சிறு துளி மண்ணில் விழுந்து விட்டதடி எந்தன் உயிர் வெடிக்குது உடல் துடிக்குது தவிக்க வைக்கிறயேடி ஆண் : மாறுதோ தடுமாறுதோ மனம் எல்லை மீறி தடம் மாறி ஓடுதோ யார் இவள் சிறு பூ இதழ் மன வாசல் வந்து தொடப் பார்க்கும் மழை இவள் ஆண் : ஈரமில்லா காட்டில் மேக மூட்டமோ இருண்டு போன கூட்டில் விடியலோ ஆண் : ஈரமில்லா காட்டில் மேக மூட்டமோ இருண்டு போன கூட்டில் விடியலோ
Song information
படம்: சக்தித் திருமகன் (2025)
பாடியவர்: அபிஜித் அனில்குமார்
இசை: விஜய் ஆண்டனி
பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா
Album: சக்தித் திருமகன்
Explore this song
- Film / album: சக்தித் திருமகன்
- Composer: விஜய் ஆண்டனி
- Lyricist: கார்த்திக் நேத்தா
- Actor: விஜய் ஆண்டனி
- Actor: திரிப்தி ரவீந்திரா
- Actor: செல்முருகன்
- Actor: வாகை சந்திரசேகர்
- Actor: சுனில் கிர்ப்ளானி
- Actor: கிரண் குமார்
- Actor: ஷோபா விஸ்வநாத்