தமிழ்
ஆண் : புயல் அடிக்கிற நேரத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா இவன் நடக்குற வேகத்த சகுனி கூட்டம் தாங்குமா ஆண் : சீண்டுனவன் காலிடா சாக போறான் பாருடா குடலை உருவி மாலை ஆக்கி போடப் போறான் ஓடுடா ஆண் : வீச்சருவா கையில் உண்டு வேகமான குதிரை உண்டு சுத்தி நிக்கும் பகைய கண்டு பயப்படாத இதயம் உண்டு ஆண் : வாக்கினிலே வலிமை உண்டு வற்றாத கருணை உண்டு கைகளிலே சவுக்கு உண்டு கனக மணி சலங்கை உண்டு ஆண் : ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஆண் : உருமும் புலியின் நடையில் பத்து தலை கொண்ட ராவணனாம் அதிரும் களத்தில் இறங்கி யுத்தம் செய்யும் ஒரு வேலவனாம் ஆண் : எதிரி கதற உருமி உதற மண்ணில் வந்த சக்தி திருமகனாம் ஜகர ஜகர ஜகர ஜகர ஜக ஜக ஜக ஜாலகனாம் ஆண் : காப்பதனால் கருப்பசாமி வரான் பாரு குதிரை ஏறி ஆடும் கடல் அலைகள் தாண்டி கருவே அரு உருவமாகி ஆண் : ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஆண் : புயல் அடிக்கிற நேரத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா இவன் நடக்குற வேகத்த சகுனி கூட்டம் தாங்குமா ஆண் : சீண்டுனவன் காலிடா சாகப் போறான் பாருடா குடலை உருவி மாலை ஆக்கி போடப் போறான் ஓடுடா ஆண் : வீச்சருவா கையில் உண்டு வேகமான குதிரை உண்டு சுத்தி நிக்கும் பகைய கண்டு பயப்படாத இதயம் உண்டு ஆண் : வாக்கினிலே வலிமை உண்டு வற்றாத கருணை உண்டு கைகளிலே சவுக்கு உண்டு கனக மணி சலங்கை உண்டு ஆண் : ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் ஜில்
Song information
படம்: சக்தித் திருமகன் (2025)
பாடியவர்கள்: விஜய் ஆண்டனி மற்றும் வாஹீசன் ராசையா
இசை: விஜய் ஆண்டனி
பாடலாசிரியர்: வாஹீசன் ராசையா
Album: சக்தித் திருமகன்
Explore this song
- Singer: விஜய் ஆண்டனி மற்றும் வாஹீசன் ராசையா
- Film / album: சக்தித் திருமகன்
- Composer: விஜய் ஆண்டனி
- Lyricist: வாஹீசன் ராசையா
- Actor: விஜய் ஆண்டனி
- Actor: திரிப்தி ரவீந்திரா
- Actor: செல்முருகன்
- Actor: வாகை சந்திரசேகர்
- Actor: சுனில் கிர்ப்ளானி
- Actor: கிரண் குமார்
- Actor: ஷோபா விஸ்வநாத்