தமிழ்

குழு : ஓஓஓஓ

ஓஓஓ ஓஓஓ

ஆண் : பூப்போட்ட தாவணி

போதையில் ஆடுதே

பூப்போட்ட தாவணி

போதையில் ஆடுதே

ஆண் : கிண்ணம்

பெண் : நான்

ஆண் : என்னை

பெண் : பார்

ஆண் : இன்னும்

பெண் : ஏன்

ஆண் : உன்னை

பெண் : தா

ஆண் : ராஜாத்தி ஆ

பெண் : பூப்போட்ட தாவணி

போதையில் ஆடுதே

பெண் : ராக்காலம்

சேலை கேட்குதே

ஆண் : ஹே ஹே

ஹே ஹே

பெண் : ராஜாவை பாதி

ஆக்குதே

ஆண் : பாப பாப

பாப பாப

ஆண் : பூ வான மேனி எங்கும்

போட்டாளே ஜலதரங்கம்

பெண் : ஹா

ஆண் : ஹோ

பெண்: ஹா

ஆண்: ஹா

பெண் : கூந்தல்

ஆண் : ஹா

ஹா ஆ ஆ

பெண் : மூடும்

ஆண் : ஹே ஹே ஏ

பெண் : ஏக்கம்

ஆண் : ஓஓ ஓஓ

பெண் : கூடும்

ஆண் : ஆ ஆ ஆ ஆ

பெண் : ராஜாங்கமே

ஆண் : ஆ

பெண் : ஆ ஆ ஆ ஆ

ஆண் : பூப்போட்ட தாவணி

போதையில் ஆடுதே

ஆண் : கிண்ணம்

பெண் : நான்

ஆண் : என்னை

பெண் : பார்

ஆண் : இன்னும்

பெண் : ஏன்

ஆண் : உன்னை

பெண் : தா

ஆண் : ராஜாத்தி ஆ

பெண் : பூப்போட்ட தாவணி

ஆண்: ஆ

பெண்: போதையில் ஆடுதே

ஆண்: ஆ

ஆண் : மூடாத

கோட்டை வாசலில்

பெண் : ஆ ஆ ஆ ஆ

ஆண் : நோகாமல்

நோட்டம் பாக்கவோ

பெண் : ஆ ஆ ஆ ஆ

பெண் : காம்போடு

பூத்த முல்லை

ஆண் : தத்தும்

பெண் : காயங்கள் பாத்ததில்லை

ஆண் : ஹேய்

பெண் : ஆ

ஆண் : ஹா

பெண் : ஹே

ஆண் : மோகம்

பெண் : ஆ ஆ

ஆண் : தீயில்

பெண் : ஆஹா

ஆண் : வேகும்

பெண் : ஆ ஆ ஆ

ஆண் : நீயும்

பெண் : ஆ ஆ ஆ

ஆண் : சேர்ந்தாட வா ஆ

பெண் : ஹா ஆ ஹா ஆ ஹா

ஆண் : பூப்போட்ட ஆ ஆ

தாவணி

போதையில் ஆடுதே

ஆண் : கிண்ணம்

பெண் : நான்

ஆண் : என்னை

பெண் : பார்

ஆண் : இன்னும்

பெண் : ஏன்

ஆண் : உன்னை

பெண் : தா

ஆண் : ராஜாத்தி ஆ

பெண் : பூப்போட்ட தாவணி

ஆண் : ஹே ஆ

பெண் : போதையில் ஆடுதே

Song information

படம்: காக்கி சட்டை (1985)

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி

இசை: இளையராஜா

இயற்றியவர்: அவினாசி மணி

Album: காக்கி சட்டை

Explore this song