தமிழ்
பூங்கதவே தாழ் திறவாய் பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் பூங்கதவே தாழ் திறவாய் நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாரம் காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய ராகம்..ம்ம்... பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய் திருத்தேகம் ம்ம்ம்... எனக்காகும் ம்ம்ம்... தேனில் நனைந்தது என் உள்ளம் ம்ம்ம்... பொன்னாரம் ம்ம்ம்... பூவாடை ம்ம்ம்... ஆடும் தோரணம் எங்கெங்கும் ம்ம்ம்... மாலை சூடும் அந்நேரம் மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்ம்... பூங்கதவே தாழ் திறவாய் பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் ம்ம்ம்... பெண் பாவாய் ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...
Song information
படம்: நிழல்கள் (1980)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
Album: நிழல்கள்
Explore this song
- Singer: தீபன் சக்ரவர்த்தி
- Singer: உமா ரமணன்
- Film / album: நிழல்கள்
- Composer: இளையராஜா
- Lyricist: கங்கை அமரன்
- Actor: நிழல்கள் ரவி
- Actor: சந்திரசேகர்
- Actor: ராது (ரோஹினி)
- Actor: ராஜசேகர்